Skip to main content

Posts

Showing posts from November, 2014

Yanthraaroodaani Maayayaa...

ॐ Yanthraaroodaani Maayayaa.... "The Paramaatman, through His Maayaa, fixes all the Jeevas on a Mahaayantra, (Huge Machine or a Giant Wheel) and makes us "Dance to His Tunes". That is 61st Shloka of the 18th chapter in Geeta. Many queries rise instantly on hearing this idea. It may be an unending debate. But, many incidents happening around us again and again reaffirm this idea. He was enthusiastic, energetic and active, till yesterday. He travels on an unplanned path, meets with an accident and ends up spending rest of his life on the cot or wheel chair. (Yes. He need not lose his enthusiasm with the accident. Nellai Ramakrishnan for instance, a meritorious student, got selected as Indian Air Force officer, successfully completed training and crashed in his first flight after being commissioned. He lost his sensation and plunged into a wheel chair. But he never lost his enthusiasm. Now after 15 years or so he runs a very good school and also a school for ...

யந்த்ராரூடானி மாயயா....

ॐ யந்த்ராரூடானி மாயயா... "பரமாத்மன் தனது மாயையால் ஜீவன்களை மஹா யந்த்ரத்தின் மேல், ஒரு மாபெரும் யந்த்ரத்தின் மேல் ஏற்றி, தனது விருப்பப்படி ஜீவன்களை ஆட்டுவிக்கிறான்."  கீதையின் 18வது அத்தியாயத்தின் 61வது ஸ்லோகம் இது. வாக்கு வாதங்களை எழுப்பக் கூடிய ஸ்லோகம் இது. ஆனால், நம்மைச் சுற்றி நிகழும் பல நிகழ்ச்சிகள் நமக்கு மீண்டும் மீண்டும் இக்கருத்தினை வலியுறுத்தும் வகையில் அமைகின்றன. நேற்று வரை துள்ளிக் குதித்து ஆட்டமும் பாட்டமுமாக இருந்தவர், இன்று அவருடைய திட்டத்தில் இல்லாத பாதையில் பயணித்து, விபத்தில் மாட்டி, முடமாகி, படுக்கையிலோ நாற்காலியிலோ முடங்கி விடுகிறார். பத்து நிமிஷங்கள் முன் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அருகில் உள்ளவர் சண்டையிட்டு, வாக்குவாதம் செய்து இவருடைய இருக்கையை அடைகிறார். பத்து நிமிஷம் கழித்து நடந்த விபத்தில் ஜன்னல் அருகில் புதிதாக அமர்ந்திருக்கும் அந்த புதிய நபர் மட்டும் இறக்கிறார். ரயில் கேட் அருகில் பல வண்டிகள் நின்று கொண்டிருக்கின்றன. இரண்டு சக்ர வாஹனம் ஒட்டி வந்த அவரும் கேட் திறப்பதற்காகக் காத்திருக்கிறார். மேலே ...