Skip to main content

Posts

Showing posts from September, 2014

Reading thoughts in Manas.

\ READING THOUGHTS in MANAS... Are the thoughts cognizable?  Are these readable? One's own thoughts, difficult but Yes. By rigorous and continuous practice, the chaotic, turbulent top layers of mind are silenced. And then the thoughts, even those hidden deep inside become cognizable. Is it possible to read and know the thoughts in others' minds?  The God can. As the Antaryaami, seated within us all, He can read the subtlest of thoughts in minds of all lives. Yogis are said to read and respond to thoughts in others' minds. Their own state of mind, rather mindlessness (Mano-Nasham), total absence of any selfish interests, hatreds, prejudices, desires, compulsions etc. is the factor responsible for this ability in them. Psycho-analysts with proper training are able to unravel thoughts buried deep inside the hearts of their patients. We, the ordinary guys, can also develop this ability, at least with respect to a couple of persons around us.. For that, we will have t

எண்ணங்களை அறிதல்...

\ எண்ணங்களை அறிதல் மனஸினுள் புதைந்திருக்கும் எண்ணங்களை அறிய முடியுமா? தன்னுடைய எண்ணங்களை..?  ஆம். முடியும். கடுமையான தொடர் பயிற்சிகளால் மனஸின்  மேல் தளத்தில் நிறைந்துள்ள குழப்பங்கள் மற்றும்  கலக்கங்களை நீக்கி, மனம் அமைதி அடைந்து விட்டால், அடி ஆழத்தில் புதைந்திருக்கும் எண்ணங்களையும் அறியலாம். பிறர் மனஸில் உள்ள எண்ணங்கள்? அவற்றை அறிய முடியுமா? கடவுளால் முடியும். அவன் அந்தர்யாமி. உயிர்களின் உள்ளங்களில் வஸிப்பவன். அவனால் சூக்ஷ்மமான எண்ணங்களையும் அறிய முடியும். யோகியரால் முடியும். அவர்களது மன நிலையே, ஸ்வய நலம், வெறுப்பு, விருப்பு, நிர்பந்தம் துளியும் இல்லாத அவர்களது மனநிலை அல்லது மனஸற்ற நிலை அல்லது மனம் அழிந்த நிலையே அதற்குக் காரணம். மனோ விஞானிகளால் முடியும். அதற்கேற்ற பயிற்சி எடுத்துள்ளதால் அவர்களால் தம் நோயாளிகளின் மன எண்ணங்களைப்  படிக்க முடிகிறது. நம்மைப் போன்ற ஸாமான்ய மனிதர்களாலும் இந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். குறைந்த பக்ஷம் நம்மைச் சுற்றி உள்ள நெருக்கமான ஒரு சிலரின் மன எண்ணங்களையாவது படித்திட முடியும். அதற்கு நம் மனஸில் அவர்களைப் பற்றி நேர்மையான அன்பு

Vaana Prastham

\ Vaana Prastham   Worldly life is a Journey.   Our wise ancestors have divided the path into four phases.   These are known as Ashramas.   (Hindu Dharma derives one of its names, Varna-Ashrama Dharma from this).   These four are Brahmacharya, Gruhasthaashrama, Vaanaprasthaashrama and Sannyaasa, in that order. The first phase is Brahmacharyam,   This is learning phase.   The Knowledge-seeking Phase.   Knowledge about the world, about the types and ways to relate with the world.   In ancient times, learning was in Gurukulams.   Now, schools and colleges are the learning centers for most. The most prominent mark of ‘Learning Phase’ is Discipline.   (The word discipline is rooted in disciple. A disciple or a learner and discipline go hand in hand.)   Sensual discipline is the basis of other forms of discipline.   Sukhaarthino kutho Vidyaa?   Vidyaarthino kutho Sukham?   Sukhaarthee vaa tyajet Vidyaa. Vidyaarthee vaa tyajet Sukham. These are wise words of our ancestors.

வான ப்ரஸ்தம்

\   வானபிரஸ்தம்   உலக   வாழ்க்கை   ஒரு   பயணம் .  இப்பயணத்தின்   பாதையை   நான்கு   கட்டங்களாக   ப் பிரித்துள்ளனர்   நம்   முன்னோர்கள் .  இந்நான்கு   கட்டங்கள்   ஆஷ்ரமங்கள்   எனப் படுகின்றன .  ப்ரஹ்மசர்யம் ,  க்ருஹஸ்தம் ,  வானப்ரஸ்தம்   மற்றும்   ஸந்யாஸம் . முதல்   கட்டம்   ப்ரஹ்மசர்யம் .  இது   படிக்கும்   பர்வம் .  அறிந்து   கொள்ளும்   பர்வம் . உலகத்தைப்   பற்றியும் ,  தனக்கும்   உலகத்திற்கும்   உள்ள   பிணைப்பினைப்   பற்றியும்   அறிந்து   கொள்ளும்   பர்வம் .  பண்டைய   காலத்தில் ,  அறிந்து   கொள்ளுதல்   குருகுல   வாஸத்தில்   நிகழ்ந்தது .  இன்று   பெரும்பாலோர்   அறிதலுக்காக   பள்ளிக்கூடம் மற்றும்   கல்லூரிக்குச்   செல்கின்றனர் . கல்வி   கற்கும்   பர்வத்தின்   முக்ய   அடையாளம்   ப்ரஹ்மசர்யம்   அல்லது   புலன் கட்டுப்பாடு .  ஸுகார்தினோ   குதோ   வித்யா ?  வித்யார்தினோ   குதோ   ஸுகம் ? ஸுகார்தி   வா   த்யஜேத்   வித்யா .  வித்யார்தி   வா   த்யஜேத்   ஸுகம் .  என்பது   நம் முன்னோர்   வாக்கு . सुखार्थिनो कुतो विद्या ? विद्यार्थिनो कुतो   सुखं ? सुखार्थी वा त्यज