Skip to main content

Posts

Showing posts from September, 2015

गीता की कुछ शब्दावली - २०

ॐ गीता की कुछ शब्दावली - २० कृत्स्नविन्न विचालयेत् | (अध्याय ३ - श्लोक २९) க்ருத்ஸ்னவின்ன விசாலயேத் (அத்யாயம் 3 - ஸ்லோகம் 29)  Krutsnavinna Vichaalayet (Chapter 3 - Shloka 29). अर्थ :  ज्ञानी पुरुष (अपने शब्दों द्वारा) अज्ञानियों के मन मे भ्रम निर्माण कर उसकी श्रद्धा एवम् उत्साह भङ्ग ना करें | हम मे से अनेक यही तो करते हैं |  यह प्रवृत्ति सभी क्षेत्रों मे, सभी स्थानों मे हम सभी द्वारा दर्शायी जाती है |  हम भले ही हमारे पितरों से अधिक शिक्षित हैं |  परन्तु भोले भालों का अज्ञानियों का खण्डन करने मे, निरुत्साहित करने मे, भ्रमित करने मे तज्ञ हैं | एक व्यक्ति 'अ' दूसरे किसी 'ब' पर आदर श्रद्धा रखता है |  अपने मन मे स्थित आदर भाव को वह शब्दों मे व्यक्त करता है तीसरे व्यक्ति  'क' के पास |  यह तीसरा व्यक्ति 'क', ब को जानता हो या नहीं,  परन्तु 'अ' के मन मे जो आदर भाव है उसे हिलाने का प्रयत्न मे लगेगा इसी की शक्यता अधिक है |  मैं जब विद्यार्थी था और सामाजिक, राष्ट्रीय विचारों मे रुची लेने लगा था, उस समय मेरे मन मे श्री अटल बिहारी ...

கீதையின் சில சொற்றொடர்கள் - 20

ॐ கீதையின் சில சொற்றொடர்கள் - 20 कृत्स्नविन्न विचालयेत् | (अध्याय ३ - श्लोक २९) க்ருத்ஸ்னவின்ன விசாலயேத் (அத்யாயம் 3 - ஶ்லோகம் 29)  Krutsnavinna Vichaalayet (Chapter 3 - Shloka 29). அர்தம் :  படித்தவர்,  அறிந்தவர்  அறியாதவரின் மனஸில் குழப்பத்தை ஏற்படுத்தி அவரின் ஶ்ரத்தையை,  உத்ஸாஹத்தைக் குலைக்கக் கூடாது. இது தான் நம்மில் பெரும்பாலோர் செய்திடும், அதிகமாகச் செய்திடும் கார்யம், அனைத்து இடங்களிலும் அனைத்துத் துறைகளிலும்..  நாம் அனைவரும், கல்வியில் நம் முன்னோர்களை விட உயர்ந்திருந்தாலும், எவ்விதச் சிந்தனையும் இல்லாமல் நம்மை விட எளியோரைத் தாழ்த்துவது, கண்டிப்பது, ஏளனம் செய்வது, குழப்புவது, உத்ஸாஹத்தையும் ஆர்வத்தையும் தகர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறோம் . 'அ'  என்ற ஒருவர் 'ஆ' என்பவர் மீது மதிப்பும், மர்யாதையும் வைத்திருக்கிறார்.  தன் மனஸில் உள்ள மதிப்பை, மர்யாதையை அவர் இ என்பவரிடம் வெளிப்படுத்துகிறார்.   'ஆ' வை 'இ' அறிந்திருக்கிறாரா என்பதெல்லாம் ஒரு விஷயம் இல்லை.  தன் மனஸில் 'ஆ' வைப் பற்றி வைத்திருக்கும் மதிப்பிற்கும்...

PHRASES IN THE GITA - 20

ॐ PHRASES IN THE GITA - 20 कृत्स्नविन्न विचालयेत् | (अध्याय ३ - श्लोक २९) க்ருத்ஸ்னவின்ன விசாலயேத் (அத்யாயம் 3 - ஸ்லோகம் 29)  Krutsnavinna Vichaalayet (Chapter 3 - Shloka 29). Meaning : The Learned should not confuse and discourage the Ignorant. This is the most common phenomenon, found almost everywhere, in every field.  Everyone of us, more educated than elders in our previous generation, have mindlessly indulged in this act of criticizing, condemning, ridiculing, confusing or discouraging them. 'A' has some respect, awe, admiration for 'B'.   He expresses the same to 'C' through gestures or words.  'C' may or may not know 'B', but in all probabilities will try to convince A how B is not worth the respect or admiration.  In my younger days, once when I was a new entrant in the organization, I talked high of Shri Atal Bihari Vajpayee and instantly a senior Adhikari (functionary) in the organization, whispered in my ears, "...

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...