Skip to main content

Posts

Showing posts from March, 2017

गीता की कुछ शब्दावली - ४७

ॐ गीता की कुछ शब्दावली - ४७ पद्म पत्रमिवान्भसा ... (अध्याय ५ - श्लोक १० ) பத்ம பத்ரமிவாம்பஸா ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 10) Padma Patramivaambhasaa ...  (Chapter 5 - Shlokam 10) अर्थ :  जल में पद्म पत्र के समान । यह हिन्दू ग्रन्थों में प्रयोग किये गए अनेक सुन्दर उपमाओं में एक है ।  पद्म पत्र  . .  कमल की पत्ती जल में रहती है ।  जल से घिरी रहती है ।  परंतु अलिप्त रहती है ।  अपने को गीला करने की अनुमति , अपने को भिगाकर डुबोने की अनुमति  अपने चारों और स्थित जल को देती नहीं ।   हम इस संसार में रहते हैं ।  मनुष्य से घिरे , विषयों से घिरे , मान अपमान से घिरे , इच्छा द्वेष से घिरे , सुख दू:ख , यश अपयश से घिरे संस्था और उनमे अनेक पदों से घिरे हुए हैं ।  इनके बीच रहना अनिवार्य है ।  एकान्त असंभव है ।  हम जंगल में भाग चले जाना चाहते हैं ।  जन , नगर, अनेकानेक विषयों से दूर किसी अरण्य में या गुफा में या नदी तीर पर  वास सभी के लिए संभव नहीं है ।  आजकल  ऐसे स्थानों में...

கீதையில் சில சொற்றொடர்கள் - 47

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 47 पद्म पत्रमिवान्भसा ... (अध्याय ५ - श्लोक १० ) பத்ம பத்ரமிவாம்பஸா ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 10) Padma Patramivaambhasaa ...  (Chapter 5 - Shlokam 10) அர்தம்  :  நீரில் தாமரை இலையைப் போல ... ஹிந்து தர்மத்தை விளக்கும் புஸ்தகங்களில் மிக அழகான உவமைகள்  பலவற்றில் இது ஒன்று ..  பத்ம பத்ரம் என்பது  தாமரை இலை .  தாமரை இலை தண்ணீரில் இருக்கும் .  தண்ணீரால் சூழப் பட்டிருக்கும் .  ஆனால் , தண்ணீரில் இருந்து விலகி நிற்கும் .  தண்ணீர்  தன்னை நனைக்க விடாது .  தண்ணீர் தன்னை ஓட்ட விடாது .  நாம் உலகத்தில் வாழ்கிறோம் .  உலகம் , ஜனங்கள் , விஷயங்கள் , ஆஶைகள் , வெறுப்புக்கள் , ஸுக து:கங்கள் , ஸாதனைகள் ,  பாராட்டுக்கள் மற்றும் பிற வரவுகள் ,  அமைப்புக்கள் மற்றும் அவற்றில் பதவிகள் ,  என்று பலப்பல விஷயங்களால் சூழப் பட்டிருக்கிறோம் .  இவற்றால் சூழப்படுவதை நம்மால் தவிர்க்க முடியுமா ??  தனிமை , ஏகாந்தம்  இயலாதது .  இங்கிருந்து ஆரண்யத்திற்கு ஓடி விடலாம் என்ற எண்ணம...

PHRASES IN THE GITA - 47

ॐ PHRASES IN THE GITA - 47 पद्म पत्रमिवान्भसा ... (अध्याय ५ - श्लोक १० ) பத்ம பத்ரமிவாம்பஸா ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 10) Padma Patramivaambhasaa ...  (Chapter 5 - Shlokam 10) Meaning :  Like a Lotus leaf in water .. This is one of the many beautiful analogies in Hindu texts .. Padma Patra , a lotus leaf remains in water, surrounded by water . but remains aloof, untouched by water . It does not allow water to soak or wet it . We live in this world , surrounded by worldly objects, worldly desires and contempts , worldly pleasures and pains , worldly achievements , worldly appreciations and other forms of gains, worldly institutions and positions therein .. We can not avoid being surrounded by these .  Isolation is not possible .. We may wish to run away to forests .  Living in Forest , cliff tops river banks away from people , is not possible for all .  Now a days resorts created by so called spiritual masters at foot hills of mountains like V...