ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 78
கீதையில் சில சொற்றொடர்கள் - 78
यो यो याम याम तनुम्भक्तः श्रद्धयार्चितुम् इच्छति , तस्य तस्याचलाम् श्रद्धाः तामेव विदधाम्यहम् । (अध्याय ७ - श्लोक २१)
யோ யோ யாம் யாம் தனும்பக்தஹ் ஶ்ரத்தயார்சிதும் இச்சதி தஸ்ய தஸ்யாசலாம் ஶ்ரத்தாஹ் தாமேவ விததாம்யஹம் ... (அத்யாயம் 7 - ஶ்லோகம் 21)
Yo Yo Yaam Yaam TanumBhaktah Shraddhayaarchtum Icchati Tasya Tasyaachalaam Shraddhaam Taameva Vidadhaamyaham ... (Chapter 7 - Shloka 21)
அர்தம் : யார் யார் எந்தெந்த விதத்தில் ஶ்ரத்தையுடன் அர்சனை செய்ய விழைகிறாரோ , அவர் அவரது (அந்த தெய்வத்தின் மேல் உள்ள) ஶ்ரத்தையை நான் த்ருடப்படுத்துகிறேன் .
பாரதத்திற்கு Secularism உபதேஶம் செய்ய வருபவர்கள் இந்த ஶப்தாவலீயை (ஶ்லோகத்தை) படிக்கவும் . மற்ற தேஶங்களில் Secularism ஶாஸனத்தின் கோட்பாடு . அரஸாங்கத்தின் சட்டம் . பாரதத்தில் secularism ஒவ்வொரு ஹிந்துவின் ஶ்ரத்தை . உறுதியான நம்பிக்கை . ஸர்வ பந்த ஸம பாவம் எம் ஹ்ருதயத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் நம்பிக்கை .
ஸ்ரீ க்ருஷ்ணன் 'என்னை வழிபடு' என்கிறான் . நம் மீது உள்ள ப்ரியத்தினால் சொல்கிறான் . ஸ்ரீ க்ருஷ்ணன் என்ற உருவத்தை வழிபடுங்கள் அல்லது அந்த உருவமாக வெளிப்பட்ட ஸ்ரீ பரமாத்மனை வழிபடுங்கள் . அத்துடன் நிற்கவில்லை . "எந்த ரூபத்தையும் , எந்த விதத்திலும் வழிபடுங்கள் . ஶ்ரத்தையுடன் வழிபடுங்கள் . நான் அந்த ஶ்ரத்தையை ஸ்திரப் படுத்திடுவேன்" என்கிறான் .
இஸ்லாமைப் போல மற்ற உருவங்களை வழிபடுபவன் காஃபிர் என்றும் அவன் கொல்லப் பட வேண்டியவன் என்றும் கூறவில்லை . தெய்வ வழிபாட்டு ஸ்தலங்களை இடித்துத் தள்ளவில்லை . வாளைக் காட்டி பயமுறுத்தி , ஸாதாரண ஜனங்களை மதம் மாற்ற முயலவில்லை . இதிஹாஸத்தை ரக்தக் களறி ஆக்கவில்லை .
க்றிஸ்தவத்தைப் போல , மற்ற உருவங்களை வழிபடுபவனை Pagan என்று முத்ரைக் குத்தி , ஆஶை காட்டுதல் , பயமுறுத்தல் , ஏமாற்றுதல் போன்ற வழி முறைகளில் மதம் மாற்ற முயலவில்லை . மதம் மாற்றுதல் மூலம் ராஜ்யங்களைப் பிடித்து , அடிமை ஆக்கி , வளங்களை ஸுரண்டவில்லை .
ஹிந்து தர்மத்தில் மதம் மாற்றுதல் என்பது இல்லை . இது தர்மத்தின் ஆதாரத்தில் அமைந்தது . ஶ்ரத்தையின் அடிப்படையில் அமைந்தது . ஸ்ரீ ராமக்ருஷ்ணரிடம் , ஸ்ரீ ரமணரிடம் , ஸ்ரீ பரமாசார்யரிடம் அல்லது வேறு எந்த ஸந்ந்யாஸியிடமும் ஒருவர் வந்து , "நான் ஹிந்துவாக மாற விரும்புகிறேன்" என்று கூறினால் , "நீ உன் பாதையில் உறுதியாக , ஶ்ரத்தையுடன் முன்னேறிடு . ஸ்ரீ பரமனின் அருளுக்குப் பாத்ரம் ஆவாய்" , என்றுதான் பதில் சொல்வார்கள் .
ஆனால் , ஒரு எச்சரிக்கை . இந்த உயர்ந்த கோட்பாடே ஹிந்து தர்மத்தின் மரண ஶாஸனம் ஆகி விடும் வாய்ப்பு இருக்கிறது . இஸ்லாமும் க்றிஸ்தவமும் "இது என்னுடைய கடவுள் - அது உன்னுடையக் கடவுள்" என்ற அடிப்படையில் ஸமுதாயத்தைக் கூறு போடும் மதங்கள் . வன்முறையைத் தூண்டி விட்டு தேஶத்தைப் பிளந்திடும் முயற்சிகள் . இவ்விரண்டும் ஆன்மீக முயற்சிகள் இல்லை . தெய்வத்தைக் காட்டும் பாதைகள் இல்லை . நம் தேஶத்தின் ஆயிர வர்ஷ இதிஹாஸமே இதற்கு சான்று . இன்று பாகிஸ்தான், காஷ்மீர் மற்றும் நாகலாந்து மிஜோராம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் நம் கண் முன் உள்ள உதாஹரணங்கள் . எனவே , க்றிஸ்தவ , இஸ்லாமிய மத மாற்றங்கள் தடுக்கப் பட வேண்டும் . பயத்தின் அடிப்படையில் மதம் மாற்றப்பட்ட இவர்கள் அனைவரும் மீண்டும் ஹிந்துவாக்கப் பட வேண்டும் . பாரதம் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் , ஹிந்து தர்மம் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் , இந்த ஶப்தாவலீயின் பாவமான 'ஸர்வ பந்த ஸம பாவம்' என்ற உயர்ந்த கோட்பாடு உயிருடன் இருக்க வேண்டும் என்றால் , 'secularism' உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ... இது அவஶ்யம் . இது அவஸரம் நிறைந்த அவஶ்யம் ...

Comments
Post a Comment