ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 106
अपि चेद्सुदुराचारो भजते मामनान्य भाक् । साधुरेव स मन्तव्यः सम्यग् व्यवसितो हि स: । (अध्याय ९ - श्लोक ३०)
அபி சேத் ஸுதுராசாரோ பஜதே மாம் அநந்ய பாக் .. ஸாதுரேவ ஸ மந்தவ்யஹ ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸஹ .. (அத்யாயம் 9 - ஶ்லோகம் 30)
Api Ched Suduraachaaro Bhajate Maam AnanyaBhaak .. Saadhureva Sa Mantavyah SamyagVyavasitho Hi Sah .. (Chapter 9 - Shlokam 30)
அர்தம் : மிக மோஸமான துராசாரியும் அநந்ய பாவத்துடன் என்னை பஜிக்கத் தொடங்கினால் , ஸாது என்றே அறியப்படுவான் . ஏனென்றால் அவனது நிஶ்சயம் த்ருடமானது .
ஸ்ரீ க்ருஷ்ணனின் அத்புதமான வாக்குறுதி இது . ஹிந்து தர்மத்தின் விஶேஷ முத்ரை வாக்யம் இது . மற்ற மதங்களில் பாபிகளுக்கு நிரந்தர நரகமே . மறு வாய்ப்பே கிடையாது . (அம்மதங்களில் பாபி என்ற சொல்லின் விளக்கமும் நகைப்புக்கு உரியதே . பாபி என்பவன் ஸ்ரீ பரமனது படைப்பிற்கு எதிராக குற்றங்கள் புரிபவன் அல்ல . மாறாக யேஶு அல்லது அல்லாவை ஏற்காதவர்கள் பாபிகளாம் . சர்ச்சுக்கும் மஸூதிக்கும் வராதவர்கள் பாபிகளாம் .) ஹிந்து தர்மத்தில் முடிவுறா வாய்ப்புகள் . பாபிக்கு , மஹாபாபிக்கு , ஏன் ! துஷ்ட துராசாரிக்கும் எல்லையற்ற வாய்ப்புகள் உண்டு .
ஸ்ரீ பரமனைத் தம் வாழ்க்கையின் கேந்த்ரம் ஆக்க வேண்டும் . அவனை நோக்கித் திரும்ப வேண்டும் . பல நிலைகள் உள்ளன . அவனை மறந்து உலகத்தை மாத்ரம் பார்த்தல் என்பது அடிமட்ட நிலை . உலகத்தைப் பார்ப்பது மற்றும் அவனை நினைப்பது . ஸ்ரீ பரமனது திஶையில் இது முதல் நிலை . அவன் மூலம் உலகத்தைப் பார்ப்பது என்பது அடுத்த நிலை . இந்நிலை அடைந்து விட்டால் , உலகத்தையே அவனாகப் பார்த்தல் என்ற அடுத்த நிலை ஸுலபமாகி விடும் . உலகம் மறைந்து , அவன் மாத்ரமே தெரிதல் என்பது மோக்ஷ நிலை .
துராசாரியும் ஸாது ஆகி விடுவான் என்கிறாரே !!! அடுத்த ஶ்லோகத்தில் தத்க்ஷணமே மஹாத்மா ஆகி விடுவான் என்கிறார் . அதெப்படி ? இது ஸாத்யமா ? நிஶ்சயம் த்ருடமானது என்பதால் இது ஸாத்யமே !! ஸிகரெட் , ஸாராயம் போன்ற பழக்கங்களில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் . ஆனால் , மனஸ் பலஹீனமாக இருப்பதால் , நிஶ்சயம் த்ருடமாக இல்லாததால் , "கொஞ்ஜம் கொஞ்ஜமாகக் குறைத்து , ஒரு ஸில நாட்களில் விட்டு விடலாம்" என்று யோஜிப்பர் . பெரும்பாலும் இவர்களால் அப்பழக்கத்தில் இருந்து வெளியேற முடியாது . மாறாக , த்ருட நிஶ்சயம் உள்ள நபர் , அப்பழக்கத்தை தத் க்ஷணம் உதறித் தள்ளி விடுவார் . ஸந்ந்யாஸீயாக வேண்டும் என்று நினைத்து , திட்டம் இட்டு , பயிற்சிகள் எடுத்துக் கொள்பவர் பெரும்பாலும் ஸந்ந்யாஸீ ஆவதில்லை . த்ருட நிஶ்சயம் கொண்டவர் மனஸில் தத் க்ஷணம் வைராக்யம் உதித்து , வீட்டை விட்டு வெளியேறி விடுவார் .
"துராசாரி அல்லது மோஸமான நடவடிக்கைகள் கொண்டவன் என்னை அநந்ய பாவத்துடன் பஜித்தால் , நல்லவன் ஆகி விடுவான்" , என்று ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்லவில்லை . ஸாது ஆகி விடுவான் . மஹாத்மா ஆகி விடுவான் என்கிறார் . ஒரு பாழடைந்த பங்களா நூறு வர்ஷங்களாக இருட்டில் மூழ்கி இருக்கிறது . அதில் ஒளி ஏற்றிட நீண்ட காலமும் , அரும் பெரும் முயற்சிகளும் அவஶ்யமா ? அவஶ்யம் இல்லை . ஒரே ஒரு க்ஷணமும் ஒரே ஒரு விளக்கும் போதும் . ஒளி ஏற்ற வேண்டும் என்ற நிஶ்சயம் த்ருடமானதாய் இருக்க வேண்டும் . அவ்வளவுதான் . இவ்விஷயத்தில் ஸ்ரீ வால்மீகி ஜ்வலிக்கும் ஒரு உதாஹரணம் .

Comments
Post a Comment