ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 230
त्रिविधं नरकस्य द्वारं कामः क्रोधः तथा लोभः .. (अध्याय १६ - श्लोक २१)
த்ரிவிதம் நரகஸ்ய த்வாரம் காமஹ் க்ரோதஹ் ததா லோபஹ் .. (அத்யாயம் 16 - ஶ்லோகம் 21)
Trividham Narakasya Dwaaram Kaamah Krodhah Tathaa Lobhah .. (Chapter 16 - Shloka 21)
அர்தம் : காமம் , க்ரோதம் மற்றும் லோபம் இவை மூன்றும் நரகத்தின் மூன்று வாஸல்கள் ..
நரகத்தைப் பார்த்ததில்லை .. நரகத்தை அநுபவித்திருக்கிறோமா என்பது தெரியாது .. ஆனால் நரகம் என்பது வேதனைகள் நிறைந்தது .. து:கமயமானது ..
ஸ்ரீ க்ருஷ்ணன் காமம் , க்ரோதம் மற்றும் லோபம் இவற்றை நரகத்திற்கான வாஸல்கள் என்கிறார் .. நரகம் எனும்போது ஒரு இடத்தைக் குறிப்பிடவில்லை .. வேதனைகள் நிறைந்த , து:கமயமான விளைவுகளைக் குறிப்பிடுகிறார் .. காமம் ஸுகம் என்பது போன்ற ப்ரமையை ஏற்படுத்துகிறது .. ஸுகம் ஏற்படுகிறது என்பதும் ஓரளவிற்கு ஸத்யம் .. ஆனால் , க்ஷண நேர ஸுகம் .. காரணம் ?? காமம் கொள்வது , வேண்டும் என்று விரும்புவது தனி மநுஷ்ய வேலை .. தனியாக ஒருவன் எதையும் விரும்பலாம் .. ஆனால் , அதை பூர்தி செய்வதில் , இச்சையை த்ருப்தி செய்வதில் மற்றவர்களின் துணை வேண்டும் .. அமைப்புகளின் துணை வேண்டும் .. இயற்கையின் துணை வேண்டும் .. இவை அனைத்தும் விரும்பும் நேரத்தில் , விரும்பும் வகையில் , விரும்பும் இடத்தில் கிடைத்திடும் என்பது நிஶ்சயம் இல்லை .. தனி ஒருவன் விரும்பலாம் .. மற்ற பல ஶக்திகளே அவனது விருப்பம் பூர்தி செய்து கொடுத்திடும் .. மனஸின் வேதனைக்கு இது ஒரு முக்ய காரணம் ..
காம பூர்தி என்பது எப்பொழுதும் அடைய முடியாத ஒன்று .. காம பூர்த்திக்கான முயற்சிகள் தத்க்ஷண ஸுகம் அளித்திடும் ஆனால் காமத்தை மேலும் தூண்டி விடும் .. காம பூர்திக்கான முயற்சிகள் அக்னியின் விடப்படும் நெய்யைப் போன்றது .. காமம் அடங்காது .. மேலும் தீவ்ரம் ஆகும் .. இதுவும் து:கத்திற்கான காரணம் ..
காமம் ஆன்மீகம் இல்லை .. உலகாயதம் .. காம பூர்தியில் ஶரீரம் மற்றும் இந்த்ரியங்களே கருவிகள் .. ஶரீரம் மற்றும் இந்திரியங்களின் ஆற்றல் காலப்போக்கில் குறைந்து போவது இயற்கை .. காம போகத்தின் , காமம் அநுபவித்திடும் ஆற்றலும் குறையும் என்பதும் இயற்கை .. இதுவும் து:கத்திற்கு ஒரு காரணம் ..
எனவே , காமத்தின் விளைவுகள் து:கமயமானது என்பது தெளிவாகிறது ..
க்ரோதம் எவர் மீது வைக்கப் படுகிறதோ அவரை விட , க்ரோதத்தைத் மனஸில் போஷித்து வளர்ப்பவரையே அதிகம் பாதித்திடும் .. தத்க்ஷண கோபம் வெடித்து , கொலை , அடி , வெட்டு போன்ற செயல்கள் நிகழ்ந்து விட்டால் , கோபம் தணிந்து விடும் வாய்ப்பு உண்டு .. ஆனால் , க்ரோதம் பல வர்ஷங்கள் மனஸில் உயிருடன் இருந்திடும் .. செயல்களாக வெடிக்காமலும் இருந்திட வாய்ப்பு உண்டு .. உள்ளே தஹித்துக் கொண்டு இருக்கும் .. க்ரோதம் கொண்டவனை பாதிக்கும் .. ஆரோக்யம் பாதிக்கப் படும் .. தூக்கம் இழந்து போகும் .. மன: ஶாந்தி அழிந்து விடும் .. விவேக ஸத் புத்தி அழிந்து விடும் .. அவனை எல்லா வகையிலும் அழித்து விடும் ..
லோபம் வஸ்துக்களை , பொருட்களை ஶேகரிக்க வைக்கிறது .. கைக்கெட்டிய தூரத்தில் அனைத்தும் இருந்தும் , அவற்றை அநுபவிக்க முடியாத அவல நிலை .. வேதனை தரும் அவல நிலை .. வஸ்துக்கள் அழிந்து விடும் என்ற பயம் , திருடப் பட்டு விடும் என்ற பயம் வேதனையை அதிகரிக்கிறது ..
இதையே ஸ்ரீ க்ருஷ்ணன் "நரகத்தின் த்வாரங்கள் / வாஸல்கள்" என்கிறார் .. காமம் , க்ரோதம் மற்றும் லோபம் இவற்றின் பரிணாமங்கள் , விளைவுகள் வேதனை தர வல்லவை .. து:கம் விளைவிக்க வல்லவை ..

Comments
Post a Comment