ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 239
स यज्ञः सात्त्विकः .. (अध्याय १७ - श्लोक ११)
ஸ யக்ஞஹ ஸாத்வீகஹ .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 11)
Sa Yagyah Saathvikah .. (Chapter 17 - Shlokam 11)
அர்தம் : இந்த யக்ஞம் ஸாத்வீகம் ..
ஸாத்வீகன் செய்திடும் யக்ஞம் எவ்வாறு இருக்கும் ?? மூன்று அடையாளங்களைக் குறிப்பிடுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. ஸாத்வீகனின் அனைத்து கார்யங்களிலும் , ஆர்வங்களிலும் ப்ரதானமாக இத்தன்மைகளையே காணலாம் ..
அஃபலாகாங்க்ஷீ .. ஃபலன் மீது பற்றோ விருப்பமோ வைக்காதவன் ..
விதி த்ருஷ்டஹ ... சட்டப் படி , ஶாஸ்த்ரங்களில் விதித்த படி .. முறைப்படி .. எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படி ..
யஷ்டவ்யம் இதி மனஹ ஸமாதாய .. இது செய்யத் தகுந்தது என்ற உறுதியான நிஷ்டையை மனஸில் ஏந்தி ..
இது செய்யத் தகுந்தது , இது செய்யப் பட வேண்டியது என்ற உறுதியான ஸங்கல்பம் மாத்ரமே அச்செயலுக்குத் தூண்டுகோல் .. Motivation .. அச்செயலில் இருந்து எந்த வகையான எதிர்ப்பார்ப்பும் கிடையாது .. எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லை என்பதால் ஏனோ தானோவென்று செய்யாமல் முறைப்படி , எப்படிச் சொல்லப் பட்டிருக்கிறதோ அப்படி செய்திடுவான் ஸாத்வீகன் .. இதற்குக் காரணம் அவனுள் ஓங்கி இருக்கும் ஸத்வக குணமே .. அந்த குணமே அவனை இவ்வகையில் தூண்டி விடுகிறது .

Comments
Post a Comment