ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 245
तपः सात्त्विकम् .. (अध्याय १७ - श्लोक १८)
தபஹ ஸாத்விகம் .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 18)
Tapah Saattvikam .. (Chapter 17 - Shlokam 18)
அர்தம் : இது ஸாத்வீக தபஸ் ..
ஶ்ரத்தையுடன் ... ஃபலனின் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் .. இவை ஸாத்வீகனின் ப்ரதானமான தன்மைகள் .. ஸாத்வீகனின் அனைத்து கார்யங்களிலும் இத்தன்மைகள் வெளிப்படும் .. செய்யும் கார்யத்தில் ஶ்ரத்தை .. ஶ்ரத்தை என்பது சிறிதும் ஸந்தேஹம் அல்லது அவநம்பிக்கை இல்லாத நிலை ..
ஃபலனின் எதிர்ப்பார்ப்பு இல்லாமை .. ஃபலனைப் பற்றி எள்ளளவும் கவலைப் படாமல் கார்யத்தில் ஈடுபடுதல் ஸாத்வீகனின் லக்ஷணம் .. இது செய்யத் தகுந்தது .. இது செய்யப் பட வேண்டியது .. என்ற சிந்தனை மாத்ரம் ஸாத்வீகனைக் கார்யத்தில் ஈடுபடுத்தும் ..
ஸாத்வீகன் இயற்றிடும் தபஸும் இத்தன்மைகளை வெளிப்படுத்தும் .. ஶ்ரத்தையுடன் செய்யப்படும் .. ஃபலன் மீது பற்று வைக்காமல் , ஃபலனின் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யப் படும் ..

Comments
Post a Comment