ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 246
तपः राजसम् .. (अध्याय १७ - श्लोक १८)
தபஹ ராஜஸம் .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 18)
Tapah Raajasam .. (Chapter 17 - Shlokam 18)
அர்தம் : இது ராஜஸனின் தபஸ் ஆகும் ..
ராஜஸன் செய்திடும் தபஸ் தம்பத்துடன் , படாடோபமாக இருந்திடும் .. பெருமையும் , பாராட்டும் மதிப்பும் பெறுவதற்காகச் செய்யப்படும் .. ராஜஸன் ஃபலன் மீது பற்று வைத்து செயல்புரிந்திடுவான் அல்லவா .?? அவனது தபஸ் ஆடம்பரமாக இருந்திடும் .. தபஸின் மீது கவனம் செலுத்தி , அதில் இருந்து இயல்பாக விளையக் கூடிய ஃபலனாக ஸுப்த ஆற்றல்களை ஏற்காமல் , ஸம்பந்தம் இல்லாதோரின் பாராட்டுக்களைப் பெறுவதற்காகவும் , தபஸ் என்பதை அறியாதோரின் கைத்தட்டலைப் பெறுவதற்காகவும் , தபஸைப் பாராட்ட அர்ஹதை இல்லாதோர் தூவிடும் புஷ்பங்களைப் பெறுவதற்காகவும் ராஜஸன் தபஸ் இயற்றிடுவான் .. என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ...

Comments
Post a Comment