ॐ
கீதையில் சில சொற்தொடர்கள் - 250
दानं तत्तामसम् .. (अध्याय १७ - श्लोक २२)
தானம் தத்தாமஸம் .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 22)
Daanam Tattaamasam.. (Chapter 17 - Shlokam 22)
Meaning : That is Charity by the person in Mode of Ignorance (Taamasika) ..
அக்ஞானம் தாமஸனின் ஒரு லக்ஷணம் .. எனவே , இயல்பாக தாமஸன் அவ்விடத்திற்குப் பொருந்தாத தானம் செய்திடுவான் .. காலத்திற்கு ஒவ்வாத தானம் செய்திடுவான் ... தவறான நபருக்கு , தகுதி இல்லாதவருக்கு , பொருந்தாத தானம் அளித்திடுவான் தாமஸி .. தாமஸனின் சிந்தனா - ஶூந்யம் , சிந்திக்காத அவனது தன்மையின் விளைவே அவனது தானம் ..
தாமஸனுடைய மற்றொரு லக்ஷணம் அவனது அஸத் சிந்தனை .. இயல்பாக அஸத்தான கார்யத்திற்கு , அஸத்தான நோக்கத்திற்கு தானம் அளித்திடுவான் தாமஸன் .. அதையும் மனஸில் அலக்ஷ்யத்துடன் , வெறுப்புடன் அளித்திடுவான் .. தானம் அளிப்பவனின் கை மேலே இருந்திடும் .. தானம் வாங்குபவனின் கை கீழே இருந்திடும் .. அதனால் தானம் அளிப்பவன் அஹங்காரம் உள்ளவனாகவே இருப்பான் .. இதைத் தவிர்த்திட நம் வேதங்களும் ஶாஸ்த்ரங்களும் விநயத்துடன் , பணிவுடன் தானம் செய்யச் சொல்கிறது .. "என்னால் இவ்வளவே கொடுக்க முடிகிறது" என்ற எண்ணத்துடன் தானம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது .. ஆனால் , தாமஸன் கால் மேல் கால் போட்டு , ஆணவத்தோடு அமர்ந்து கொண்டு , இடது கையால் தானம் அளித்திடுவான் .. அவன் மனஸில் தானம் வாங்குபவர் மேல் ஸ்நேஹமும் இருந்திடாது .. மதிப்பு மர்யாதையும் இருந்திடாது ..

Comments
Post a Comment