ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 263
यत्तु कृत्स्नवत एकस्मिन् कार्ये सक्तमहैतुकम् अतत्त्वार्थवत् अल्पम् च तत्तामसम् ... (अध्याय १८ - श्लोक २२)
யத்து க்ருத்ஸ்னவத் ஏகஸ்மின் கார்யே ஸக்தம் அஹைதுகம் அதத்வார்தவத் அல்பம் ச தத்தாமஸம் .. (அத்யாயம் 18 - ஶ்லோகம் 22)
Yattu Krutsnavat Ekasmin Kaarye Saktam Ahaitukam Atattvaarthavat Alpam cha Tattaamasam .. (Chapter 18 - Shlokam 22)
அர்தம் : எந்த க்ஞானம் ஒரே விஷயத்தை பிடிவாதமாகப் பற்றிக் கொண்டு , ஸத்யம் அல்லாத , அல்பமானதை முழுமை என்று நம்பி பற்றுகிறதோ , அது தாமஸ க்ஞானம் ..
தாமஸ க்ஞானத்திற்கு பளிச்சென்ற உதாஹரணம் கம்யூனிஸ்ட்கள் தான் ... அதிலும் பாரத தேஶத்து கம்யூனிஸ்ட்கள் .. இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்லும் ஒவ்வொரு வார்தையும் கம்யூனிஸ்ட்களுக்கென்றே சொல்லப்பட்டவை போல உள்ளன .. ஸத்யம் அல்லாத ஒரு கருத்தை வறட்டுப் பிடிவாதத்துடன் உறுதியாகப் பற்றிக் கொண்டு , அல்பமான கருத்தை பூர்ணமானது என்று நம்பும் க்ஞானம் தாமஸ க்ஞானம் .. ஸத்யம் அல்லாதக் கருத்து .. பலம் வாய்ந்த ஸர்வாதிகார ஆட்சியின் முழு ஆதரவு இருந்தும் கம்யூனிஸக் கருத்து எழுபதே வர்ஷங்களில் பொலபொலத்து , உளுத்து விழுந்து விட்டது .. தன்னுடன் சேர்ந்து 12 , 14 தேஶங்களில் வேரூன்றி விட்டாதாகத் தோன்றிய ஆட்சிகளையும் வீழ்த்திப் புதைத்து விட்டது .. அல்பமானதை முழுமையானது என்று நம்பும் க்ஞானம் தாமஸ க்ஞானம் .. மநுஷ்யனுக்கு வயிற்றுப் பசியே ப்ரதானம் ; மதம் , கடவுள் இவை அவஶ்யம் இல்லை ; தனிப்பட்டவனுக்கு சொத்து , விவாஹம் , குடும்பம் என்பவை அவஶ்யம் இல்லை ; அனைத்து அதிகாரங்களும் ராஜாங்கத்திடம் இருந்திடும் ; தொழிலாளிகளின் ஸர்வாதிகார ஆட்சி அமைந்திடும் ; தனி மநுஷ்யனுக்கு எவ்வித உரிமையும் கிடையாது ... என்ற கம்யூனிஸ கோஷங்கள் அனைத்தும் அல்பமானவை .. உலகம் முழுவதும் வீழ்ந்த பின்னரும் பாரதத்தில் கம்யூனிஸக் கருத்தைப் பற்றி இருக்கும் பாரத கம்யூனிஸ்ட்களின் க்ஞானம் தாமஸ க்ஞானம் ..
மநுஷ்யன் என்பவன் அவனிடம் உள்ள ஶரீரம் தான் .. அவனுக்கு ஸுகமே ப்ரதானம் .. ஸுக போகத்திற்கான விஷயங்களை அடைவது தான் வாழ்க்கையில் உன்னத லக்ஷ்யம் என்று பேசும் அமெரிக போக வாதம் .. இந்த வாழ்க்கைதான் மநுஷ்யனுக்குக் கிடைத்திருக்கும் ஒரே வாழ்க்கை ; இறுதி வாழ்க்கை ; ரெண்டாயிரம் வர்ஷங்கள் முன்னர் ஒருவர் சொன்னவை இறுதி ஸத்யம் ; அதில் எந்த ஒரு மாற்றமும் செய்யக் கூடாது ; உலகில் மற்ற அனைத்தும் பொய் என்பதால் அழிக்கப் பட வேண்டும் .. என்றெல்லாம் பேசும் க்றிஸ்தவ - இஸ்லாம் மதங்களும் அவற்றை ஏற்றிருக்கும் க்றிஸ்தவர்களும் முஸ்லிம்களும் வெளிப்படுத்தும் க்ஞானம் தாமஸ க்ஞானம் ..

Comments
Post a Comment