ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 297
ज्ञान यज्ञेन तेनाहं इष्टः स्याम ... (अध्याय १८ - श्लोक ७०)
க்ஞான யக்ஞேன தேனாஹம் இஷ்டஹ் ஸ்யாம் ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 70)
Gyaana Yagyena Tenaaham Ishtah Syaam ... (Chapter 18 - Shloka 70)
அர்தம் : க்ஞான யக்ஞத்தால் எனக்கு இஷ்டன் ஆகிறான் ...
சென்ற ஶ்லோகத்தில் எனக்கு இஷ்டமான கார்யத்தை அடையாளம் காட்டினான் .. கீதையின் அத்யயனம் , கீதையை என் பக்தர்களிடம் விளக்குதல் இவை எனக்கு இஷ்டமான கார்யங்கள் என்றான் .. இந்த ஶ்லோகத்தில் அதைச் செய்பவன் க்ஞான யக்ஞம் செய்கிறான் .. அதனால் அவன் எனக்கு ப்ரியமானவன் என்கிறான் ..
யக்ஞம் என்றால் கொடுப்பது .. த்ரவ்ய யக்ஞத்தில் தேவர்களுக்கு த்ரவ்யங்கள் (பொருட்கள்) அளிக்கப் படுகின்றன ..கீதை பக்தர்களிடம் சர்சை செய்யப் படும் போது , க்ஞானமே த்ரவ்யம் ஆகிறது .. க்ஞானம் அளிக்கப் படுகிறது .. பக்தர்களின் உள்ளங்களில் ஒளி ஏற்றப் படுகிறது .. இதையே க்ஞான யக்ஞம் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. இத்தகைய க்ஞான யக்ஞம் செய்பவன் தனக்கு இஷ்டமானவன் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..

Comments
Post a Comment