ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 298
करिष्ये वचनं तव ... (अध्याय १८ - श्लोक ७३)
கரிஷ்யே வசனம் தவ ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 73)
Karishye Vachanam Tava ... (Chapter 18 - Shloka 73)
அர்தம் : தாங்கள் கூறுவதைச் செய்கிறேன் ...
இது அர்ஜுனனின் வாக்கு .. தாங்கள் சொன்ன படி செய்கிறேன் .. இதற்கு முன்னர் , ஸ்ரீ க்ருஷ்ணன் பேசும் போது , 'யதேச்சஸி ததா குரு' அதாவது உன் 'இஷ்டப்படி செய்' என்றார் .. இங்கு அர்ஜுனன் 'தங்கள் சொன்னபடி செய்கிறேன்' என்கிறான் .. இதுதான் பாரத தேஶத்தின் குரு ஶிஷ்ய பாரம்பர்யத்தின் விஶேஷம் ..
"உன் இஷ்டப்படி செய்" என்று குரு சொல்லும் போது , அவர் மத ஸ்வாதந்தர்யம் அல்லது கருத்து ஸ்வதந்த்ரம் என்ற நமது ஆதாரமான கண்ணோட்டத்தை , உலகத்தில் வேறு எங்கும் இல்லாமல் ஹிந்து தர்மத்தில் மாத்ரம் உள்ள ஒரு விஶேஷக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார் .. எந்நிலையிலும் மத ஸ்வாதந்தர்யம் மறுக்கப் படாது .. நஶுக்கப் படாது என்பது ஹிந்து தர்மம் அளித்திடும் ஒப்புயர்வற்ற வாக்குறுதி .. (மாற்று மதங்களை ஸார்ந்த முகலாயர்கள் , ஸ்ரீமதி இந்திரா காந்தி ஆகியோரின் ஆட்சிகளில் மத ஸ்வாதந்தர்யம் என்ற நம் முன்னோர்களின் வாக்குறுதி நம் தேஶத்தில் மறுக்கப் பட்டது ..)
"உங்கள் இஷ்டப்படி நான் செய்கிறேன்" என்று அர்ஜுனன் கூறும் போது , ஸமர்பணம் என்ற பாவனையை வெளிப்படுத்துகிறான் .. இதுவும் உலகில் வேறெங்கும் காணப்படாதது .. ஹிந்து தர்மத்தின் விஶேஷம் .. அண்ணனிடம் தம்பியின் ஸமர்பணம் .. தாய் - தந்தையரிடம் புதல்வன் ஸமர்பணம் .. கணவனிடம் மனைவியின் ஸமர்பணம் .. தர்மத்தின் முன் ஸமர்பணம் .. தெய்வத்தின் முன் ஸமர்பணம் .. ஸமர்பணத்தின் மிகச் சிறந்த உதாஹரணங்களை பாரத தேஶத்தில் காணலாம் ..
இது திணிக்கப் படாத ஸமர்பணம் .. தன் இஷ்டப்படி நடக்கும் ஸ்வாதந்தர்யம் இருந்தும் ஸமர்பணம் ..

Comments
Post a Comment