ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 302
यत्र योगेश्वरः कृष्णः यत्र पार्थः धनुर्धरः ... (अध्याय १८ - श्लोक ७८)
யத்ர யோகேஶ்வரஹ க்ருஷ்ணஹ யத்ர பார்தஹ தனுர்தரஹ ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 78)
Yatra Yogeshwarah Krishnah Yatra Parthah Dhanurdharo ... (Chapter 18 - Shloka 78)
அர்தம் : எங்கு யோகேஶ்வரன் ஸ்ரீ க்ருஷ்ணன் இருக்கிறானோ எங்கு அவனுடன் இணைந்து வில்லேந்திய விஜயன் இருக்கிறானோ ...
இது தேரோட்டி ஸஞ்ஜயனின் அறிவிப்பு .. கீதை என்னும் அம்ருதத்திற்கு ஓப்பான தெய்வீக ஸம்வாதத்தை கேட்கும் பாக்யம் கிடைத்தது .. ஸ்ரீ க்ருஷ்ணனின் விஶ்வ ரூப தர்ஶனம் பார்த்திடும் பாக்யம் கிடைத்தது .. தன் பாக்யத்தை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் ஆனந்த மூழ்கிய ஸஞ்ஜயன் , அந்நிலையில் வெளியிட்ட அறிவிப்பு இது ..
"த்ருதராஷ்ட்ரனே !! ஸத்யத்தைப் பார்க்க முடியாத குருடனே !! நீ எதிர்ப்பார்ப்பது போல , உன் மைந்தர்கள் இந்த யுத்தத்தில் ஜயிக்கப் போவதில்லை .. எங்கு யோகேஶ்வரன் ஸ்ரீ க்ருஷ்ணன் இருக்கிறானோ , எங்கு வில்லேந்திய அர்ஜுனன் இருக்கிறானோ , அங்குதான் வெற்றி" .. என்பதே ஸஞ்ஜயனின் அறிவிப்பு ..
நம்மிடம் தெளிவான கருத்து வேண்டும் .. இக்கருத்தினை செயல்படுத்திடும் தெளிவான திட்டம் வேண்டும் .. ரெண்டும் இணைந்தால் வெற்றி .. ஹிந்து தர்மம் மிக உயர்ந்த கருத்துக்களைத் தாங்கி வருவது .. ஆனாலும் , பல நூற்றாண்டுகளாக அடி வாங்கி வருகிறது .. மிகவும் ஸாதாரண ஸமுதாயங்களின் கீழ் அடிமை வாழ்க்கை வாழ்ந்து சேதப் பட்டிருக்கிறது .. வில்லேந்திய அர்ஜுனன் வந்த போதெல்லாம் தலை நிமிர்ந்து நின்றது .. ஸ்ரீ சத்ரபதி ஶிவாஜி , குரு கோவிந்தனின் கீழ் சீக்கிய மதம் , தோன்றிய காலங்கள் ஹிந்து ஸமுதாயத்திற்கு ஸ்வர்ண காலங்கள் .. இன்றும் நம்மிடம் மிகச் சிறந்த இயற்கை வளங்கள் , மநுஷ்ய வளம் இருந்தும் உலக அளவில் உகந்த மதிப்பை ஸம்பாதிக்க முடியவில்லை .. தெளிவான ஒரு கருத்து , நம்மை வழி நடத்தும் ஒரு கருத்து இல்லை .. உலகத்தில் தோல்வியுற்ற கம்யூனிஸம் , ஸோஷ்யலிஸம் , அமெரிக முதலாளித்வம் ஆகிய கருத்துக்களை நாடும் அரஸாங்கம் , நம் முன்னோர்களின் ஹிந்துத்வக் கருத்தைப் புறக்கணிக்கும் அரஸாங்கம் இங்கு இருந்து வந்திருக்கிறது .. (ஸ்ரீ நரேந்த்ர மோதியின் அரஸாங்கம் இவ்விஷயத்தில் வெற்றி பெறுவதற்கு இதுவே காரணம் .. ஹிந்துக்கருத்து ஆதாரத்தில் அரஸு நடத்த முயல்கிறது .)

Comments
Post a Comment