ॐ
ப்ரார்தனை
[ஒரு நிகழ்வு நமக்கு அநுகூலமாக இல்லாத போது நாம் என்னவெல்லாம் செய்கிறோம்? அழுகிறோம். கை கால்களை உதைத்து , தலையைச் சுவற்றில் முட்டி , பட்டினி கிடந்து தன்னைத் தானே வதைத்துக் கொள்கிறோம் .. அருகில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி , வன்முறையில் ஈடுபடுகிறோம் .. சூழ்நிலையை நமக்கு அநுகூலமாக மாற்றுவதற்காக நாம் அறிந்த பல்வேறு முயற்சிகளைச் செய்கிறோம் .. நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு சூழ்நிலை மாறவில்லை என்றால் இறுதியில் இறைவனை நோக்கித் திரும்புகிறோம் .. ப்ரார்தனை செய்கிறோம் .. இது தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் ..
சிலர் , மிகச் சிலர் , எந்தக் கோரிக்கையும் இல்லாமல் பிரார்தனை செய்கின்றனர் ..
பொது நலனில் ப்ரார்தனை செய்யும் போது , அனைவருக்கும் நன்மை விளைய வேண்டும் என்பதே ப்ரார்தனையாகிறது ..
நாளை ஸ்ரீ நரேந்த்ர மோதி பாரத தேஶத்தின் ப்ரதமராக மீண்டும் பொறுப்பேற்கிறார் .. இந்த தருணத்தில் நம் மனங்களில் பல்வேறு ப்ரார்தனைகள் எழுகின்றன ..
1 .. ஸமுதாயத்தில் வெறுப்பு குறைய வேண்டும் .. பரஸ்பர நல்லிசைவு ஏற்பட வேண்டும் ..
2 .. ஒரு வேளை உணவாவது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ..
3 .. ஸ்வயமாக வீட்டைத் துறந்தவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் ஒரு வீடு இருக்க வேண்டும் ..
4 .. அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வஸதி கிடைக்க வேண்டும் ..
5 .. ராஜ தண்டம் , அதாவது அரஸாங்கத்தின் தண்டிக்கும் அமைப்பு மிக வலிமையானதாக மாற வேண்டும் ..
6 .. நீதித்துறை எளியவர்களுக்கும் ஸுலபமாக வேண்டும் .. குறைவான பணத் தேவை , குறுகிய காலத்தில் ந்யாயம் மற்றும் எளிதாக அணுகக் கூடியதாக வேண்டும்
7 .. கற்க விரும்புபவனுக்குக் கல்வி எளிதாகக் கிடைக்கக் கூடியதாக வேண்டும் ..
8 .. அரஸாங்கத்திற்கு ஜனங்கள் அனைவரும் ஸமமாக வேண்டும் .. அரஸாங்கத் திட்டங்கள் , அரஸாங்க சலுகைகள் மத வேறுபாடின்றி , தேவை மற்றும் தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ..
9 .. சட்டம் , நீதியின் முன் அனைவரும் ஸமமாக வேண்டும் .. மத அடிப்படையில் தனி சட்டங்கள் , ஒவ்வொரு ப்ரதேஶத்திற்கு விஶேஷ சட்டங்கள் என்ற நிலை அழிய வேண்டும் ..
ஸ்ரீ நரேந்த்ர மோதி ஏறக்குறைய இதே இலக்குகளை வைத்திருக்கிறார் .. இவற்றைச் செயல்படுத்துவதற்கு ஏற்ற மன உறுதியையும் சூழ்நிலையும் அவருக்கு அருள வேண்டும் என்று எல்லாம் வல்ல ஸ்ரீ பரமனிடம் பிரார்தனை செய்கிறோம் ..

Comments
Post a Comment