Skip to main content

Posts

Showing posts from October, 2014

DO WE HAVE THE THIRST WITHIN?

ॐ DO WE HAVE THE THIRST WITHIN?? He was talking over phone.  "I have a deep desire to meet you. I need your guidance. I wish to meet you regularly and learn a lot under your precious guidance. But, you live far off, in a distant province. Let me plan. I'll come to you during holidays." His voice choked while he talked to SHREE. Six months later... He received a phone call from SHREE.  "OK. That is good. So, You have shifted to Tamil Nadu. That is very good.  No. No. It is hardly 200 Kms from my place. I'll just kick start my bike and I'll be there at your doorsteps. At least once a month.."" He talked over phone. He called SHREE after four or five months. "I could not move an inch from my place. I am tied down. Problem after problem, as if God chose me to give all problems in His stock. My profession has just started a smoother ride. Family life is slowly settling down.  But, No. I'll come. I'll definitely visit you. I have so...

உள்ளிருந்து தேடல் இல்லை என்றால்...

ॐ உள்ளிருந்து தேடல் இல்லை என்றால்... அவன் தொலை பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.  "உங்களை ரெகுலராக ஸந்தித்து உங்கள் வழிகாட்டுதல் பெற விரும்புகிறேன். ஆனால், நீங்கள் எங்கோ தொலை தூரத்தில், வேறு மாநிலத்தில் இருக்கிறீர். என்ன செய்ய?" அவன் வருந்தினான். ஆறு மாஸங்கள் கழிந்த பின்....அவனுக்கு அவரிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு. "ஓ!  நீங்கள் தமிழ் நாட்டிற்கே வந்து விட்டீரா?  ரொம்ப ஸந்தோஷம்.  200 கிலோமீட்டர் தூரம் தானே.. பைக்கில் கூட வந்து விட முடியும்.  மாஸத்தில் ஒரு தடவையாவது சந்தித்து விடுகிறேன். நிறைய பேச வேண்டும். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்."  அவன் பதில் அளித்தான். நான்கைந்து மாஸங்களுக்குப் பிறகு அவரை அழைத்தான்.  "எங்கே அசைய முடிகிறது? ஒன்றன் பின் ஒன்றாக பிரச்னைகள்.. இப்பொழுதுதான் தொழிலும் ஓரளவு (set) செட் ஆகத் தொடங்கி உள்ளது.  ஆனால், வருவேன், நிச்சயம் வருவேன். உங்களை அவசியம் ஸந்திக்க வேண்டும்." ஒரு வர்ஷம் கழிந்தது. மீண்டும் அவரிடம் இருந்து அழைப்பு. "ஓஹோ! ஹோ! ரொம்ப ரொம்ப ஸந்தோஷம்.  எங்கள் ஊருக்கே வந்து விட்டீர். ஆஹா! ஜ...

नमस्कार – विश्व को भारत का विशेष देन

ॐ नमस्कार – विश्व को भारत का विशेष देन नमस्ते | नमस्कारम् | नमस्कार | नमस्करिक्कुन्नु | नमस्कारमण्डी | नोमोष्कार | भारत के सभी भाषाओं मे एक ही शब्द | उस शब्द द्वारा निर्देशित क्रिया एक | उस क्रिया के पीछे प्रस्तुत भाव भी एक | गुस्सा एवम प्रतिशोध के भाव व्यक्त करने दुनिया का हर समाज “मेरा पैर तेरे सिर पर” “मेरे जूते से तुझे मारूं” जैसे शब्दों का प्रयोग करता है | ये शब्द ही हिंसायुक्त हैं | क्रिया तो परम् हिंसा है | इसके विपरीत भाव को व्यक्त करने वाला शब्द एवम् क्रिया है नमस्कार | “मेरा सिर तेरे चरणों पर...” | विनम्रता, क्षमा याचना आदि भाव व्यक्त होते हैं नमस्कार से | क्रोध एवम् प्रतिशोध पाश्विक भाव हैं | ये भावना मनुष्य मे जन्मजात और सहज उपस्थित हैं | परन्तु विनम्रता, क्षमा याचना आदि मानवी भावनायें हैं | ये केवल मनुष्य में, उसमे भी देवत्व की ओर प्रयास करने वाले मनुष्य मे उपस्थित हो सकते हैं | गीता मे श्री कृष्ण (अध्याय १६ – श्लोक १, २, ३) इन भावनाओं को दैवी संपत कहते हैं | अपने श्रेष्ट पूर्वज ऋषियों ने देवत्व प्राप्ति ही मनुष्य जीवन का लक्ष्य बताया है | इसी लिये ...

நமஸ்காரம் - உலகத்திற்கு பாரதம் அளித்த பொக்கிஷம்.

-: ॐ :- நமஸ்காரம் - உலகத்திற்கு பாரதம் அளித்த பொக்கிஷம். நமஸ்தே!  நமஸ்காரம்!  நமஸ்கார்!  நமஸ்கரிக்குன்னு!  நமஸ்காரமண்டி!  நொமோஷ்கார்! பாரதத்தின் எல்லா மொழிகளிலும் அதே வார்த்தை. அந்த வார்த்தை குறித்திடும் செயலும் அதே.  அந்த செயலுக்குப் பின்னால் உள்ள பா வமும் (Bhaavam) அதே. கோபத்தையும் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்த உலகத்தின் அனைத்து ஸமுதாயங்களும் பயன் படுத்தும் வார்த்தைகள், "என் கால் உன் தலை மேல்", "என் செருப்பால் உன்னை அடிப்பேன்" போன்றவை. இந்த வார்த்தையே வன்முறை நிறைந்தது. செயலோ வன்முறையின் உச்சம்.  இதற்கு நேர் எதிர்மாறான பாவனையை வெளிப்படுத்தும் வார்த்தை மற்றும் செயல்தான் நமஸ்காரம். "என்னுடைய தலை உனது காலடியில்..." இச்செயல் வெளிப்படுத்தும் பாவனை பணிவு மற்றும் மன்னிப்புக் கோருதல். கோபம் மற்றும் பழி வாங்கும் உணர்வுகள் மிருக உணர்வுகள் ஆகும்.  இயற்கையாகவே மனிதனிடம் காணப்படுபவை இவை.  ஆனால், பணிவு, மன்னிப்புக் கோருதல் ஆகியவை மனிதனிடம் மட்டுமே, அதிலும் தன்னை தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொள்ள விரும்பும் ...