Skip to main content

Posts

Showing posts from August, 2015

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...

28 ஆகஸ்ட் ... சென்னையில்

மூன்று நாட்கள் வலை தளத்திற்கு வெளியே இருந்தேன். சென்னைக்கும் ஈரோடிற்கும் ஒரு நாள் பயணம் (2 8  மற்றும்  3௦ ஆகஸ்ட் ). நடுவில் 29 அன்று ஷ்ராவண பௌர்ணமீ, தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் நாள். முதலில் 28 சென்னை பயணம்.... ABVP கார்யாலய திறப்பு வைபவத்திற்காக சென்னை சென்றிருந்தேன். பழைய கார்யகர்தர்களின் ஸங்கமம். பழைய நினைவுகள் கிளரப்படுவது எப்பொழுதும் உத்ஸாஹத்தைக் கிளப்பக்கூடிய ஒரு அனுபவம். அதனால்தானோ சிலர் பழைய நினைவுகளிலேயே வாழ விரும்புகின்றனர். அந்நாட்களில் நம்மிடம் இருந்த ஒரே சொத்து 'உத்ஸாஹம்' மட்டுமே. கார்யாலயம், பணம், வண்டி வசதிகள், மக்களிடையே ஆதரவு, மற்ற வசதிகள் குறைவே. மிகக்குறைவு. வேர்க் கடலை, தேநீர், நடை அல்லது சைகிள்... ஆயினும், உத்ஸாஹத்திற்கு மட்டும் பஞ்ஜம் இல்லை. பரஸ்பர அன்பும் ஆதரவும், மிகையான அளவில் பகிர்தலும் நிறைந்த ஒரு சூழ்நிலை, கனவுகளுக்குப் பஞ்ஜம் இல்லை. நட்புடன், இணைந்து சுறுசுறுப்பாக செயல்கள், நாக்பூரில் ஸங்கம் சாலில் (Sangam Chawl) சிறிய கார்யாலயம். உள்ளே இருப்பவர்களை விட வெளியே நிற்பவர்கள் எண்ணிக்கையே அதிகம். சென்னை எழும்பூரிலும் அதே நிலை. இப்பொழுது வஸத...

EKAATMA MAANAVA DARSHAN - 1.

ॐ This is an article I wrote recently for a souvenir of a National org. I share it with my frieds on the Net. INTEGRATION and EXPANSION are the two words I remember whenever I think of Shri Deenadayal Upadhyaaya and Ekatma Manava Darshan. "Materialistic thought dominates today's world". How does this affect the world? The first cognizable impact is that Man becomes 'A Bundle of Desires'. Hectic chase after desires reduces Man's world to 'Me, Me and Me alone'. Man becomes an island. If at all there are others in his world, they are only as competitors and the ones to be exploited in attaining his desires. Men, scattered and disjointed, are potent weapons to demolish family and Society. Similarly, a Family also remains an island, living in its own glory, busy in pursuing its own desires and demands, totally unconcerned towards social interests. Family sees society and other wider units only as entities to 'facilitate its own aspi...

ஸ்ரீ தீனதயாளஜி நூற்றாண்டு....

பண்டித் தீனதயாள உபாத்யாய பல தலைமுறைகளில் ஒரு முறை தோன்றிடும் அபூர்வ மனிதர்களில் ஒருவர். உயர்ந்த மனிதர்களின் படம் வைத்துக் கொள்வதும், சிலை வைப்பதும், மாலை அணிவித்து பிறந்த நாள் கொண்டாடுவதும், தவறில்லை. ஆனால், நம் வாழ்க்கைக்கு நேரடியாகவோ நம்மைச் சுற்றி உள்ள ஸமுதாயத்திற்கோ பயன் படும் வகையில் அவர் வாழ்க்கையில் இருந்து ஏதேனும் தேடிப் பெற்றிடும் முயற்சியே சிறப்பு. வரும் செப்டெம்பர் 25 அன்று அன்னாருடைய நூற்றாண்டு வைபவம் வருகிறது. அதை முன்னிட்டு "ஏகாத்ம மானவ தர்ஷனம்" பற்றி சிந்தனை செய்திட "சிந்தனையாளர் ஸபா" {Parliament of Thinkers } ஒரே ஒரு நாள் நடத்தலாம் என்று ஓர் யோஜனை. அதில் ஏற்படும் கருத்தை ஒட்டி வர்ஷம் முழுவதும் ஒரு திட்டம் செயல் படுத்த முயலலாம். செப் 25 (வெள்ளி) , செப் 26 (சனி) அல்லது செப் 27 (ஞாயிறு ) [ பிற வசதிகளைப் பொருத்து ] கலந்து கொள்ள நினைப்பவர்கள் தங்கள் கருத்தினைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். 18 செப் க்கு முன் சிறிய வடிவத்தில் அவரைப் பற்றியோ, ஏகாத்ம மானவ தர்ஷனத்தைப் பற்றியோ , இன்று நிலவும் அரஸியல், ஸமூஹ , பொருளாதார, உலகச் சூழ்நிலையில் இக்கருத்தின் relevan...

ஆகஸ்ட் 14 ....

ॐ ஆகஸ்ட் 1 4 .. .. ஒவ்வொரு வர்ஷமும் ஆகஸ்ட் 1 4 வந்தால்.... நான் பாகிஸ்தானை நினைக்கிறேன்.  முஸ்லிம் லீகை நினைக்கிறேன்.  ஔரங்கஜெப் மற்றும் பிற முகல் ராஜாக்கள் என் நினைவிற்கு வருகின்றனர்.  கஷ்மீர், சென்ற வர்ஷங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கள் மற்றும் கலவரங்கள், பாரத நாடு பிளக்கப்பட்ட ஸமயத்தில் நடந்த கொடூர வன்செயல்கள் என் நினைவிற்கு வருகின்றன.  காந்தி நினைவிற்கு வருகிறார்.  மறு புறத்தில் ஸுப்ரஹ்மண்ய பாரதியும் நினைவிற்கு வருகிறார்.  அவரது பாடல் ‘சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் அதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா. என்ற பாடலும் நினைவிற்கு வருகிறது.  ஸ்ரீ ஸாவர்கர், அந்தமான் சிறை, அவருடைய பாடல் ஜயோஸ்துதே, ஜயோஸ்துதே, ஸ்வதந்த்ரதே பகவதி நினைவுப் படலத்தில் வருகின்றன.  நம்முடைய ஸ்ரீ ராம கோபாலன் எழுதிய “என்று காண்போம் எங்கள் ஸிந்துவை என்று உள்ளம்   ஏங்குது... தெய்வ நதியில் மூழ்கி எழவே தாபம் நெஞ்ஜில் தோன்றுது”.என்ற பாடல் நினைவிற்கு வருகிறது. ஸமீபத்தில் என் சென்னை – நாக்பூர் ப்ரயாணத்தில் என்னுடைய பெட்டியில் ஒரு முஸ்லிம் குடும்பமும் ப்ரயா...

AUGUST 14th......

ॐ AUGUST 14th.. Come August 14th, I remember Pakistan, I remember Muslim League, I remember Aurangazeb and other Mughal rulers, I remember Kashmir, I remember the innumerable riots and bomb blasts, I remember the holocaust during partition, I remember Gandhi... On the other side, I remember Subramania Bharati too and his song, Chedham illaadha Hindustaanam, adhai Dheyvam endru kumbidadi Paapaa..(சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் அதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா...) {May we adore and worship the Akhanda Hindustaan, Hindustaan, that is Whole and Un-bifurcated}..  I remember Shri Sawarkar too, Andaman jail and his song Jayostute Jayostute..Swatantrate Bhagawati.. जयोsतुते जयोsतुते ....  स्वतन्त्रते भगवती ... I remember our Rama Gopalan's song too,  Endru Kaanbom Engal Sindhuvai ... Dheyva Nadhiyil Moozhgi ezhave Thaabam Nenjil  thondrudhu...{என்று காண்போம் எங்கள் ஸிந்துவை என்று உள்ளம்  ஏங்குது... தெய்வ நதியில் மூழ்கி எழவே தாபம் நெஞ்ஜில் தோன்றுது.. } {My heart anx...

PATANJALI YOG SUTRA -1

ॐ PATANJALI YOG SUTRA ( Ashtaanga Yog ) (From my Twitter page) {- 1 -}: Patanjali Yog Sootra has 4 Paadha. (quarter).4 quarters make one full. The 4 Paadha are Samadhi, Saadhana,Vibhooti & Kaivalya Paadha. {- 2 -}: Patanjali Yog Sootra has 195 sootra (formulae). These are not in shloka (verse) format, but in formulae format. {- 3 -}: Patanjali Yog Sutra - Samaadhi Pada has 51, Saadhana Paada has 55, Vibhooti Paada has 55 and Kaivalya Paada has 34 Sutra. Total 195. {- 4 -}: Shree Patanjali Maharshi talks of Ashtaanga Yog, Yog with 8 limbs. Yama, Niyama, Aasana, Pranayama, Pratyaahaara, Daaranaa, Dhyaana, Samaadhi. {- 5 -}: Yama Niyama Aasana Praanaayaama Pratyaahaara Dhaaranaa Dhyaana Samaadhayo(a)shtaavangaani. {Saadhana Paada - 29.} {- 6 -}: Basic info. It isn't Yogaa but Yoga or Yog. May we throw English spectacles & train to look at our own things thro' our own eyes. Yoga not Yogaa. {- 7 -}: PatanjaliYogaSutra : Patanjali has a beautiful way. He g...