ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 27
भक्तोsसि में सखा चेति .... (अध्याय ४ - श्लोक ३ )
பக்தோsஸி மே ஸகா சேதி (அத்யாயம் 4 - ஶ்லோகம் 3)
Bhakto(a)Si Me Sakhaa Chethi ... (Chapter 4 - Shlokam 3)
அர்தம் : என் பக்தன்.. மற்றும் என் நண்பன் (நீ)...
நமக்கும் நண்பன் இருக்கிறானா..? பக்தனாகவும் நண்பனாகவும் நாம் எவருக்கு இருக்கிறோமோ அத்தகைய அரிய நண்பன் இருக்கிறானா? வலைதளத்தில் நண்பன் என்ற பதக்கம் ஏந்திய பலரும் உள்ளனர். ஆனால், உண்மையான நண்பர்கள் உள்ளனரா?? அதிலும் ஸ்ரீ கிருஷ்ணனைப் போன்றதொரு நண்பன் நமக்கு வாய்த்து விட்டால்... பின் வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்?
Comments
Post a Comment