ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 231
तस्माच्छास्त्रं प्रमाणं ते .. (अध्याय १६ - श्लोक २४)
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே .. (அத்யாயம் 16 - ஶ்லோகம் 24)
Tasmaachchaasthram Pramaanam The .. (Chapter 16 - Shloka 24)
அர்தம் : ஶாஸ்த்ரமே ப்ரமாணம் ..
அர்ஜுனனுக்கு வழிகாட்டியாக இருந்தவன் ஸ்ரீ க்ருஷ்ணன் .. யுத்த க்ஷேத்ரத்தில் மாத்திரம் அல்ல .. எந்நேரமும் எல்லா இடங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் ஸ்ரீ க்ருஷ்ணனின் வழிகாட்டுதல் அர்ஜுனனுக்குக் கிடைத்தது .. நமக்கு யார் வழிகாட்டி ??
ஸ்ரீ க்ருஷ்ணன் கூறுவது .. "ஶாஸ்த்ரங்கள் தான் .. ஶாஸ்த்ரங்கள் சொல்வது படி கர்மங்களைச் செய்" .. ஶாஸ்த்ரங்கள் தான் ப்ரமாணம் .. அனைத்து இடங்களிலும் .. அனைத்து சூழ்நிலைகளிலும் .. எல்லா நேரமும் .. ஶாஸ்த்ரங்களை அறிந்திடாமல் கர்மங்களைச் செய்தல் அறியாமை , தாமஸம் .. ஶாஸ்த்ரங்களுக்கு எதிர்மாறாகக் கர்மங்களைச் அஸுரத் தன்மை .. ஶாஸ்த்ரங்கள் அநுபவங்களின் தொகுப்பு .. மற்றவர்களின் அநுபவங்கள் எனக்கு அவஶ்யம் இல்லை என்ற அஹங்காரம் .. இத்தகையோர் தன் பெற்றோரையும் அலக்ஷ்யப் படுத்தி , புறக்கணித்து விட்டு , தம் வாழ்க்கையைத் துரத்திய படி வெளியேறி விடுகின்றனர் ..
பெரியவர்களின் அநுபவம் கிடைக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் தொடர்ச்சி வேண்டும் .. அவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் ..
ஆனால் , நம் குடும்பத்துப் பெரியோர்கள் மூலம் வாழ்க்கையின் அரிதான பாடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவே .. அவர்கள் ஸாமாந்யர்கள் என்பதால் .. ஶாஸ்த்ரங்கள் நெடுந்தூரத்தைப் பார்க்கக் கூடிய எதிர்வரும் பல தலைமுறைகளைத் தாண்டி பார்க்கக் கூடிய ர்ஷீகளால் எழுதப் பட்டவை .. நமக்கு வழிகாட்டும் ஆற்றல் கொண்டவை .. எனவே , ஶாஸ்த்ரங்கள் மீது ஸந்தேஹம் கொள்ளாமல் , ஶ்ரத்தையுடன் பின்பற்ற வேண்டும் ..

Comments
Post a Comment