ॐ
கீதையில் சில சொற்றொடர்கள் - 249
तद्दानं राजसम् .. (अध्याय १७ - श्लोक २१)
தத்தானம் ராஜஸம் .. (அத்யாயம் 17 - ஶ்லோகம் 21)
Taddaanam Raajasam .. (Chapter 17 - Shlokam 21)
அர்தம் : அது ராஜஸனின் தானம் ஆகும் ..
ராஜஸனின் தானம் எத்தகையது ?? விளக்கிடும் ஸ்ரீ க்ருஷ்ணன் மூன்று அடையாளங்களைக் குறிப்பிடுகிறார் ..
ப்ரத்யுபகாரார்தம் ... ப்ரதி உபகாரத்திற்காகவே , ப்ரதி உபகாரத்தை எதிர்ப்பார்த்தே தானம் செய்திடுவான் ராஜஸன் .. தான் செய்த தானத்தை நினைவு படுத்துவான் .. ப்ரதி உபகாரம் செய்திடு என்று சொல்லாமல் சொல்வான் ..
ஃபலம் உத்திஶ்யவா ... ஃபலன் எதிர்ப்பார்த்து தானம் செய்வான் .. ஸாத்வீகன் தானம் வாங்குபவரின் தகுதியை ஆராய்ந்து , பாத்ரம் அறிந்து தானம் செய்கிறான் என்றால் , ராஜஸன் தானம் வாங்குபவரின் பதவியை , செல்வாக்கை ஆராய்ந்து தானம் அளிப்பான் .. இந்த தானத்தில் இருந்து எத்தகைய ஃபலன்களை அடைந்து விட முடியும் என்று கணக்கிட்டு தானம் செய்வான் ..
தீயதே பரிக்லிஷ்டம் .. மனஸில் கஷ்டத்துடன் தானம் அளிப்பான் ராஜஸன் .. ஃபலன் எதிர்பார்ப்பதால் தானம் அளிப்பதைத் தவிர்க்கவும் முடியாது அவனால் .. ஆனால் , ஸந்தோஷமாக தானம் அளிக்கவும் முடிவதில்லை அவனால் .. வேறு வழி இல்லாமல் , வலுக்கட்டாயமாக , மனஸில் கஷ்டத்துடன் தானம் அளிக்கிறான் ராஜஸன் ..

Comments
Post a Comment