Skip to main content

Posts

கீதா 021 .. அத்யாயம் 2 .. ஶ்லோகம் 47

கீதையில் சில சொற்றொடர்கள் - 246

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 246 तपः राजसम्  ..  (अध्याय १७ - श्लोक १८) தபஹ ராஜஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 18) Tapah Raajasam  ..  (Chapter 17 - Shlokam 18) அர்தம் :  இது ராஜஸனின் தபஸ் ஆகும் .. ராஜஸன் செய்திடும் தபஸ் தம்பத்துடன் , படாடோபமாக இருந்திடும் ..  பெருமையும் , பாராட்டும் மதிப்பும் பெறுவதற்காகச் செய்யப்படும் ..  ராஜஸன் ஃபலன் மீது பற்று வைத்து செயல்புரிந்திடுவான் அல்லவா .??  அவனது தபஸ் ஆடம்பரமாக இருந்திடும் ..  தபஸின் மீது கவனம் செலுத்தி , அதில் இருந்து இயல்பாக விளையக் கூடிய ஃபலனாக ஸுப்த ஆற்றல்களை ஏற்காமல் , ஸம்பந்தம் இல்லாதோரின் பாராட்டுக்களைப் பெறுவதற்காகவும் , தபஸ் என்பதை அறியாதோரின் கைத்தட்டலைப் பெறுவதற்காகவும் , தபஸைப் பாராட்ட அர்ஹதை இல்லாதோர் தூவிடும் புஷ்பங்களைப் பெறுவதற்காகவும் ராஜஸன் தபஸ் இயற்றிடுவான் .. என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ...

गीता 017 अध्याय 2 --- श्लोक 45 , 46 , 47

PHRASES IN THE GITA - 245

ॐ PHRASES IN THE GITA - 245 तपः सात्त्विकम्  ..  (अध्याय १७ - श्लोक १८) தபஹ ஸாத்விகம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 18) Tapah Saattvikam  ..  (Chapter 17 - Shlokam 18) Meaning :  This is Tapas (Austerity) by the person in Mode of Knowledge (Sattvik) .. With Shraddha or with complete faith and conviction and without expectation of fruits ..  Shraddha is a state wherein there is total absence of doubts and disbelief ..  These are two chief traits of a Sattvik person (person in mode of knowledge ..)  Shraddha is a state wherein there is total absence of doubts and disbelief ..  These traits are exhibited by the Saattvik person in every act of his .. Absence of expectation of fruits ..  A Saattvika person does not carry an iota of expectation for fruits ..  He does not bother about fruits ..  The motivation for a Saattvik person to involve in an action is never the lure of fruits , but the ...

गीता की कुछ शब्दावली - २४५

ॐ गीता की कुछ शब्दावली - २४५ तपः सात्त्विकम्  ..  (अध्याय १७ - श्लोक १८) தபஹ ஸாத்விகம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 18) Tapah Saattvikam  ..  (Chapter 17 - Shlokam 18) अर्थ :  यह सात्त्विकी तप है । श्रद्धा के साथ ...  एवं फल की अपेक्षा के विना ...  ये सात्त्विक व्यक्ति के प्रधान लक्षण हैं ।  उसके सर्व कर्मों में ये प्रकट होते हैं ।  श्रद्धा वह मनः की धारणा है जिसमे लव लेश भी सन्देह होता नहीं ।  सात्त्विक व्यक्ति श्रद्धा के साथ किसी भी कार्य करता है । फल की अपेक्षा लिए विना ...  फल के प्रति निश्चिन्त रहकर कार्य में लगना ... यह सात्त्विक व्यक्ति का लक्षण है ।  यह कार्य करणीय है , यह कार्य किया जाना उचित है ... बस ! यह एक ही विचार सात्त्विक व्यक्ति को किसी कार्य करने प्रेरित करता है । सात्त्विक व्यक्ति के द्वारा किया जाने वाला तप भी इन्ही लक्षणों को प्रकट करते हैं ।  श्रद्धा के साथ किया जाता है ।  फल की ओर निरपेक्ष रहकर किया जाता है ।

கீதையில் சில சொற்றொடர்கள் - 245

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 245 तपः सात्त्विकम्  ..  (अध्याय १७ - श्लोक १८) தபஹ ஸாத்விகம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 18) Tapah Saattvikam  ..  (Chapter 17 - Shlokam 18) அர்தம் :  இது ஸாத்வீக தபஸ் .. ஶ்ரத்தையுடன் ...  ஃபலனின் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் ..  இவை ஸாத்வீகனின் ப்ரதானமான தன்மைகள் ..  ஸாத்வீகனின் அனைத்து கார்யங்களிலும் இத்தன்மைகள் வெளிப்படும் ..  செய்யும் கார்யத்தில் ஶ்ரத்தை ..  ஶ்ரத்தை என்பது சிறிதும் ஸந்தேஹம் அல்லது அவநம்பிக்கை இல்லாத நிலை .. ஃபலனின் எதிர்ப்பார்ப்பு இல்லாமை ..  ஃபலனைப் பற்றி எள்ளளவும் கவலைப் படாமல் கார்யத்தில் ஈடுபடுதல் ஸாத்வீகனின் லக்ஷணம் ..  இது செய்யத் தகுந்தது ..  இது செய்யப் பட வேண்டியது ..  என்ற சிந்தனை மாத்ரம் ஸாத்வீகனைக் கார்யத்தில் ஈடுபடுத்தும் .. ஸாத்வீகன் இயற்றிடும் தபஸும் இத்தன்மைகளை வெளிப்படுத்தும் ..  ஶ்ரத்தையுடன் செய்யப்படும் ..  ஃபலன் மீது பற்று வைக்காமல் , ஃபலனின் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யப் படும் ..

கீதா 020 .. அத்யாயம் 2 -- ஶ்லோகம் 45 , 46 , 47