Skip to main content

Posts

गीता की कुछ शब्दावली - ४०

ॐ गीता की कुछ शब्दावली - ४० परि प्रश्नेन (अध्याय  ४ - श्लोक ३ ४  ) பரி ப்ரஶ்னேன (அத்யாயம் 4 - ஶ்லோகம் 34) Pari-Prashnena (Chapter 4 - Shloka 34) अर्थ :  प्रश्न पूछो। ...  प्रश्न पूछो |  यह भी भारत का संपूर्ण मानव समुदाय के लिये विशेष देन है |  प्रश्न पूछो |  ज्ञान प्राप्ती करने हेतु |  सामनेवाला कितना हे बडा व्यक्तिमत्त्व ही क्यूँ न हो |  मैं गत चालीस वर्षों से विद्यार्थियों के साथ वार्ता करता आया हूँ |  कई ऐसे विद्यार्थियों को मिला हूँ जो प्रश्न पूछते हैं केवल वक्ता को नीचा दिखाने के प्रयास मे |  प्रश्न पूछते हैं केवल सह विद्यार्थियों के "वाह !  वाह !" के लिये |  उस प्रश्न के लिये दिये जाने वाले उत्तर मे उनकी रुची नहीं |  "बस | प्रश्न पूछना और हीरो बन जाना"  अहङ्कार के साथ हाथ बान्धकर आने वाले प्रश्न हैं ये |  श्री कृष्ण का सुझाव भिन्न है |  "प्राधान्यता प्रश्न पूछने की नहीं |  ज्ञान प्राप्ती की |  बुद्धी के संदेह मिटाने की |  उस हेतु प्रश्न पूछने की आवश्य...

கீதையில் ஸில சொற்றொடர்கள் - 40

ॐ கீதையில் ஸில சொற்றொடர்கள் - 40 परि प्रश्नेन सेवया (अध्याय  ४ - श्लोक ३ ४  ) பரி ப்ரஶ்னேன ஸேவயா (அத்யாயம் 4 - ஶ்லோகம் 34) Pari-Prashnena Sevayaa (Chapter 4 - Shloka 34) அர்தம் :  கேள்வி கேள் ..  கேள்வி கேள் ... விளக்கம் கேள் ... இதுவும் பாரதம் மொத்த மனுஷ்ய ஸமுதாயத்திற்கும் அளித்த ஒரு விஶேஷப் பங்களிப்பு.  கேள்வி கேள். ஞானத்தைப் பெறுவதற்காகக் கேள்வி கேள்.  விளக்கம் .நாடு. விளக்கம் அளிப்பவர் எவ்வளவு பெருந்தகையாக இருப்பினும்.  நான் சென்ற நாற்பது வர்ஷங்களாக மாணவர்களை ஸந்தித்து உரையாடி வருகிறேன்.  கேள்வி கேட்கும் பல மாணவர்களை அந்நிகழ்ச்சிகளில் ஸந்தித்திருக்கிறேன்.  'கோணலான கேள்வியைக் கேட்டு, பேச்சாளனை எப்படி மடக்கி விட்டேன் பார்' இறுமாப்புடன் மார் தட்டிக் கொண்டு, ஸஹ மாணவர்களின் பாராட்டைப் பெறுவதற்காகவே கேள்வி கேட்பர் பலர்.  கலப்படம் இல்லாத அஹங்காரம் அக்கேள்விகளுடன் கைக்கோர்த்து வருவதைக் காணலாம்.  தான் கேட்ட கேள்விக்கு அளிக்கப்படும் பதிலில் அவர்களுக்கு ஆர்வம் இருக்காது.  இங்கு ஸ்ரீ ...

PHRASES IN THE GITA - 40

ॐ PHRASES IN THE GITA - 40 परि प्रश्नेन  (अध्याय  ४ - श्लोक ३ ४  ) பரி ப்ரஶ்னேன (அத்யாயம் 4 - ஶ்லோகம் 34) Pari-Prashnena  (Chapter 4 - Shloka 34) Meaning :  Ask Questions, seek clarifications .. Ask questions..  Seek clarifications..  Again this is a unique contribution of Bharat to the world.  Ask questions in your search for Knowledge.  Seek clarification, howsoever great the personality revealing the 'Truth' be.. In my interactions with students, I have come across many, who ask questions, only to put down the speaker, only to impress the audience.  Arrogance unlimited accompanies the question.  Such students are not interested in listening to the answer being given. Shri Krishna's suggestion is different.  Here, asking question is not important.  Seeking Light is. Naturally, humility, politeness has to accompany the questions. Hindus have cherished and nourished this attitude since Vaidik times. ...

गीता की कुछ शब्दावली - ३९

ॐ गीता की कुछ शब्दावली - ३९ प्रणिपादेन .... (अध्याय ४ - श्लोक ३४) ப்ரணி பாதேன .... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 34) PraNi Paadena .... (Chapter 4 - Shloka 34) अर्थ :  दण्डवत् नमस्कार करना ... नमस्कार, नमस्ते, वणक्कम्, नमस्कारमण्डी, नमस्कारा, नमस्करिक्कुन्नु, नोमोष्कार, पाय लागू, चरण छू, जय श्री कृष्ण, राम राम, ये सब अपने भारत मे विभिन्न प्रदेशों मे एक दूसरे को मिलते समय प्रयोग किये जाने वाले शब्द हैं |  इन सभी शब्दों का एक ही अर्थ है |  "मैं आपको वन्दन करता हुँ I"  विभिन्न भाषाओं मे भिन्न भिन्न शब्द प्रयोग होते हुए भी सूचित भाव एक ही है |  "मनुष्य दिव्य है |  परमात्मा का प्रकट स्वरूप है |  इस लिये वन्दनीय है |  यह दृष्टिकोण विश्वभर के मनुष्य समुदाय के लिये भारत का विशेष देन है | इन शब्दों के साथ आने वाले कर्म भी अनेक हैं |  कोई जन शीश झुकाते हैं |  कोई और दोनों हाथ जोडकर सर भी झुकाते हैं |  अन्य कई झुककर पैर छूते हैं |  अनेक जन भूमी पर दण्डवत, दण्ड जैसा पडकर, नमस्कार करते हैं |  यूरोप, अमेरिका और आफ्रिक...

PHRASES IN THE GITA - 39

ॐ PHRASES IN THE GITA - 39 प्रणिपादेन .... (अध्याय ४ - श्लोक ३४) ப்ரணி பாதேன .... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 34) PraNi Paadena .... (Chapter 4 - Shloka 34) MEANING :  Bowing down at the feet .... Namaskar, Namaste, Vanakkam, Namaskaaraa, Namaskaaramandi, Namaskarikkunnu, Paay Laagoo, Charan Choo,, Jay Shri Krishna, Raam Raam, are all words used by people in different parts of Bharat, to greet each other when they meet.  All these words mean the same. I bow to you.  You are manifestation of Divinity.  I bow to the Divinity in you.  Words used may be different in various languages, but the intent is same.  Man is essentially Divine and should be worshipped as such.  This Vision is unique contribution of Bharat to Humanity. Actions accompanying these words of Greeting are also numerous.  Some bow down the head, some others join the two palms and bow down the head.  There are many who bow down and touch the feet, while some fall flat...

கீதையில் ஸில சொற்றொடர்கள் - 39

ॐ கீதையில் ஸில சொற்றொடர்கள் - 39 प्रणिपादेन .... (अध्याय ४ - श्लोक ३४) ப்ரணி பாதேன .... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 34) PraNi Paadena .... (Chapter 4 - Shloka 34) அர்தம் :  காலில் விழுந்து வணங்கி ... நமஸ்காரம், நமஸ்தே, வணக்கம், நமஸ்காரா, நமஸ்கரிக்குன்னு, நமஸ்காரமண்டி, பாய் லாகூ,, சரண் சூ, ஜய ஸ்ரீ கிருஷ்ண, ராம் ராம், இவை எல்லாம் பாரத நாட்டில் வெவ்வேறு ப்ரதேஶங்களில் ஒருவர் மற்றவரை ஸந்திக்கும் போது சொல்லப் படும் வார்தைகள்.  இவை அனைத்தின் அர்தமும் ஒன்றேதான்.  தேவ ரூபமான உன்னை வணங்குகிறேன் என்பதுதான் அது.  வெவ்வேறு மொழிகளில் வார்தைகள் மாறுபட்டாலும், மனுஷ்யன் பரமாத்மாவின் ஸ்வரூபம் என்பதும் அதனால் வணங்கப்பட வேண்டும் என்பதும் நம் பாரத நாடு முழுவதும் ஏற்கப்படும் பொதுவான பார்வை. இவ்வார்தைகளுடன் இணைந்து வரும் செயல்கள் எத்தகையவை ? ஶிரம் தாழ்த்துதல், ரெண்டு உள்ளங்கைகளையும் சேர்த்தல், குனிந்து பாதத்தைத் தொடுதல், ஸாஷ்டாங்கமாக பூமியில் விழுதல், ஐரோப்ப, ஆஃப்ரிக்க, அமெரிக கண்டங்களில் வணங்குதல் என்ற வழக்கம் கிடையாது,  எனவே, அங்குள்ள மொழிகளில் அதற்க...

கீதையில் சில சொற்றொடர்கள் - 38

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 38 यज्ञ शिष्टामृतभुजो ...   (अध्याय ४ - श्लोक ३१) யக்ஞ ஶிஷ்டாம்ருத புஜோ  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 31) Yagya Shishtaamruta Bhujo .... (Chapter 4 - Shloka 31) அர்தம் :  யக்ஞத்தின் ஶேஷமான அம்ருதத்தை பூஜிப்பவன், உட்கொள்பவன் எவனோ .... உலக வ்யவஹாரங்களில் கொடுத்தல் - வாங்கல்  பரிந்துரைக்கப் படுகிறது ...  கொடுத்தல்..- கொடுத்த பிறகு எடுத்துக் கொள்ளல். என்பதே  கீதையின் இந்த ஶ்லோகத்தின் தாத்பர்யம்.  யக்ஞ ஶிஷ்டாம்ருத புஜோ ,  யக்ஞத்தின் ஶேஷத்தை,  யக் ஞத்தின் மிச்சத்தை, எடுத்துக் கொள்.   அக்னீயில் ஆஹுதி  ஆக்குவதே யக் ஞம் என்றால்,  யக் ஞத்தின் ஶேஷம் வெறும் ஸாம்பல் மாத்ரமே ..  ஸாம்பலை புஜித்திடு என்பது கீதையின் யோஜனை ஆக முடியுமா ??   யக் ஞம் என்பது வெறும் அக்னீ கர்மம் இல்லை..  த்யாக பாவமே  யக் ஞம். கொடுத்தல், ஸ்வய-நலமற்ற நோக்கத்திற்கு, உயர்ந்த நோக்கத்திற்கு கொடுத்தாலே  யக் ஞம். நாம் அனைவரும், இங்குள்ள உயிர்கள் அனைத்தும் தாம் உயிர் வாழ்வதற்கே  எடுத்தாக வேண்...