Skip to main content

Posts

Showing posts from March, 2016

गीता की कुछ शब्दावली - ३०

ॐ गीता की कुछ शब्दावली - ३० जन्म कर्म च में दिव्यम्। .. (अध्याय ४ - श्लोक ९) ஜன்ம கர்ம ச மே திவ்யம் ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 9) Janma Karma cha Me Divyam ...  (Chapter 4 - Shloka 9) अर्थ :  मेरा जन्म एवं कर्म दिव्य हैं | ये शब्द श्री कृष्ण ने अपने स्वयं के लिये ही कहा है परन्तु, हम सभी के लिये लागू हैं |  मेरा जीवन दिव्य है |  शरीर, मनस, बुद्धि, गुण, क्षमतायें जैसे उपकरण जो मुझ पर अनुग्रहित हैं, ये सब दिव्य हैं |  इन कारणों द्वारा किये जा रहे कर्म सभी दिव्य हैं |  जीवन का हेतु ही दिव्य है |  भूमी जिस पर मैं जनित हूं, परिवार, समाज और मेरे आस पास के अन्य विषय दिव्य हैं |  मेरे पूर्वज दिव्य हैं |  उन दिव्य पुरखों से मुझे प्राप्त संस्कृति, भाषा, अनेकानेक साहित्य, संगीत और अन्य कलायें, समाज मे स्थापित अनेक व्यवस्थायें आदि सभी दिव्य हैं | इस सत्य की अनुभूति, यही मेरे समक्ष कठिनतम आह्वान है |  जीवन मे किसी भी आयु मे क्यूं  न हो, अधूरा ही क्यूं न हो, इस सत्य की अनुभूति कर लेना ही प्रबल आह्वान है |  यदी यह ...

PHRASES IN THE GITA - 30

ॐ PHRASES IN THE GITA - 30 जन्म कर्म च में दिव्यम्। .. (अध्याय ४ - श्लोक ९) ஜன்ம கர்ம ச மே திவ்யம் ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 9) Janma Karma cha Me Divyam ...  (Chapter 4 - Shloka 9) MEANING :  "My life and deeds are Divine.  My inherent Nature is Divine.  The purpose of my Life and my deeds is Divine."  Though Shri Krishna says this about Himself.  But, this applies to every one of us. Life is Divine.  The Body, Mind, Intellect, Qualities, Abilities and other such Instruments bestowed on me are Divine.  The various actions I perform through these instruments are Divine.  The ver purpose of my Life is Divine.  The Land on which I am born, the Family and Society around me are Divine.   My ancestors are Divine and the priceless gifts I inherited from them, namely, Culture, Languages, the literature in various languages, Music and other art-forms, the various social systems, are all Divine. The toughest challenge be...

கீதையில் சில சொற்றொடர்கள் - 30

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 30 जन्म कर्म च में दिव्यम्। .. (अध्याय ४ - श्लोक ९) ஜன்ம கர்ம ச மே திவ்யம் ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 9) Janma Karma cha Me Divyam ...  (Chapter 4 - Shloka 9) அர்தம் :  என்னுடைய வாழ்வும் கர்மங்களும் திவ்யமானவை.  தெய்வீகமானவை. வாழ்க்கை திவ்யமானது.  ஶரீரம், மனஸ், புத்தி, குணங்கள், போன்று நான்  பெற்ற கருவிகள் திவ்யமானவை.  இக்கருவிகள் மூலம் நான் செய்ய விழையும் கர்மங்கள் திவ்யமானவை.  வாழ்க்கையின் நோக்கம் திவ்யமானது.  நான் பிறந்த பூமீ, நான் பிறந்திருக்கும் குடும்பம் மற்றும் ஸமுதாயம் திவ்யமானவை.  எனக்கு வாய்த்த முன்னோர்கள் திவ்யமானவர்கள்.  அவர்கள் எனக்கு அருளிச் சென்றிருக்கும் ஸம்ஸ்க்ருதி (பண்பாடு), மொழிகள், அவற்றில் ஸாஹித்யங்கள், ஸங்கீதம் போன்ற கலைகள், ஸமுதாயத்தின் பல்வேறு அமைப்புக்கள்,  அனைத்தும் திவ்யமனவை. நான் இதை உணர்கிறேனா என்பதுதான் என் முன் உள்ள ஸவால்.  வாழ்க்கையில் ஏதோ ஒரு வயஸில், எனக்குக் கிடைத்திருக்கும் வாழ்நாள் முடிந்து விடுவதற்குள் உணர்கிறேனா என்பதுதான் என் முன் உள்ள மிக...

गीता की कुछ शब्दावली - २९

ॐ गीता की कुछ शब्दावली - २९ परित्राणाय साधूनाम  . .  (अध्याय ४ - श्लोक ८) பரித்ராணாய ஸாதூனாம் ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 8) Parithraanaaya Saadhoonaam ....  (Chapter 4 - Shlokam 8) अर्थ :  साधुओं की रक्षण के लिये . . अपने भारत देश मे साधू यह एक ही शब्द यहां की सभी भाषाओं मे प्रयोग मे है और सभी जन समुदाय द्वारा समझा भी जाता है |  अन्य देशों मे विशेष रूप से यूरोपीय भाषाओं मे इसका समानार्थक् शब्द भी नहीं है |  भाषा तो जन समुदाय के जीवन का, दृष्टिकोण का दर्शक मात्र है |  जन जीवन मे एवं जन मानस मे जो विषय न हो तो भाषा मे भी नहीं होगा यह तो स्वाभाविक ही है | साधू याने सन्न्यासी नहीं | हम तुम मे कोई भी साधू हो सकता है |  साधू कहीं भी हो सकता है |  परिवार मे, गांव मे, क्यॊं जेल मे भी |  जिसने साधु भाव का अपने अन्दर धारण किया हो, बस वही साधू है |  श्री कृष्ण जब साधुओं की रक्षा की बात कह रहे हैं तो साधु भाव का ही रक्षण - पोषण की बात कह रहे हैं |  दया, करुणा, हित चिन्तन, आदी भावनाओं का संग्रह है साधु भाव | ...

கீதாவில் சில சொற்றொடர்கள் - 29

ॐ கீதாவில் சில சொற்றொடர்கள் - 29 परित्राणाय साधूनाम  . .  (अध्याय ४ - श्लोक ८) பரித்ராணாய ஸாதூனாம் ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 8) Parithraanaaya Saadhoonaam ....  (Chapter 4 - Shlokam 8) அர்தம் :  ஸாதுக்களைப் பாதுகாத்திட .. ஸாது என்ற ஒரே வார்த்தை நம் நாட்டு அனைத்து மொழிகளில் மொழிகளிலும் பயன் படுத்தப் படுகிறது.  அனைவராலும் புரிந்து கொள்ளவும் படுகிறது.  அன்ய நாட்டு மொழிகளில், குறிப்பாக, ஐரோப்பிய மொழிகளில் ஸாது என்ற பதத்தினைக் குறித்திடும் ஒரு வார்த்தை கிடையாது.  மொழி என்பது ஒரு மக்கள் சமூஹத்தின் வாழ்க்கை முறை மற்றும் கண்ணோட்டத்தினை வெளிப்படுத்திடும் ஒரு கண்ணாடி அல்லவா?  ஸமுதாயத்தில், மக்கள் வாழ்க்கையிலும் கண்ணோட்டத்திலும் இருந்தால் அல்லவா மொழியில் இருந்திடும் !! ஸாது என்பவர் ஸந்ந்யாஸீ இல்லை.  நம்மில் எவரும் ஸாதுவாக இருக்க முடியும்.  ஸமுதாயத்தில் அனைத்து வர்கத்திலும், க்ராமத்திலும் நகரத்திலும், ஏன், ஒரு சிறைச்சாலையிலும் கூட ஸாது ஒருவர் இருக்க முடியும்.  ஸாது பாவத்தைத் தம்முள் அணிந்திருப்பவரே ஸாது....

PHRASES IN THE GITA - 29

ॐ PHRASES IN THE GITA - 29 परित्राणाय साधूनाम  . .  (अध्याय ४ - श्लोक ८) பரித்ராணாய ஸாதூனாம் ... (அத்யாயம் 4 - ஶ்லோகம் 8) Parithraanaaya Saadhoonaam ....  (Chapter 4 - Shlokam 8) MEANING : To protect the Saashus... There is no equivalent word for Sadhu in English.  A language is expression of Lifestyle and Philosophy of a community. Sadhu is not Sannyaasee.  Any one among us could be a Sadhu.  When it is said that 'Sadhu is to be protected', it means that 'Sadhu Bhava' is to be nourished and protected.  Benevolence is the closest word to mean Sadhu Bhavam.  Kindness, compassion, Goodness... that is Sadhu Bhavam.  'This is to be done'.. That is the motivation for a Sadhu.  He merely goes through Life and its various deeds with a dispassionate attitude.  He has no expectation from these. When desire and expectation are absent, there is no scope for misdeeds, scheming, vengeance, hatred, comparison, competition, Je...