Skip to main content

Posts

Showing posts from February, 2015

PHRASES IN THE GITA (7)

ॐ PHRASES IN THE GITA (7) मा ते सोङ्गो S स्तु अकर्मणि (अध्याय २ - श्लोक ४७) மா தே ஸங்கோஸ்து அகர்மணி (அத்யாயம் 2 - ஸ்லோகம் 47) Maa te sangostu akarmani (Chapter 2 - Shloka 47) Meaning : Do not attach with (develop a liking for) Inaction. Shri Krishna cautions us against what seems to be a natural human instinct. 'If you are anyhow not going to get result, why should you try at all?' "If you have no chance of winning election, why should you spend money, time and energy in campaigning?" "You stand no chance of getting selected. Why do you write the exam?" "Without a God-father, no one has succeeded in film world, till date. You are asking for the moon. Better try something else." These words are not uncommon. (Shri Krishna has not suggested that you will not get fruits of your action. He only asks us to avoid concern for the fruits while working.) We tend to think in these lines and others too suggest the same. 'If the chances of...

கீதையில் சில சொற்றொடர்கள் 007

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 007 मा ते सोङ्गो S स्तु अकर्मणि (अध्याय २ - श्लोक ४७) மா தே ஸங்கோஸ்து அகர்மணி (அத்யாயம் 2 - ஶ்லோகம் 47) Maa te sangostu akarmani (Chapter 2 - Shloka 47) அர்தம் : செயல் இன்மை மீது பற்று வைக்காதே. மநுஷ்யனுடைய ஸஹஜமான இயல்பு போல தோற்றம் அளிக்கும் ஒரு தன்மையைப் பற்றி இங்கு எச்சரிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன். "உனக்கு எவ்வகை ஃபலனும் கிடைக்கப் போவதில்லை என்றால், முயற்சியே ஏன் செய்ய வேண்டும்?" "'தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை என்று அறிந்த பிறகு உன் பணம், நேரம் மற்றும் உழைப்பைச் செலவழித்து தீவ்ர ப்ரசாரம் ஏன் செய்ய வேண்டும்?" "நீ அவ்வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இல்லை என்னும் போது நுழைவுப் பரீக்ஷை ஏன் எழுதுகிறாய்?" "நமக்கு ஆதரவாக திரை உலகின் ஒரு பெரும் புள்ளி இருந்தால் மட்டுமே இங்கு வெற்றி அடைய முடியும். அதுதான் இந்நாள் வரை நிலவரம். நீ இங்கு முயற்சி செய்வது வீண். வேறு ஏதாவது முயற்சி செய்." இத்தகைய சொற்கள் நாம் கேட்காதவை அல்ல. (முயற்சி செய்திடும் செயலுக்குப் ஃபலன் கிடைத்திடாது என்று ஸ்ரீ க்ருஷ...

गीता की कुछ शब्दावली (७)

ॐ गीता की कुछ शब्दावली (७) मा ते सोङ्गो S स्तु अकर्मणि (अध्याय २ - श्लोक ४७) மா தே ஸங்கோஸ்து அகர்மணி (அத்யாயம் 2 - ஸ்லோகம் 47) Maa te sangostu akarmani (Chapter 2 - Shloka 47) अर्थ : अकर्म पर राग ना करना | कर्म न करने की इच्छा ना करना | मनुष्य की सहज प्रवृत्ति दिखने वाले एक विषय के बारे हमें सचेत कर रहे हैं श्री कृष्ण | "कर्म के फल हाथ आने की संभावना न हों तो प्रयत्न ही क्यों करें?" "चुनाव मे जीतने के लक्षण दिख नहीं रहें तो धन, समय एवम् ऊर्जा का खर्च कर प्रचार कार्य करना ही क्यों?" "तुम्हें यह नौकरी तो मिलने वाली नहीं | फिर परीक्षा लिखना ही क्यों ?" "किसी बडी हस्ती की छत्र छाया के बिना तो फ़िल्मी दुनिया मे यशस्वी बनाना तो असंभव | आज तक ऐसे ही होते आया है | इसमे स्थान बनाने के तुमारे प्रयत्न तो व्यर्थ हैं | और कुछ करना ही तुम्हारे लिये अच्छा होगा |" ऐसे शब्दों से हम परिचित हैं | (श्री कृष्ण का कहना यह नहीं की कर्म के फल मिलते नहीं | वे तो इतना ही सुझा रहे हैं की फल पर आसक्ति न करना | वह अलग विषय है |) अपना भी चिन्तन कुछ ऐसा ही है | ...

PHRASES IN THE GITA (6)

ॐ PHRASES IN THE GITA (6) कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन (अध्याय २ - श्लोक ४७) கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (அத்யாயம் 2 - ஸ்லோகம் 47) Karmanyevaadhikaaraste maa phaleshu kadaachana (Chapter 2 - Shlokam 47) Meaning :  You have right only to action, never to fruits of action. This is a phrase which has been most discussed by followers and critics of Gita. Most know nothing more than this one pharse. The first thing we must understand is that this is a statement by Shri Krishna. If we can grasp it, realize it, we'll be benefited. A statement does not need approval or agreement. When Newton declared that  there is a Gravitational pull binding the bodies and planets in the Solar system, he did not wait for your or my agreement and approval. He merely stated. Whether we agree or not is of no matter. Our agreement or otherwise is our own whimsical and fanciful ignorance. Eva (Only) and Kadaachana (Never) are the key words. We have right only to Action....

கீதையில் சில சொற்றொடர்கள் 006

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் 006 कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन (अध्याय २ - श्लोक ४७) கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (அத்யாயம் 2 - ஶ்லோகம் 47) Karmanyevaadhikaaraste maa phaleshu kadaachana (Chapter 2 - Shlokam 47) அர்தம் : உனக்கு செயலின் மீது மட்டுமே உரிமை உண்டு. ஃபலன் மீது என்றும் உரிமை கிடையாது. கீதையில் பக்தர்களாலும் எதிர்ப்பாளர்களாலும் மிக அதிகமாக பேசப்படும் சொற்றொடர் இதுதான். பலருக்கும் கீதையில் இந்த ஒரு சொற்றோடரைத் தவிர வேறு எதுவும் தெரியாது. இது ஸ்ரீ க்ருஷ்ணன் அளித்த ஒரு ஸத்ய வாக்குமூலம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம்மால் இதன் அர்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தால், அதன் ஆழத்தை உணர முடிந்தால் நமக்கு மேன்மை. ஒரு ஸத்ய வாக்குமூலம் நமது ஆதரவையோ ஒப்புதலையோ எதிர்ப்பார்ப்பதில்லை. ஸ்ரீ ந்யூடன் புவி ஈர்ப்புப் பற்றிய தனது வாக்குமூலத்தை வெளியிட்ட போது எவனுடைய ஒப்புதலையும் நாடவில்லை. தான் கண்ட ஒரு ஸத்யத்தை, தான் உணர்ந்த ஒரு ஸத்யத்தை வெளிப்படுத்தினார். நாம் ஒப்புக்கொள்வதும் ஒத்துக் கொள்ளாததும் நமது அஜ்ஞானத்தை ப்ரகடனப் படுத்துமே அன்றி ஸத்யத்தை பாதிக்...

गीता की कुछ शब्दावली (६)

ॐ गीता की कुछ शब्दावली (६) कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन (अध्याय २ - श्लोक ४७) கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (அத்யாயம் 2 - ஸ்லோகம் 47) Karmanyevaadhikaaraste maa phaleshu kadaachana (Chapter 2 - Shlokam 47) अर्थ : कर्म पर, केवल कर्म पर ही तुझे अधिकार है | फल पर कदाचित नहीं | गीता के भक्त और आलोचक दोनों के बीच सर्वाधिक चर्चित शब्दावली है यह | हम मे अधिकतर जन तो गीता की इस शब्दावली के अलावा और कुछ जानते भी नहीं | सर्व प्रथम हमने यह समझना चाहिये की श्री कृष्ण द्वारा उद्घोष किया गया एक सत्य वचन है यह | इसका अर्थ हम समझ सकें तो, उस अर्थ की गहरायी तक हम पहुंच सकें तो स्वयम् के लिये भला है | एक सत्य वचन हमारी स्वीकृति या समर्थन पर निर्भर नहीं | श्री न्यूटन ने जब भू आकर्षण के विषय मे अपना उद्घोष किया तो अन्यों की स्वीकृती अथवा समर्थन का परवाह नहीं किया | उस सत्य का दर्शन स्वयम् ने किया और उसका उद्घोष किया | बस | उसे स्वीकार् करना या विरोध करना हमारी अपनी समस्या है | अज्ञान की प्रदर्शनी है | हमारा सहमत या विरोध उस सत्य वचन को प्रभावित नहीं करते | उक्त वचन मे दो प्...

PHRASES IN THE GITA (5)

ॐ PHRASES IN THE GITA (5) व्यवसायात्मिका बुद्धिः एकेह | (अध्याय २ - श्लोक ४१) வ்யவஸாயாத்மிகா புத்திஹி ஏகேஹ. (அத்யாயம் 2 - ஸ்லோகம்  41 ) Vyavasaayaatmikaa Buddhihi Ekeha. (Chapter 2 - Shlokam 41) Meaning : Single-mind succeeds in knowing Aatman or in reaching GOD. It may be the other way too. To know Aatman, single-mind is essential. Single mindedness is a great quality. It ensures success in worldly pursuits and definite peace of mind in worldly life. But, that is hard to obtain. Normally, man has multi-branched mind. It wanders in so many directions. That results in scattering of his efforts and energy. That is also the reason for indecision in most men. The mind comes up with so many suggestions while deciding even petty things like 'which dress to wear for an occasion' or 'which snack to order in an eatery'. We see men and women taking hours to purchase a dress or to choose one from dozens stacked in the shelf. It is a very common sight to see the...

கீதையில் சில சொற்றொடர்கள் 005

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் 005 व्यवसायात्मिका बुद्धिः एकेह | (अध्याय २ - श्लोक ४१) வ்யவஸாயாத்மிகா புத்திஹி ஏகேஹ. (அத்யாயம் 2 - ஶ்லோகம்  41 ) Vyavasaayaatmikaa Buddhihi Ekeha. (Chapter 2 - Shlokam 41) அர்தம் : கிளைகள் இல்லாத ஒரே புத்தி பரமனை அடைவதிலும், ஆத்மாவை அறிவதிலும் வெற்றி அடைகிறது. வேறொரு விதத்தில் சொன்னால் பரமனை அடைவதற்கு, ஆத்மாவை அறிவதற்கு கிளைகள் இல்லாத ஒரே புத்தி அவஶ்யமான கருவி. கிளைகள் இல்லாத ஒரே புத்தி என்பது ஒரு மேன்மையான தன்மை. லௌகீக முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்றாலும், மனஸில் அமைதி நிறைந்திருக்க வேண்டும் என்றாலும்,  கிளைகள் இல்லாத ஒரே புத்தி (ஏக புத்தி) வேண்டும். ஆயின், இது அடைவதற்குக் கடினமானதும் கூட. பொதுவாக, மநுஷ்யனின் புத்தி பலப்பல கிளைகளுடன் கூடியது. பல திஶைகளிலும் அலையக் கூடியது. அதன் விளைவாக மநுஷ்யனின் முயற்சியும் ஆற்றலும் சிதறி விடுகின்றன. பெரும்பாலான மநுஷ்யர்களில் காணப்படும் 'முடிவு எடுக்க முடியாத தன்மை'க்கும் இதுவே காரணம். முடுவெடுத்திடும் வகையில் யோஜனை சொல்வதே புத்தியின் வேலை. ஆயின், "இந்த வைபவத்திற்கு எந்த ஆடையை உடுத்த வேண்...

गीता की कुछ शब्दावली (५)

ॐ गीता की कुछ शब्दावली (५) व्यवसायात्मिका बुद्धिः एकेह | (अध्याय २ - श्लोक ४१) வ்யவஸாயாத்மிகா புத்திஹி ஏகேஹ. (அத்யாயம் 2 - ஸ்லோகம்  41 ) Vyavasaayaatmikaa Buddhihi Ekeha. (Chapter 2 - Shlokam 41) अर्थ : एक बुद्धि भगवान् की प्राप्ती मे और आत्मज्ञान मे युक्त साधन है | दूसरे शब्दों मे ऐसा भी कह सकते हैं | परमात्मा के प्राप्ती के लिये एवम् आत्मज्ञान की प्राप्ती के लिये शाखा रहित 'एक बुद्धि' अनिवार्य है | 'एक बुद्धि' विशेष गुण है | इससे संसारी विषयों मे यश प्राप्ति भी सुलभ है | मनः शान्ति भी सुनिश्चित है | परन्तु 'एक बुद्धि' की प्राप्ति कठिन और दुर्लभ है | साधारणतः मनुष्य की बुद्धि बहु-शाखा युक्त है | अनेक दिशाओं मे फ़ैलती है | उस के कारण मनुष्य के प्रयत्न एवम् ऊर्जा बिखर जाते हैं | अनिश्चयी स्वभाव् जो अधिकतर मनुष्यों मे पाया जाता है इसी बहु-शाखा युक्त अनेक बुद्धि का परिणाम है | निर्णय लेने मे सहायक सूचना देना ही बुद्धि का कार्य है | परन्तु "इस अवसर पर कौनसा वस्त्र पहनूं", "होटल मे कौनसा पकवान्न मंगाऊं" जैसे अत्यल्प विषयों मे भी ...