Skip to main content

Posts

Showing posts from June, 2015

PHRASES IN THE GITA - 18

ॐ PHRASES IN THE GITA - 18 न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन .... (अध्याय ३ - श्लोक २२) ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சன ... (அத்யாயம் 3 - ஸ்லோகம் 22) Na Me Paarthaasti Kartavyam Trishu Lokeshu Kinchana ... (Chapter 3 - Shloka 22) Meaning : I have no duty in all the three worlds.....Yet... We work for money.  We work for fame.  We work for favourable returns.  We also work for what we regard as our own.  We work if we regard it as our duty.  But, here Shri Krishna talks of a different kind of work.  Work, even when there is no obligation, work even no one expects it, work even when there is nothing to be attained.  Shri Krishna says in this phrase that He has no obligation to fulfill, none expects Him to work, there is nothing He needs and has to attain.  Yet, He works and works relentlessly.  Is it possible for us, humans? Many of the old among us, retired from stable jobs, enjoying comfortable pension, are in a status similar to the one e

கீதையில் சில சொற்றொடர்கள் - 18

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 18 न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन ... (अध्याय ३ - श्लोक २२) ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சன ... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 22) Na Me Paarthaasti Kartavyam Trishu Lokeshu Kinchana ...(Chapter 3 - Shloka 22) அர்தம் :  எனக்கென்று மூவுலகங்களிலும் கடமை எதுவும் இல்லை... எனினும்... நாம் பணத்திற்காக வேலை செய்கிறோம்.  புகழுக்காக வேலை செய்கிறோம்.  அனுகூலமான பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் வேலைகளில் இறங்குகிறோம்.  என்னவர் அல்லது என்னவை என்று நாம் கருதக்கூடிய இடத்திற்காகவோ, அமைப்பிற்காகவோ அல்லது நபருக்காகவோ நாம் வேலைகளை இழுத்து விட்டுக் கொண்டால் அதில் ஆஸ்சர்யம் எதுவும் இல்லை.  'இது என் கடமை' என்று நாம் கருதிடும் செயல்களை நாம் செய்கிறோம்.  ஆனால், இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் குறிப்பிடும் நிலை வித்யாசமானது.  வேலை செய்திடுவோம் ஆயின் கடமை என்று எதுவும் இல்லாத போதும்... வேலை செய்திடுவோம், எவரும் நம்மிடம் எதிர்ப் பார்த்திடாத போதும்... வேலைகளை ஏற்றிடுவோம், எதையும் அடைய வேண்டும் என்ற நிர்பந்தமோ ஆவலோ இல்லாத போதும்...இந்த சொற்றொடரில

गीता की कुछ शब्दावली - १८

ॐ गीता की कुछ शब्दावली - १८ न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन .... (अध्याय ३ - श्लोक २२) ந மே பார்தாஸ்தி த்ரிஷு லோகேஷு கிஞ்சன .... (அத்யாயம் 3 - ஸ்லோகம் 22) Na Me Paarthaasti Kartvyam Trishu Lokeshu Kinchana .... (Chapter 3 - Shloka 22) अर्थ :  तीनों लोकों मे मेरे लिये कोई कर्तव्य है नहीं .....  परन्तु.... हम धन की प्राप्ति हेतु कार्य करते हैं |  यश और कीर्ति की लालसा मे कार्य - मग्न होते हैं |  अनुकूल फल प्राप्त हो जाये इस लक्ष्य से कार्यों को अपने हाथ लेते हैं |  'मेरा है' यह भावना जिस व्यक्ति या संस्था या स्थान के लिये हो, उस के लिये कार्य करने मे हिचकिचाते नहीं |  "यह मेरा कर्तव्य है" ऐसा जिस कार्य के विषय मे हमें लगता हो, उस कार्य मे डूब जाते हैं |  परन्तु, इस शब्दावली मे श्री कृष्ण एक विशेष प्रकार के कार्य के बारे मे बोल रहे हैं |  कार्य तो करें परन्तु कोई कर्तव्य ना हो ;  कार्य करें, वह कार्य करने की अपेक्षा हम से कोई ना करें तो भी ;  कार्यों को अपने हाथ लें, कोई हेतु ना हो तो भी, कुछ प्राप्त करने की आवश्यकता या लालसा ना हो तो भी |  श

PHRASES IN THE GITA - 17

ॐ PHRASES IN THE GITA - 17 यद्यदाचरति श्रेष्टः तत्तदेवेतरो जनः  ... (अध्याय ३ - श्लोक २१) யத்யதாசரதி ஸ்ரேஷ்டஹ தத்ததேவேதரோ ஜனஹ  ... (அத்யாயம் 3 - ஸ்லோக 21) Yadyadaacharathi Sreshtaha Tattad Eva Itaraha Janaha ... (Chapter 3 - Shlokam 21). Meaning :  The way elders behave, the others follow.... The way elders behave, the examples set by the elders, the standards set be the elders, ... these are very important. Society at large merely follows the elders.  The common man looks at the standards set by elders as the standards to be achieved. Now, who is a Sreshta, an elder?  There is no standard definition for the term 'sreshta'.  The term 'Shreya' means anything that is good, anything that is right, anything that will help me in 'growing'. So, Sreshta should be a person that does the right, whose actions are Dharmik, whose actions are exemplary and help others to choose and decide their actions. The Shastras suggest that Veda is the ultimate referenc

गीता की कुछ शब्दावली - १७

ॐ गीता की कुछ शब्दावली - १७ यद्यदाचरति श्रेष्टः तत्तदेवेतरो जनः  ... (अध्याय ३ - श्लोक २१) யத்யதாசரதி ஸ்ரேஷ்டஹ தத்ததேவேதரோ ஜனஹ  ... (அத்யாயம் 3 - ஸ்லோக 21) Yadyadaacharathi Sreshtaha Tattad Eva Itaraha Janaha ... (Chapter 3 - Shlokam 21). अर्थ :  श्रेष्ट जन जैसे वर्तन करते हैं, उतना ही अन्य जन अनुवर्तन करते हैं | श्रेष्ट जनों का आचरण, श्रेष्ट जन जिस प्रकार के उदाहरण प्रस्तुत करते हैं, श्रेष्ट जन जिस स्तर का आदर्श प्रस्थापित करते हैं .....  किसी भी समाज मे ये विषय महत्वपूर्ण हैं |  समाज तो बस पीछे चलता है |  समाज तो केवल अनुवर्तन करता है |  श्रेष्ट जनों द्वारा स्थापित आदर्श समाज के लिये आदर्श बन जाते हैं |  अनुकरणीय बन जाते हैं | सहज ही हमारे मनस मे एक प्रश्न उठता है |  श्रेष्ट कौन है ?  श्रेष्ट, इस शब्द का कोई स्पष्ट विश्लेषण है नहीं |  श्रेय इस शब्द का अर्थ है - अच्छा, भला, सही, उद्धारक, आदि आदि |  जो कुछ मेरी उन्नति मे सहायक है वह मेरे लिये श्रेय है |  तो जिसका आचरण श्रेयस्कर हो, भला हो, सही हो, धर्म के पलडे मे सही बैठता हो, वह श्रेष्ट हुआ | शास्त्र के अनुसार

கீதையில் சில சொற்றொடர்கள் - 17

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 17 यद्यदाचरति श्रेष्टः तत्तदेवेतरो जनः  ... (अध्याय ३ - श्लोक २१) யத்யதாசரதி ஸ்ரேஷ்டஹ தத்ததேவேதரோ ஜனஹ  ... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 21) Yadyadaacharathi Sreshtaha Tattad Eva Itaraha Janaha ... (Chapter 3 - Shlokam 21). அர்தம் :  பெரியோர், மேன்மையானோர், ஆன்றோர் எவ்வாறு நடந்து கொள்கிறாரோ, இதர ஜனம் அவரைப் பின்பற்றி அவ்வாறே நடந்து கொள்வர். பெரியோர்களின் ஒழுக்கம் எவ்வாறு இருக்கிறதோ, அவர்கள் எத்தகைய உதாஹரணங்களை ஏற்படுத்துகின்றனரோ, அவர்கள் எத்தகைய ஆதர்ஶங்களை நிறுவுகிறார்களோ, ... எந்த ஒரு ஸமுதாயத்திலும் இவை மஹத்வபூர்ணமானவை.  ஸமுதாயம் பின் தொடர்கிறது.  ஸமுதாயம் அநுவர்தனம் மாத்ரமே செய்கிறது.  ஆன்றோர் நிறுவிய ஆதர்ஶங்களையே ஸமுதாயம் தன் ஆதர்ஶமாக ஏற்கிறது. நம் மனஸில் ஒரு கேள்வி எழுவது இயற்கை.  யார் ஶ்ரேஷ்டன் ?  பெரியோர் என்பவர் யார்?  இக்கேள்விக்கு ஸ்பஷ்டமானதொரு விளக்கம் கிடையாது. ஶ்ரேயஹ அல்லது ஶ்ரேயஸ் என்றால் நல்லவை, ஸரியானவை, உயர்த்துபவை, தர்மத்திற்கு உட்பட்டவை என்றெல்லாம் பொருள்.  என்னை உயர்த்திக் கொள்ள உதவிடும் எதுவும் எனக்கு ஷ்ரேயஸ் ஆகும்.  எ

गीता की कुछ शब्दावली - १६

ॐ गीता की कुछ शब्दावली - १६ परस्परं भावयन्तः ... (अध्याय ३ - श्लोक ११) பரஸ்பரம் பாவயந்தஹ ... (அத்யாயம் 3 - ஸ்லோகம் 11) Parasparam Bhaavayantaha ... (Chapter 3 - Shlokam 11) अर्थ :  परस्पर स्नेह प्रेम, परस्पर सहकार, परस्पर उन्नति के प्रयत्न,... मैं सब् से पहले दक्षिण आफ्रिका की श्रीमति सरीषा रमेशलाल् कोमल को धन्यवाद देना चाहता हूं  जिन्हों ने FaceBook पर एक वीडियो शेर करके मुझे गीता की इस शब्दावली का स्मरण दिलाया |  उक्त वीडियो मे अमेरिका स्थित बर्कली विश्व विद्यालय के दीक्षान्त समारोह मे प्रथम अङ्क पाकर स्वर्ण पदक विजेत्री कुमारी राधिका कण्णन का अर्थपूर्ण और गीता की इस सुन्दर शब्दावली की भावना को प्रकट करने वाला भाषण है | उक्त वीडियो का लिङ्क यह है | ( ( https://www.facebook.com/UCBerkeley/videos/10153311993674661/ ).  यह शब्दावली मेरे ध्यान से हत गयी और मैं अगली शब्दावली के ओर चला गया |  मेरे ध्यान मे इस अति सुन्दर शब्दावली को लाने के लिये (या उस का निमित्त बनने के लिये) मैं श्रीमति सरीषा रमेश्लाल कोमल एवम् कुमारी राधिका कण्णन को हार्दिक धन्यवाद | परस्पर यही प

கீதையில் சில சொற்றொடர்கள் - 16

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 16 परस्परं भावयन्तः ... (अध्याय ३ - श्लोक ११) பரஸ்பரம் பாவயந்தஹ ... (அத்யாயம் 3 - ஶ்லோகம் 11) Parasparam Bhaavayantaha ... (Chapter 3 - Shlokam 11) அர்தம் :  பரஸ்பரம் அன்பு செலுத்துதல், பரஸ்பர அக்கறை மற்றும் ஆதரவு, பரஸ்பர உதவி, .. முதலில் நான் தென்னாஃப்ரிக்காவின் ஸ்ரீமதி ஸரீஷா ரமேஶ்லால் கோமலுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.  FaceBook'ல் அவள் ஷேர் செய்த ஒரு வீடியோ மூலம் எனக்கு கீதையின் இந்த அழகான சொற்றொடரை ஞாபகப் படுத்தியதற்காக.  ( ( https://www.facebook.com/UCBerkeley/videos/10153311993674661/ ). என்ற அந்த வீடியோவில் அமெரிக்காவில் பர்க்லி பல்கலைக் கழகத்தின் பட்டம் அளிப்பு விழாவில் முதல் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் பெற்ற 'ராதிகா கண்ணன்' என்ற பெண்ணின் மிக அழகான பேச்சு பதிவு ஆகி உள்ளது.  அப்பேச்சில் அந்தப் பெண் அறிந்தோ அறியாமலோ ஸ்ரீ க்ருஷ்ணனின் இந்த வசனத்தையே பேசி இருக்கிறாள்.  என் கவனத்தில் இருந்து இந்த சொற்றொடர் தப்பி விட்டது. அடுத்த ஶ்லோகத்திற்குச் சென்று விட்டேன்.  நினைவூட்டிய ஸ்ரீமதி ஸரீஷா ரமேஶ்லால் கோமலுக்கும் செல்வ

PHRASES IN THE GITA - 16

ॐ PHRASES IN THE GITA - 16 परस्परं भावयन्तः ... (अध्याय ३ - श्लोक ११) பரஸ்பரம் பாவயந்தஹ ... (அத்யாயம் 3 - ஸ்லோகம் 11) Parasparam Bhaavayantaha ... (Chapter 3 - Shlokam 11) Meaning :  Mutually caring, helping, elevating.... Let me first thank Shrimati. Sarisha Rameshlall Komal of South Afrika, for reminding me this phrase through the video she shared on FaceBook ( ( https://www.facebook.com/UCBerkeley/videos/10153311993674661/ ).  That was a beautiful speech by Gold Medallist Radhika Kannan, probably on the occasion of convocation. I had inadvertently skipped this phrase, which appears in the 11th shloka of third chapter.  I heartily thank Shrimati Sareeshaa Rameshlaal Komal and Kumari Radhika Kannan for being instrumental in reminding me of this beautiful phrase in the Gita. Parasparam is the word here. Mutual. Mutual love, mutual care, mutual co-operation, mutual help, mutual efforts towards elevation, etc. etc. This is a Natural Phenomenon. World is made this