Skip to main content

Posts

Showing posts from April, 2017

PHRASES IN THE GITA - 51

ॐ PHRASES IN THE GITA - 51 न प्रहृष्येत प्रियम् प्राप्य नो द्विजेत प्राप्य च अप्रियम्  |  (अध्याय ५  - श्लोक २०) ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய ச அப்ரியம் ...  (அத்யாயம் 5 - ஶ்லோகம் 20) Na Prahrushyet Priyam Praapya Nodwijet Praapya cha Apriyam ..  (Chapter 5 - Shlokam 20) Meaning :  No excitement while receiving  to our liking ... No grief while receiving to our dislike ... This singular Idea is again and again repeated by Shree Krishna in the Gita .  Balance in Manas ,  Equilibrium in mind ,  Equipoise ..  We may say this Idea is the central theme in the Gita . To feel happy or elated, when you get what you like , is quite natural for a human .  Similarly to feel displeasure or sad when you get what you dislike is also natural .  But , is this elation or displeasure eternal , or at least long lasting ?  No .  Elation springs up at the moment you get to your liking and with...

गीता की कुछ शब्दावली - ५१

ॐ गीता की कुछ शब्दावली - ५१ न प्रहृष्येत प्रियम् प्राप्य नो द्विजेत प्राप्य च अप्रियम्  |  (अध्याय ५  - श्लोक २०) ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய ச அப்ரியம் ...  (அத்யாயம் 5 - ஶ்லோகம் 20) Na Prahrushyet Priyam Praapya Nodwijet Praapya cha Apriyam ..  (Chapter 5 - Shlokam 20) अर्थ :  प्रिय की प्राप्ति पर हर्षित ना होना और अप्रिय की प्राप्ति पर शोकान्वित ना होना । गीता में श्री कृष्ण पुनः पुनः इस विचार का आग्रह करते दिखते हैं । .  मन की समता ..  समत्त्व  यही गीता का सार गर्भे विचार है ऐसा कहना अनुचित ना होगा । ..  प्रिय की प्राप्ति पर सुखी होना या हर्षित होना मनुष्य के लिए सहज स्वभाव है ।  उसी प्रकार अप्रिय की प्राप्ति पर दु:खी होना भी स्वाभाविक है ।  परन्तु क्या ये हर्ष एवं दु:ख निरन्तर है ?  हाँ ।  यह सत्य है की प्रिय या अप्रिय की प्राप्ति के उस क्षण में सुख या दु:ख अवश्य अनुभव होते हैं ।  परन्तु यह भी सत्य है की इस हर्ष और दु:ख कुछ क्षणों में या कुछ घण्ट...

கீதையில் சில சொற்றொடர்கள் - 51

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 51 न प्रहृष्येत प्रियम् प्राप्य नो द्विजेत प्राप्य च अप्रियम्  |  (अध्याय ५  - श्लोक २०) ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய ச அப்ரியம் ...  (அத்யாயம் 5 - ஶ்லோகம் 20) Na Prahrushyet Priyam Praapya Nodwijet Praapya cha Apriyam ..  (Chapter 5 - Shlokam 20) அர்தம் :  ப்ரியமானது கிடைத்திடும் போது மகிழ்ச்சியில் துள்ளாமலும் அப்ரியமானது கிடைக்கும் போது து:கத்தில் மூழ்காமலும் இருப்பது ... கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் கருத்து இது .  மனஸின் ஸமநிலை ... ஸமத்வம் ..  இதுதான் கீதையின் ப்ரதான கருத்து .. ப்ரியமானது கிடைத்தால் ஸுகம் அடைவது .. மகிழ்ச்சி அடைவது மனுஷ்யனின் ஸாதாரண இயல்புதானே ..  அதே போல அப்ரியமானது கிடைக்கும் போது  து:கம் கொள்வதும் இயல்புதானே ..  ஆனால் இந்த மகிழ்ச்சியும் து:கமும் நிரந்தரமானவையா ..?  ப்ரியமானது கிடைத்திடும் அந்த க்ஷணத்தில் ஏற்படும் மகிழ்ச்சி ஒரு ஸில க்ஷணங்களில் , ஒரு ஸில மணி நேரங்களில் ..  அதிக பக்ஷம் ஒரு ஸில தின...

PHRASES IN THE GITA - 50

ॐ PHRASES IN THE GITA - 50 पण्डिताः सम दर्शिनः (अध्याय ५ - श्लोक १८) பண்டிதாஹ ஸம தர்ஶினஹ (அத்யாயம் 5 - ஶ்லோகம் 18) Panditaah Sama Darshinah (Chapter 5 - Shlokam 18) Meaning :  One whose vision is Equi-poised is Pandita . There are three terms in use in this phrase ... Darshinah (Vision) ;  Sama (Equi-Poised) & Pandita (Learned) Darshinah :  One who sees ... Seeing is not a 'work' of the eyes ..  Eyes can not see. Eyes can merely pass on the visual signals to the Brain via the optical fiber .  That is physical aspect of 'seeing'.  The thoughts generated in Mind, reactions and responses, the conclusions arrived at , on seeing a 'sight' are different for every individual ..  Reason for this variation is 'Vision' of each individual, which is different.  Vision is the result of his Character, his qualities, his inherent Swabhava, sum total of his experiences in this and previous lives .. Sama -  Equi-poise ..  or...

गीता की कुछ शब्दावली - ५०

ॐ गीता की कुछ शब्दावली - ५० पण्डिताः सम दर्शिनः (अध्याय ५ - श्लोक १८) பண்டிதாஹ ஸம தர்ஶினஹ (அத்யாயம் 5 - ஶ்லோகம் 18) Panditaah Sama Darshinah (Chapter 5 - Shlokam 18) अर्थ :  जिसकी दृष्टी सम है वही पंडित । इस शब्दावली में तीन प्रमुख शब्द हैं ।  दर्शिनः , सम और पंडित । दर्शिनः ,, जो देखता है वह ।  देखना यह आँखों का कार्य नहीं ।  विज्ञान का भी यही अभिप्राय है ।  आँखें तो केवल स्थूल दृश्य को देखते हैं ।  इस देखने का कर्म से मन में उठने वाला चिंतन , होने वाली प्रतिक्रया , बनाने वाली धारणा ये प्रत्येक मनुष्य के लिए भिन्न भिन्न हैं ।  इस का कारण है दृष्टी ।  दृश्य एक है और आँख एक समान हैं ।  परन्तु दृष्टी भिन्न भिन्न है ।  व्यक्ति के  गुण , स्वभाव , संस्कार आदि के परिणाम स्वरुप है उसे प्राप्त दृष्टी । सम - समता या समत्व - समता ऐसी स्थिति है जिसमे संसार में उत्पन्न परिस्थितियाँ , स्थूल रूप में दिखने वाले भेद भाव अपने अंदर उथल पुथल निर्माण नहीं करते ।  जो दृष्टी बाहरी परिस्...

கீதையின் சில சொற்றொடர்கள் - 50

ॐ கீதையின் சில சொற்றொடர்கள் - 49 पण्डिताः सम दर्शिनः (अध्याय ५ - श्लोक १८) பண்டிதாஹ ஸம தர்ஶினஹ (அத்யாயம் 5 - ஶ்லோகம் 18) Panditaah Sama Darshinah (Chapter 5 - Shlokam 18) அர்தம் :  ஸமத்வம் நிறைந்த த்ருஷ்டி கொண்டவனே பண்டிதன் . இந்தச் சொற்றொடரில் மூன்று வார்தைகள் உள்ளன .  ஸம , தர்ஶினஹ மற்றும் பண்டிதாஹ ..  தர்ஶினஹ ... பார்ப்பவன் ..  பார்ப்பது  என்பது கண்ணின் செயல் அல்ல .  விஞானம் கூறுவதும் அதே .. கண் ஸ்தூலமான காக்ஷீயை மாத்ரமே காண்கிறது .  ஒரே காக்ஷீ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது ..  இந்த வேறுபாட்டிற்கு அவரவரின் பார்வைதான் காரணம் .  அவரவரின் குணங்கள் , ஸ்வபாவம் , வாழ்க்கைப் பின்னணி ஆகிய பல விஷயங்களை ஸார்ந்து அவரது பார்வை அமைகிறது . ஸம ... என்பது ஸமத்வம் .. உலகத்துப் புறச் சூழ்நிலை ,  வெளிப்படையான வேறுபாடுகள் , நம்மை பாதித்து விடாமல் , இருப்பது ஸம நிலை அல்லது ஸமத்வம் ..  குறிப்பாக , வெளிப்படையாகத் தெரிந்திடும் வேறுபாடுகள் நம் பார்வையை , கண்ணோட்டத்தை பாதித்து விடாமல் இருப்...

गीता की कुछ शब्दावली - ४९

ॐ गीता की कुछ शब्दावली - ४९ विद्या विनय सम्पन्ने ब्राह्मणे। . (अध्याय ५ - श्लोक १८) வித்யா விநய ஸம்பன்னே ப்ராஹ்மணே ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 18) Vidyaa Vinaya Sampanne Braahmane .. (Chapter 5 - Shlokam 18) अर्थ :  विद्या एवं विनय सम्पन्न ब्राह्मण  .... इस शब्दावली में दो शब्दों का प्रयोग है |  विद्या एवं विनय |  जानने योग्य , सीखने योग्य सभी विद्या है |  अपना यह संसार , इस में स्थित जीव जन्तु और स्थावर , उन्हें प्राप्त शरीर , मन , गुण , अनेकानेक कर्म , कर्मों को करने के विविध तरीकें , प्राप्त अनेक क्षमतायें , अपने इस असीम सृष्टी में स्थित अन्य ग्रह, नक्षत्र आदि आदि अनेकानेक विद्या क्षेत्र हैं |  विद्या इस शब्द का मूल है वेद |  जानने योग्य सभी विषय वेद में हैं |  एक काल में केवल  वेद (पुस्तक) ही विद्या का विषय रहा है | विद्या प्राप्ति से ज्ञान प्राप्त होगा ही यह सुनिश्चित नहीं है |  ज्ञान प्राप्ति के मार्ग में बाधक है अकड़ खड़ा मैं |  अहङ्कार अंतिम बाधा है |  ज्ञान प्राप्ति या परमात्मा से ऐक्य के लि...

PHRASES IN THE GITA - 49

ॐ PHRASES IN THE GITA - 49 विद्या विनय सम्पन्ने ब्राह्मणे। . (अध्याय ५ - श्लोक १८) வித்யா விநய ஸம்பன்னே ப்ராஹ்மணே ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 18) Vidyaa Vinaya Sampanne Braahmane .. (Chapter 5 - Shlokam 18) Meaning :  A Brahmin who has Education as well as Humility .. Two words have been used here .  Vidhya & Vinaya (Knowledge and Humility) .  Knowledge is anything and everything to be known .  Our world , creation beyond our world , various lives - in animal and plant world , the bodies these carry , minds , attributes , various actions performed , etc . etc . are all to be known .  The root word for Vidhya is Veda , the sacred text .  Veda carries everything to be known in this creation .  There was a time when The Vedas (the text) were the only subject to be learnt and known . Education and wisdom are two different things .  One who is well educated need not have wisdom .  The one obstacle for wisdom is an 'Ere...

கீதையில் சில சொற்றொடர்கள் - 49

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 49 विद्या विनय सम्पन्ने ब्राह्मणे। . (अध्याय ५ - श्लोक १८) வித்யா விநய ஸம்பன்னே ப்ராஹ்மணே ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 18) Vidyaa Vinaya Sampanne Braahmane .. (Chapter 5 - Shlokam 18) அர்தம் :  வித்யையும் விநயமும் நிறைந்த ப்ராஹ்மணன் ... ரெண்டு வார்தைகளின் ப்ரயோகம் உள்ளது .  வித்யை மற்றும் விநயம் .  வித்யை என்றால் அறிந்து கொள்ள வேண்டியவை . நம் உலகம் , உலகத்தைத் தாண்டி உள்ள படைப்பு , உலகத்தில் உள்ள பல்வேறு வகை ஜீவன் ஜந்துக்கள் , ஸ்தாவரங்கள் , அவற்றின் ஶரீரங்கள் , மனஸ் , குணங்கள் , பல்வேறு செயல்கள் , அவற்றைச் செய்திடும் முறைகள் , என்று எதை எல்லாம் அறிந்து கொள்ள முடியுமோ அவை எல்லாம் வித்யை .  வேதம் என்பதே மூல வார்தை .  வேதமே அறிந்து கொள்ள வேண்டியது .  அறிந்து கொள்ள வேண்டியவை அனைத்தும் வேதத்தில் உள்ளது .  ஒரு ஸமயத்தில் வேதம் (என்ற அந்த புஸ்தகம்) மாத்ரமே என்றும் இருந்தது . அறிந்து கொண்டால் ஞானம் பிறக்கும் என்பது நிஶ்சயம் இல்லை .  ஞானம் லபிப்பதற்குத் தடையா...

கீதையில் சில சொற்றொடர்கள் - 48

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 48 नव द्वारे पुरे देही ... (अध्याय ५ - श्लोक १३) நவ த்வாரே புரே தேஹீ ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 13) Nawadwaare Pure Dehee ... (Chapter 5 - Shlokam 13) அர்தம் :  ஒன்பது வாஸல்கள் கொண்ட நகரத்தில் தேஹீ ... ஹிந்து தர்ம க்ரந்தங்களில் காணப்படும் அழகானதொரு உவமைகளில் இதுவும் ஒன்று .  நம் ஶரீரமே இங்கு ஒன்பது வாசல்கள் கொண்ட நகரமாக வர்ணிக்கப் படுகிறது .  அதற்கு ஒன்பது த்வாரங்கள் உண்டு .  இங்கு அவையே வாசல்கள் எனப்படுகின்றன .  இந்த வாசல்கள் வெளியே , உலகத்தை நோக்கித் திறந்திடுபவை .  "ஸ்வ" அல்லது ஜீவன் இவ்வாசல்கள் வழியே வெளியே ஸம்ஸாரத்தில் ஸஞ்சரிக்கின்றது .  அத்வாரத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டு , அத்வாரமாகவே தன்னைக் கருதி , ஸம்ஸார விஷயங்களுடன் உறவாடி , போகங்களை அநுபவிக்கிறது . நவ த்வாரங்கள் கொண்ட இந்த நகரம் தேஹம் என்றும் அறியப்படுகிறது . ஸ்வ அல்லது ஜீவனே இங்கு தேஹீ என்று அழைக்கப்பட்டிருக்கிறது .  ஒன்பது த்வாரங்கள் கொண்ட நகரத்தில் , தேஹத்தில் வஸிப்பவராக வர்ணிக்கப் பட்டிருக்கிறது .  தேஹம் - தேஹீ என்ற...

गीता की कुछ शब्दावली - ४८

ॐ गीता की कुछ शब्दावली - ४८ नव द्वारे पुरे देही ... (अध्याय ५ - श्लोक १३) நவ த்வாரே புரே தேஹீ ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 13) Nawadwaare Pure Dehee ... (Chapter 5 - Shlokam 13) अर्थ :  नव द्वारों वाले नगर में देही   .. हिन्दु  ग्रन्थों मे यह भी एक सुन्दर उपमा है |  यहां उल्लिखित नव द्वार वाला  नगर है अपना शरीर |  इस शरीर मे नौ द्वार हैं |  ये सभी द्वार बाहर की ओर , संसार की ओर खुलने वाले द्वार हैं |  इन्हीं द्वार के माध्यम से "स्व" बाहर निकलता है , संसार मे विचरता है और अपने आप को उसी द्वार से बान्धकर संसार के विषयों के संग भोग का अनुभव  लेता है |  नव द्वार वाला यह नगर देह भी कहा जाता है | यहां देही शब्द  "स्व" को दर्षाता है |  देही इस नगर का , इस देह का निवासी कहा जा रहा है |  देह एवं देही ये शब्द सहज इस तत्त्व को सुदृढ करते हैं की ये दोनों एक दूसरे से  भिन्न हैं |  वह निवास है और यह निवासी |  वह जड  ढांचा है और यह जीव  |  निवासी देह रूपी इस निवास मे , नव ...

PHRASES IN THE GITA - 48

ॐ PHRASES IN THE GITA - 48 नव द्वारे पुरे देही ... (अध्याय ५ - श्लोक १३) நவ த்வாரே புரே தேஹீ ... (அத்யாயம் 5 - ஶ்லோகம் 13) Nawadwaare Pure Dehee ... (Chapter 5 - Shlokam 13) Meaning :  Dehee residing in a City with nine gates ... This is another great analogy in Hindu scriptures .  The city of Nine Gates is our Physical body .  It has nine holes , which are called here Gates ..These are gates opening to the outer world .  These are the gates through which the Self goes out into the world , indulges in interaction between the Self identified with a sense and the objects of the world .  The physical body is also called Deha . The Self is called Dehee , and is described as a Resident of Deha, the City with Nine Gates .  This terminology is effective in suggesting that the Dehee or Self is different from the Deha or the physical body .  It is a resident . It stays in the body and is different from the body .  The Self has a nat...