Skip to main content

Posts

Showing posts from May, 2017

PHRASES IN THE GITA - 55

ॐ PHRASES IN THE GITA - 55 उद्धरेदात्मनात्मानं नात्मानं अवसादयेत्  ।  (अध्याय ६ - श्लोक ५) உத்தரேதாத்மனாத்மானம்  நாதமானம் அவஸாதயேத்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 5) Udhdharedaatmanaatmaanam Naatmaanam Avasaadayet ...  (Chapter 6 - Shloka 5) Meaning  :  Always Elevate Self .  Never denigrate yourself . Elevation , Improvement , is a thing to carried out through out the life .  Generally , we tend to compare self with others resulting in a competition with them ,.  The competition may be open as on streets in cities .  (Comparison with other vehicles and an impulsive speed race ..)  It may be secretive and happening in mind .  Colour of skin , house , social status , wealth , youthfulness etc . or anything else may be factor for comparison .  We aggressively or passively start putting in efforts with an intent to get the same for self .  This may be a long drawn affair and may stretch to many yea...

गीता की कुछ शब्दावली - ५५

ॐ गीता की कुछ शब्दावली - ५५ उद्धरेदात्मनात्मानं नात्मानं अवसादयेत्  ।  (अध्याय ६ - श्लोक ५) உத்தரேதாத்மனாத்மானம்  நாத்மானம் அவஸாதயேத்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 5) Udhdharedaatmanaatmaanam Naatmaanam Avasaadayet ...  (Chapter 6 - Shloka 5) अर्थ  :  स्वयं का उद्धार करें ।  स्वयं का पतन ना होने दें । उन्नति या प्रगति जीवन भर चलने वाले क्रम होने चाहिए |  सामान्यतः हम अपनी तुलना अन्यों से करते हैं |  फलस्वरूप उनसे स्पर्धा में लग जाते हैं |  स्पर्धा बहिरंग हो सकती है जैसे नगरों के  मार्ग पर चलनी वाली - 'वेग - स्पर्धा' |  स्पर्धा सूक्ष्म हो सकते हैं जो केवल अपने अन्तः-मन में चलती है |  ऐसी स्पर्धा के विषय अन्यों की त्वचा का वर्ण , निवास स्थान , सम्माजिक प्रतिष्ठा , यौवन जैसे।  कुछ भी हो सकता है |  स्वयं को भी वह प्राप्त हो जाए ऐसा आवेश मन में उत्पन्न हो जाता है और मन को स्पर्धा में उचकाता है | यह स्पर्धा और उससे प्रेरित अपने प्रयत्न दीर्घ काल तक , कई वर्षों तक भी चल स...

கீதையில் சில சொற்றொடர்கள் - 55

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 55 उद्धरेदात्मनात्मानं नात्मानं अवसादयेत्  ।  (अध्याय ६ - श्लोक ५) உத்தரேதாத்மனாத்மானம்  நாத்மானம் அவஸாதயேத்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 5) Udhdharedaatmanaatmaanam Naatmaanam Avasaadayet ...  (Chapter 6 - Shloka 5) அர்தம்  :  உன்னை நீயே உயர்த்திக் கொள் .  உன்னை நீ  வீழ்த்திக் கொள்ளாதே . உயர்த்திக் கொள்ளுதல் , ஒரு படி முன்னேறுதல் ,  இதுவே நாம் நம் வாழ்க்கையில் தொடர்ந்து செய்ய வேண்டியது .  பொதுவாக , நாம் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம் .  விளைவாக , அவருடன் போட்டியில் இறங்குகிறோம் .  போட்டி பஹிரங்கமானதாக இருக்கலாம் .  சாலையில் மற்ற வாஹனங்களுடன் ஒப்பிட்டு , வேகப் போட்டியில் இறங்குவதைப் போல ... போட்டி ஸூக்ஷ்மமானதாக இருக்கலாம் .  மனஸினுள் நடக்கக் கூடியதாக இருக்கலாம் .  மற்றவருடைய தோலின் நிறம் , ஸமூஹ அந்தஸ்து , செல்வம் , வீடு , இளமையான தோற்றம் போன்று எதுவும் ஒப்பிடுதலுக்கான விஷயம் ஆகலாம் .  அதை நாமும் அடைந்து விட வேண்டும் என்ற ஆவேஶத்த...

கீதையில் சில சொற்றொடர்கள் - 54

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 54 अनाश्रितः कर्म फलम  ।  (अध्याय ६ - श्लोक १)  அனாஶ்ரிதஹ கர்ம ஃபலம்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 1) Anaashritah Karma Phalam  ... (Chapter 6 - Shlokam 1) அர்தம்  :  கர்ம ஃபலனை ஸார்ந்திராமல்  ... அனாஶ்ரிதஹ கர்ம ஃபலம்  ...  கர்ம ஃபலனை ஸார்ந்திராமல்  ... இந்த ஶப்தாவலீயைப் பார்த்த உடன் இதற்கு பிற்பகுதி உண்டு என்பது புலனாகிறது .  ஆம் .  உண்டு .  கார்யம் கர்ம கரோதி யஹ  ... ஸ ஸந்ந்யாஸீ ...  எவர் கர்மங்களைச்  செய்கிறாரோ  .. அவர் ஸந்ந்யாஸீ . கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணனால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டக் கருத்து இது .  பகவத் கீதையின் ஸாரம் இதுவே என்று சொன்னாலும் மிகையாகாது . இது கடினமானது என்பதில் ஸந்தேஹம் இல்லை .  ஆனால் , இது தான் ஸத்யம் .  இது நடைமுறைக்கு இயலாதது என்பதால் கடினம் இல்லை .  நாம் பலஹீனமானவர்கள் என்பதால் கடினம் ..  நம்மை இதற்கேற்ற வகையில் தயார் செய்து கொள்ள மூன்று நிலைகள் உண்டு .  (1) ...  கர்மஃபலனைப...

PHRASES IN THE GITA - 54

ॐ PHRASES IN THE GITA - 54 अनाश्रितः कर्म फलम  ।  (अध्याय ६ - श्लोक १)  அனாஶ்ரிதஹ கர்ம ஃபலம்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 1) Anaashritah Karma Phalam  ... (Chapter 6 - Shlokam 1) Meaning  :  Not relying on Fruits of action ... Anaashritah karma Phalam ...  Without relying on Fruits of Action ...  This Phrase instantly tells us it must definitely have a second half ..Yes . It has a second half . and that is "Kaaryam Karma Karoti yah ... Sa Sannyaasee ..  He is a Sannyaasee who performs actions ..(without relying on Fruits of Action..)  {It is second half in Samskrit and Fisrt half in English .} This is one of the few phrases oft repeated in The Gita .  In fact , this Idea may be regarded as the Essence of The Gita . The suggestion in this phrase is of course difficult to implement , but is Truthful ..  It is difficult not because it is an Impossible Idea but we lack in the strength to bring it in o...

गीता की कुछ शब्दावली - ५४

ॐ गीता की कुछ शब्दावली - ५४ अनाश्रितः कर्म फलम  ।  (अध्याय ६ - श्लोक १)  அனாஶ்ரிதஹ கர்ம ஃபலம்  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 1) Anaashritah Karma Phalam  ... (Chapter 6 - Shlokam 1) अर्थ  :  कर्म फल पर आश्रित न रहकर  ... अनाश्रितः कर्म फलम  ....  कर्म फल पर आश्रित न रहकर ..  इस शब्दावली को देखते ही हम समझ पाते हैं इस का उत्तरार्ध अवश्य होगा  ।  हाँ ,  है  ।  कार्यं कर्म करोति यः  .. स संन्यासी  ।  जो कार्य करता हो  वह संन्यासी  । गीता में पुनः पुनः श्री कृष्ण द्वारा आग्रह किये गए कुछ विचारों में यह विचार भी है  ।  भगवद्गीता का सारगर्भ विचार यही है  ऐसा कहा गया तो अतिशोक्ति नहीं होगी  । यह कठिन अवश्य है ।  परन्तु सत्य है ।  इसलिए नहीं की यह असम्भव है परन्तु इसलिए की हम इस प्रयोजन में दुर्बल हैं  ।  अपने आप को इस हेतु सक्षम बनाने की दिशा में तीन सीढ़ियाँ हैं  ।  (१) ...  यह समझ लें की कर्मफल का चिन्तन अप...

PHRASES IN THE GITA - 53

ॐ PHRASES IN THE GITA -53 सुहृदं सर्व भूतानाम्   |  (अध्याय ५  - श्लोक २९) ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம்  ...  (அத்யாயம் 5 - ஶ்லோகம் 29) Suhrudam Sarva Bhootaanaam  ...  (Chapter 5 - Shloka 29) Meaning :  One who has a Good Heart ,  a Heart with benevolent feelings  .. towards all Creatures .. Hrudh  is  Heart ...  Suhrudh is  a Good Heart .. a Benevolent Heart ... But , Heart is just an organ in the body like the eyes , or the fingers or the intestines ..  Just an organ made of muscles and blood vessels .. Heart is a machine that goes Lap - Tap Lap - Tap ... expands and contracts  pushing out blood into the body with every shrink and drawing in blood with every expansion ..  a machine that works up to the last breath .. The , what is 'Su' or good about a Machine ?? It is a machine .  No doubt about that . But , it is also considered as the store house of Emotions . How ?  We oft...

गीता की कुछ शब्दावली - ५३

ॐ गीता की कुछ शब्दावली - ५३ सुहृदं सर्व भूतानाम्   |  (अध्याय ५  - श्लोक २९) ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம்  ...  (அத்யாயம் 5 - ஶ்லோகம் 29) Suhrudam Sarva Bhootaanaam  ...  (Chapter 5 - Shloka 29) अर्थ  :  सुहृद  , हृदय में अच्छी भावना रखने वाला  ...  सभी जीवों के लिए  | हृद  ...  सुहृद   अच्छा  भला  ह्रदय  ।  ह्रदय तो  शरीर का एक अंग है  आँख , हाथ  ,  फेफड़ा  जैसे  ।  संकुचन एवं विस्तार  करते हुए  लप - टप लप - टप  धड़कने वाला  ।  हर संकुचन में रक्त को बाहर  (शरीर में )  भेजने वाला , प्रत्येक विस्तार में रक्त को (शरीर से ) अंदर खींचने वाला एक यन्त्र है ।  मनुष्य शरीर में अंग जैसे रक्त और मांस से बना हुआ यन्त्र ।  मनुष्य जीवन में अंतिम श्वास तक कार्यरत एक यन्त्र ।  इसमें कोई संदेह नहीं ।  तो सुहृद क्या हुआ ? ह्रदय शरीर में एक यन्त्र तो है  परन्तु उससे कुछ आगे भी ।  जिस समय अ...

கீதையில் சில சொற்றொடர்கள் -53

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் -53 सुहृदं सर्व भूतानाम्   |  (अध्याय ५  - श्लोका २९) ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம்  ...  (அத்யாயம் 5 - ஶ்லோகம் 29) Suhrudam Sarva Bhootaanaam  ...  (Chapter 5 - Shloka 29) அர்தம்  :  நல்ல ஹ்ருதயம்  ...  ஹ்ருதயத்தில் நல்ல பாவனை கொண்டவன் ..  அனைத்து ஜீவன்களைப் பற்றியும்  ... ஹ்ருத் ....  ஹ்ருதயம்  .. ஸுஹ்ருத்  .... நல்ல ஹ்ருதயம் ... ஹ்ருதயம் லப் டப் என்று அடித்துக் கொண்டு , விரிந்து ரக்தத்தை வெளியே தள்ளி ஶரீரத்திற்குள் பாய்ச்சி , ஸுருங்கி ரக்தத்தை ஶரீரத்தில் இருந்து உள்ளிழுத்து , மநுஷ்யனின் கடைஸீ ஶ்வாஸம் வரை தொடர்ந்து கார்யத்தில் லயித்திருக்கும் ஒரு கருவிதான் .  தஸைகளாலும் ரக்தக்குழாய்களாலும் செய்யப்பட்ட ஒரு கருவிதான் .  நம் கை விரல் , கண் , குடல் ... போன்று ஶரீரத்தின் மற்ற பல உறுப்புக்களைப் போன்றதொரு உறுப்புதான் .  ஸந்தேஹம் இல்லை .  அதே ஸமயம் , உணர்ச்சிகளின் இருப்பிடம் என்றும் ரஹஸ்யங்களின் குஹை என்றும் கருதப் பட்டு வருகிறது .  ஸர்வ ஸாமாந்யனுக்கு...

PHRASES IN THE GITA - 52

ॐ PHRASES IN THE GITA - 52 सर्व भूत हिते रताः  |  (अध्याय ५ - श्लोक २५) ஸர்வ பூத ஹிதே ரதாஹ  ...  (அத்யாயம் 5 - ஶ்லோகம் 25) Sarva Bhoota Hite Rataah ...  (Chapter 5 - Shloka 25) Meaning :  Engrossed in benevolence towards every creature ... Sarva Bhoota Hite Rataah .. a great Ideal placed before humans ..  Sarva Bhoota Hita .. benevolence towards every life  and  Rata  ..  to be immersed in such a state .. The loftier the ideal ... the nobler the ideal placed before a community , the higher the community rises , the nobler the community develops ..  Hindu society is blessed with a great tradition of Rshis or Seers ..  who have placed such noble Ideas before the Hindu Society .  That is the reason why a common Hindu is seen trying to follow this great noble Idea in his life , even in these days when thunderstorm in form of materialism from the western world is engulfing Bharat. Is the whole society livi...

கீதையில் சில சொற்றொடர்கள் - 52

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 52 सर्व भूत हिते रताः  |  (अध्याय ५ - श्लोक २५) ஸர்வ பூத ஹிதே ரதாஹ  ...  (அத்யாயம் 5 - ஶ்லோகம் 25) Sarva Bhoota Hite Rataah ...  (Chapter 5 - Shloka 25) அர்தம்  :  எல்லா ஜீவன்களின் நலன் நாடி , அதிலே திளைத்திருப்பவன்   .. ஸர்வ  பூத ஹிதே ரதாஹ  .. எத்தகை உயர்ந்த லக்ஷ்யம் !!  ஸர்வ பூத ஹிதம் .. அனைத்து உயிர்களின் நலன் மாத்ரம் விழைதல் ...  ரதாஹ .. அதிலேயே திளைத்து இருத்தல் ... மூழ்கி இருத்தல் .. ஒரு ஸமுதாயத்தின் கண் முன் வைக்கப்படும் லக்ஷ்யம் எந்த அளவிற்கு உயர்ந்ததாக , மஹோன்னதமாக இருக்கிறதோ ,  அந்த அளவிற்கு அந்த ஸமுதாயம் உயர்ந்ததாக , உன்னதமாக விளங்கிடும் . நம் பாக்யத்தில் நமக்கு வாய்த்திருக்கும் ஶ்ரேஷ்டமான ர்ஷீ  பரம்பரை நம் வாழ்க்கை லக்ஷ்யமாக இத்தகை உயர்ந்த பாவனைகளை நம்முன் வைத்துச் சென்றுள்ளனர் .  அதனால்தான் இன்று மேற்கத்திய தேஶங்களில் உதித்து நம் தேஶத்தை நாற்புறமும் சூழ்ந்திருக்கும் ஸுக போகம் என்ற புயலுக்கு மத்தியிலும் ஸர்வ  ஸாமான்ய  ஹிந்து இத்தகை உயர்ந்த வாழ்க...

गीता की कुछ शब्दावली - ५२

ॐ गीता की कुछ शब्दावली - ५२ सर्व भूत हिते रताः  |  (अध्याय ५ - श्लोक २५) ஸர்வ பூத ஹிதே ரதாஹ  ...  (அத்யாயம் 5 - ஶ்லோகம் 25) Sarva Bhoota Hite Rataah ...  (Chapter 5 - Shloka 25) अर्थ  :  सभी जीवों के हित मे मग्न  ..... सर्व भूत हिते रताः ।  कितना उदात्त लक्ष्य !!  सर्व भूत हित  ....  और  उसमे  रत या मग्न ।  किसी समाज की श्रेष्ठता  उसके सामने रखा गया ध्येय से ही आंकी जा सकती है ।  अपनी ऋषी परम्परा ने अपने इस हिन्दू समाज के सामने ऐसे श्रेष्ठतम जीवन लक्ष्य रखा है ।  यही कारण है की आज पश्चिमी देशों से प्राप्त भोगवाद से घिरी हुई अवस्था में भी सर्व सामान्य हिन्दू  ऊँचा जीवन ...  इस जीवन लक्ष्य के अनुरूप जीवन जी रहा है । क्या सम्पूर्ण समाज इस प्रकार की  भावना से प्रेरित जीवन जी रहा है ?  क्या प्रत्येक व्यक्ति सर्व भूत हित में रत जीवन जी रहा है  ?  क्या किसी समाज में यह सम्भव है  ?  नहीं ।  परन्तु एक बात सुनिश्चित है  की ...