Skip to main content

Posts

Showing posts from May, 2018

गीता की कुछ शब्दावली - १५७

ॐ गीता की कुछ शब्दावली - १५७ मदर्थमपि कर्माणि कुर्वन्  ...  (अध्याय १२ - श्लोक १०) மதர்தமபி கர்மாணி குர்வன் ...  (அத்யாயம் 12 - ஶ்லோகம் 10) Madarthamapi Karmaani Kurvan  ...  (Chapter 12 - Shlokam 10) अर्थ :  कर्मों को मेरे लिये कर । सर्व कर्मों को मेरे लिये कर ।  सगुण उपासना के मार्ग में श्री कृष्ण के सुझाये गए कई योजना में एक है यह ।  एक सरासर माता पिता के उदाहरण से यह विषय समझा जा सकता है । माता जो कुछ करती है अपने बच्चे के लिए ही करती है ।  बच्चा स्वस्थ निरामय रहे इस लिए भोजन पकाती है ।  बच्चा जागे रहे और पढ़े इस लिये स्वयम् जागती है ।  उसके अनुरूप अपनी निद्रा का समय को रचती है ।  बच्चे को सिखाने अपने आप को समर्थ बनाती है ।  नए विषय सीखती है ।  पति यदि अकाल मृत्यु को प्राप्त होता है , वह जो घर के बाहर कभी निकली नहीं , बाहरी दुनिया से जो अनभिज्ञ है , बाहर निकलती है , नयी व् योग्य क्षमता विक्सित करती है , संघर्षों को झेलती है और बच्चों को पाल पोसकर बढ़ाती है । पिता संसार में घूमता ...

கீதையில் சில சொற்றொடர்கள் - 157

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 157 मदर्थमपि कर्माणि कुर्वन्  ...  (अध्याय १२ - श्लोक १०) மதர்தமபி கர்மாணி குர்வன் ...  (அத்யாயம் 12 - ஶ்லோகம் 10) Madarthamapi Karmaani Kurvan  ...  (Chapter 12 - Shlokam 10) அர்தம் :  செயல்கள் அனைத்தையும் எனக்காகச் செய்திடு ... செயல்கள் அனைத்தையும் எனக்காகச் செய்திடு ..   ஸகுண உபாஸனையில் ஸ்ரீ க்ருஷ்ணன் கூறிடும் பல யோஜனைகளில் ஒன்று இது ..  இதைப் புரிந்து கொள்ள உகந்த உதாஹரணம் தாய் தந்தையருடையதே ..  தாய் எதைச் செய்தாலும் தன் குழந்தைக்காகச் செய்கிறாள் ..  குழந்தை ஆரோக்யமாக வளர்ந்திடவே ஸமைக்கிறாள் ..  அவன் படித்திட கண் விழிக்கிறாள் ..  அதற்கேற்ற படி தன் உறக்க நேரத்தை மாற்றிக் கொள்கிறாள் ..  அவனுக்குக் கற்றுக் கொடுத்திட , புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறாள் ..  புருஷன் அகால மரணம் அடைந்து விட்டால் , வாஸல் படி தாண்டி அறியாத பெண் , வெளி உலகம் கண்டிராத பெண் , குழந்தைக்காகவே வாழ்கிறாள் ..  புதிய பல திறமைகளைக் கற்றுக் கொள்கிறாள் ..  புதிய ஸ...

PHRASES IN THE GITA - 156

ॐ PHRASES IN THE GITA - 156 क्लेशोSधिकतरस्तेषां अव्यक्तासक्त चेतसाम्  ...  (अध्याय १२ - श्लोक ५) Klesho(a)dhikatarasteshaam Avyaktaasakta Chetasaam  ... (Chapter 12 - Shlokam 5) க்லேஶோSதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம்  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 5) Meaning :  It is very difficult to attain the Paramaatman , for the one devoted to Formless , Unmanifest Paramaatman .. Very difficult .. says Shri Krishna .. This subject has already been discussed in previous write-ups .  We are here in this physical world with a physical body and five senses ..  Our body and the senses can perceive only the manifested objects ..  Our eyes can see objects ..  Our ears can know objects through sound .. the nose through smell , tongue through taste and body through touch ..  Yes .. It is true that the mind knows imaginations and emotions and the Buddhi or Intellect knows thoughts ..  These are not objects , but subtler manifestations ...

गीता की कुछ शब्दावली - १५६

ॐ गीता की कुछ शब्दावली - १५६ क्लेशोSधिकतरस्तेषां अव्यक्तासक्त चेतसाम्  ...  (अध्याय १२ - श्लोक ५) Klesho(a)dhikatarasteshaam Avyaktaasakta Chetasaam  ... (Chapter 12 - Shlokam 5) க்லேஶோSதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம்  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 5) अर्थ :  अव्यक्त निराकार परब्रह्म परमात्मन पर आसक्त मन वाला उपासक के लिये , उसे प्राप्त करना अत्यन्त कठिन है । बहुत कठिन ... कह रहे हैं श्री कृष्ण ।  इस के पूर्व भी यह विषय चर्चित है ।  भू लोक में हम शरीर और इन्द्रियों के साथ रहते हैं ।  ये प्रकट विषयों को , व्यक्त विषयों को जानने के उपकरण हैं ।  आँखे रूप को देख और जान सकते हैं ।  कर्ण शब्दों को ।  नासी गन्धों को और जिह्वा रुचियों को जान सकते हैं ।  त्वचा स्पर्शित वस्तुओं को जान पहचान सकती है ।  यह सत्य है की मन कल्पनाओं को और भावनाओं को जान सकता है और बुद्धि चिन्तन को जान सकती है ।  क्या ये अव्यक्त नहीं हैं ?  ये सूक्ष्म रूप से व्यक्त हैं और इन्द्रियों की सहायता से ही मन ब...

கீதையில் சில சொற்றொடர்கள் - 156

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 156 क्लेशोSधिकतरस्तेषां अव्यक्तासक्त चेतसाम्  ...  (अध्याय १२ - श्लोक ५) Klesho(a)dhikatarasteshaam Avyaktaasakta Chetasaam  ... (Chapter 12 - Shlokam 5) க்லேஶோSதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம்  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 5) அர்தம் :  அவ்யக்த நிராகார பரப்ரஹ்ம பரமாத்மன் மீது பற்று கொண்டு , உபாஸனை செய்து , அவனை அடைவது மிகக் கஷ்டம்  ... மிகக் கடினம் ..  என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  ஏற்கெனவே நாம் இவ்விஷயத்தை சர்சை செய்திருக்கிறோம் ..  நாம் பூ லோக வாழ்க்கையில் ஶரீரம் மற்றும் இந்த்ரியங்களுடன் இருப்பவர்கள் ..  வெளிப்பட்டதையே நம்மால் அறிய முடியும் ..  நம் கண்கள் ரூபங்களைப் பார்த்து அறிந்திடும் ..  காதுகள் ஶப்தங்களைக் கேட்டு அறிந்திடும் ..  நாஸி கந்தங்களையும் நாக்கு ருசிகளையும் தோல் ஸ்பர்ஶத்தையும் அறிந்திடும் ..  மனஸ் ஸூக்ஷ்மமான கல்பனைகளையும் பாவனைகளையும் அறிந்திடும் என்பது ஸத்யம் ..  ஆனால் , அவையும் வெளிப்பட்டவையே , ஸ்தூலமாக அல்லாமல் ஸூக்ஷ்மமாக ..  புத்தியும் ஸூக்ஷ்...

When the Catholic Church intimidates nations and states

ॐ When the Catholic Church intimidates nations and states Delhi Archbishop Anil Joseph Thomas Couto’s  has  now issued a letter asking  Christians to fast every Friday “for the nation and calling, for a “prayer campaign” ahead of the 2019 general elections. Couto said India is witnessing a turbulent political atmosphere which poses a threat to the democratic principles enshrined in our constitution and the secular fabric of the nation. This episcopal letter of the Delhi Archbishop in turn demands a scrutiny into the intimidating role  of the Catholic Church in colonial history . The 15 th  century Pope, Alexander VI, evidently had no doubt that the world was his to allocate as he chose. In his bull  Inter caetetera divina  of 1493, he authorised the bifurcation of the world between rival Roman Catholic colonialists Spain and Portugal. The Church also felt itse...

गीता की कुछ शब्दावाली - १५५

ॐ गीता की कुछ शब्दावाली - १५५ सर्व भूत हिते  ... (अध्याय १२ - श्लोक ४) ஸர்வ பூத ஹிதே ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4) Sarva Bhoota Hite ... (Chapter 12 - Shloka 4) अर्थ : सभी जीवों के हितार्थ  ... सभी जीवों का हित चाहना ।  सभी जीवों का हितैषी बनना ।  श्री कृष्ण के अनुसार जो सभी जीवों में ब्रह्म का दर्शन करता हो ऐसे उस निर्गुण निराकार का उपासक के लिए यह परम आवश्यक गुण है ।  सर्वं खल्विदं ब्रह  ... (सभी में ब्रह्म स्थित है ) ;  अहम् ब्रह्म अस्मि (मैं ब्रह्म हूँ ) ;  तत् त्वम् असि (तू वह है ) ;  इस परम ज्ञान प्राप्त ब्रह्म ज्ञानी और इस दिशा में प्रयत्न शील ब्रह्म उपासक दोनों "सर्व भूत हिते" ही होंगे ।  सभी जीवों के हितैषी ही होंगे ।  अपने स्वयं को अन्यों से भिन्न मानने वाला अन्य जीव का अहित करेगा ।  अन्य जीवों का शोषण करेगा । हितैषण का दूसरा स्वरुप है प्रेम ।  सुख इस शब्द और अनुभव के विरोधी शब्द और विरोधी अनुभव है (दुःख) ।  ख़ुशी के भी विरोधी अनुभव एवं विरोधी शब्द हैं ।  परन्तु आनन्द ...

PHRASES IN THE GITA - 155

ॐ PHRASES IN THE GITA -155 सर्व भूत हिते  ... (अध्याय १२ - श्लोक ४) ஸர்வ பூத ஹிதே ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4) Sarva Bhoota Hite ... (Chapter 12 - Shloka 4) Meaning :  For the good of all lives ... To seek good of all lives ..  to be benevolent towards all lives ..  This is an essential quality for devotees of Formless Paramaatman , according to Shri Krishna ..  He sees Paramaatman in every speck of creation .  Every life is manifestation of the Paramaatman ..  Sarvam Khalvidam Brahmam (Brahman exists everywhere!) Aham Brahmaasmi (I am Brahmam!) Tat Tvam Asi (Thou art That ! )  The BrahmaGyaani who has realized this Truth and the seeker aspiring to know this truth through devotion to the Formless Paramaatman obviously are benevolent and seek well being of all lives ..  Only him who regards self as different from other lives tends to exploit those .. Love is another version of Benevolence ..  Pleasure as an experience ...

கீதையில் சில சொற்றொடர்கள் - 155

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 155 सर्व भूत हिते  ... (अध्याय १२ - श्लोक ४) ஸர்வ பூத ஹிதே ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4) Sarva Bhoota Hite ... (Chapter 12 - Shloka 4) அர்தம் :  அனைத்து ஜீவன்களின் நன்மைக்காக  ... அனைத்து ஜீவன்களின் நன்மை விழைதல் ..  அனைத்து உயிர்களின் நலன் நாடுதல் ..  அனைத்திலும் ப்ரஹ்மத்தைக் கண்டிடும் உபாஸகனுக்கு அவஶயமான குணாம்ஶமாக  இதைக் குறிப்பிடுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..   ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் .. அனைத்திலும் ப்ரஹ்மன் உறைகிறார் ...  அஹம் ப்ரஹ்மாஸ்மி  ..  நான் ப்ரஹ்மம்  ..  தத் த்வம் அஸி ..  நீ ப்ரஹ்மமே ..  என்பதை உணர்ந்த ப்ரஹ்ம க்ஞானீ மற்றும் உணர முயன்றிடும் ப்ரஹ்ம உபாஸகன் அனைத்து ஜீவன்களின் ஹிதம் நாடுபவனாகவே , நலன் விரும்புபவனாகவே இருக்க முடியும் ..  தன்னை வேறாகக் கருதுபவனே அன்ய ஜீவன்களுக்கு அஹிதம் விழைவான் .. மற்ற உயிர்களைத் துன்புறுத்துவான் ... ஹிதத்தின் மறு ரூபம் அன்பு ..  ஸுகம் என்ற பதத்திற்கு து:கம் என்ற எதிர்ப்பதம் உண்டு ..  மகிழ்ச்சி எ...

गीता की कुछ शब्दावली - १५४

ॐ गीता की कुछ शब्दावली - १५४ सर्वत्र समबुद्धयः  ...  (अध्याय १२ - श्लोक ४) ஸர்வத்ர ஸம புத்தயஹ  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4) Sarvatra Sama Buddhayah ...  (Chapter 12 - Shlokam 4) अर्थ :  सभी विषयों में , सभी जीवों में सम बुद्धि ... सर्वत्र सम बुद्धयः  ... सर्व स्थानों में , सभी परिस्थितियों में , सभी प्रकार के अनुभवों में , सभी व्यक्तियों के साथ सम बुद्धि ... निर्गुण निराकार उपासना में , परब्रह्म परमात्मा की उपासना के लिए प्रथम अनिवार्य निर्बन्ध है यह ।  Precondition है । यही विषय दूसरा अध्याय में चर्चित था , स्थित प्रज्ञ के नाम से ।  यही विषय की चर्चा छटे अध्याय में भी की गयी ।  और अब यहाँ , बारहवे अध्याय में इसकी पुनरावृत्ति हुई है ।  सन्दर्भ विविध परन्तु विषय एक ।  गीता एक संवाद है ।  संवाद में पुनरावृत्ति अनपेक्षित नहीं है । सर्वत्र सम बुद्धि  ...  स्व गृह में , स्व ग्राम में , नगर में , राजधानी में , बहिर्देश में , विमान में , बैल गाडी पर , प्रतिष्ठित सभा के...

PHRASES IN THE GITA - 154

ॐ PHRASES IN THE GITA - 154 सर्वत्र समबुद्धयः  ...  (अध्याय १२ - श्लोक ४) ஸர்வத்ர ஸம புத்தயஹ  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4) Sarvatra Sama Buddhayah ...  (Chapter 12 - Shlokam 4) Meaning :  Equi - poise in everything ... Sarvatra Sama Buddhayah ...  Equi poise .. Equilibrium in attitude towards all persons , at all places , in every situation , under every experience is Sama Buddhi ..  This is a precondition in Nirguna Niraakaara Upaasanaa ..  worship of Parabrahma Paramaatman .. This has already been discussed under the name 'Sthita Pragyaa' in second chapter ..  It was discussed again in the sixth chapter ..  Now , this has emerged again here ..  Contexts are different ..  Underlying idea is same ..  Gita is a conversation and such a repetition is not unexpected .. Sama Buddhi ... To retain equi-poise at all places , in every circumstance and with every person ...  Sam...

கீதையில் சில சொற்றொடர்கள் - 154

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 154 सर्वत्र समबुद्धयः  ...  (अध्याय १२ - श्लोक ४) ஸர்வத்ர ஸம புத்தயஹ  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4) Sarvatra Sama Buddhayah ...  (Chapter 12 - Shlokam 4) அர்தம் :  எங்கும் ஸம புத்தியுடன் ... ஸர்வத்ர ஸம புத்தயஹ ...  ஸர்வ இடங்களிலும் , அனைத்து சூழ்நிலைகளிலும் , அனைத்து அநுபவங்களிலும் , அனைத்து மநுஷ்யர்களிடமும் ஸம புத்தி ..  நிர்குண நிராகார உபாஸனைக்கு , பரப்ரஹ்ம பரமாத்மாவின் உபாஸனைக்கு இதுவும் ஒரு precondition .. இவ்விஷயம் ரெண்டாம் அத்யாயத்தில் ஸ்தித ப்ரக்ஞ என்ற பெயரில் சர்சை செய்யப் பட்டது ..  ஆறாவது அத்யாயத்தில் மீண்டும் சர்சைக்கு வந்தது ..  இங்கு மீண்டும் வந்திருக்கிறது ..  ஸந்தர்பங்கள் வெவ்வேறு என்றாலும் விஷயம் ஒன்றுதான் ..  கீதை ஒரு உரையாடல் இத்தகைய புனராவ்ருத்தி (ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் உரைக்கப் படுதல் , சர்சை செய்யப் படுதல்) எதிர்பாராதது அல்ல .. எல்லாவற்றையும் ஸமமாக எடுத்துக் கொள்ளுதல் ..  தன் வீட்டில் , ஸ்வந்த க்ராமத்தில் , நகரத்தில் ...

PHRASES IN THE GITA - 153

ॐ PHRASES IN THE GITA - 153 सन्नियम्येन्द्रिय ग्रामम्  ...  (अध्याय १२ - श्लोक ४) ஸந்நியம்யேந்த்ரிய க்ராமம்  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4) Sanniyamyendriya Graamam ...  (Chapter 12 - Shlokam 4) Meaning :  Well regulated set of all senses ... He says .. Indriya Gramam .. or an Organic Group of Senses ..  The senses are separate entities ..  Each sense has unique function , unique form and unique way of working ..  different from others ..  But , every sense brings in Info about objects in the outer world ..  Every sense brings in experience of interaction with the worldly objects ..  In that sense , the senses are a Lively , organic group like a Gramam or village in Bharat .. Good regulation of the senses ...  That is laid as the primary condition for Nirguna Niraakaara Upaasanaa or the worship of the Formless Paramaatman devoid of attributes ..  How is worship possible of a Formless , Boundless Paramaa...

गीता की कुछ शब्दावली - १५३

ॐ गीता की कुछ शब्दावली - १५३ सन्नियम्येन्द्रिय ग्रामम्  ...  (अध्याय १२ - श्लोक ४) ஸந்நியம்யேந்த்ரிய க்ராமம்  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4) Sanniyamyendriya Graamam ...  (Chapter 12 - Shlokam 4) अर्थ :  इन्द्रियों के समूह को अच्छी तरह नियमित कर  ... इन्द्रियों के समूह को इन्द्रिय ग्राम कहा ।  इन्द्रियाँ अलग अलग अवश्य हैं ।  प्रत्येक इन्द्रिय का कार्य भी विशेष है ।  परन्तु सभी इन्द्रियाँ बाहरी विश्व के विषयों का विवरण भीतर लाते हैं ।  विषयों के साथ अपने संयोग के अनुभव भीतर पहुँचाते हैं ।  इसी कारण श्री कृष्ण इन्हें एक समूह बताकर इन्द्रिय ग्राम कह रहे हैं । इन्द्रियों को नियम बद्ध कर  ... निर्गुण निराकार की पासना में यह प्रथम निर्बन्ध है , श्री कृष्ण के अनुसार ।  निर्गुणी , निराकारी उस परब्रह्म परमात्मा की उपासना कैसे संभव है ?  अपने पास तो काल देश दोनों ही माप में सीमित शरीर है ।  इन्द्रिय जो हमें प्राप्त अन्य उपकरण हैं , वे भी सीमित क्षमता वाले हैं ।  वे सगुण साकार को जानने में सक्षम हैं...

கீதையில் சில சொற்றொடர்கள் - 153

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 153 सन्नियम्येन्द्रिय ग्रामम्  ...  (अध्याय १२ - श्लोक ४) ஸந்நியம்யேந்த்ரிய க்ராமம்  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 4) Sanniyamyendriya Graamam ...  (Chapter 12 - Shlokam 4) அர்தம் :  இந்த்ரியக் கூட்டத்தை நியமப் படுத்தி ... இந்த்ரிய க்ராமம் என்பது இந்த்ரியங்களின் ஸமூஹம் ..  இந்த்ரியங்கள் ஒவ்வொன்றும் விஶேஷமானவை ..  ஒவ்வொன்றின் கார்யமும் தனித்தனியானவை ..  ஆனால் , அனைத்து இந்த்ரியங்களும் புற உலகத்து விஷயங்களின் விவரங்களை உள்ளே கொண்டு வருபவை ..  புற உலகத்து விஷயங்களுடன் உறவாடி , தாம் பெற்ற அநுபவங்களை உள்ளே கொண்டு வருபவை ..  அதனால் இவற்றை ஒரு ஸமூஹமாக , இந்த்ரிய க்ராமமாக அறிவிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. இந்த்ரியங்களை செவ்வனே நியமப் படுத்தி ..  நிர்குண நிராகார உபாஸனையில் இதை முதல் நிபந்தனையாகக் குறிப்பிடுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  குணங்களற்ற , உருவம் அற்ற பரப்ரஹ்ம பரமாத்மனை எவ்வாறு உபாஸனை செய்வது ?  நம்மிடம் இருப்பதோ கால தேஶ எல்லைக்கு உட்பட்ட ஶரீரம் ..  நம்மிடம் இருக்கும் மற்ற கரண...

PHRASES IN THE GITA - 152

ॐ PHRASES IN THE GITA - 152 आवेश्य मनाः  ... (अध्याय १२ - श्लोक २) ஆவேஶ்ய மனாஹ  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 2) Aaveshya Manaah ...  (Chapter 12 - Shlokam 2) Meaning :  Firmly fixed Mind .. Shri Krishna uses this phrase while discussing Saguna Saakaara Bhakti or Devotion to a Form ..  "Mind firmly fixed on Me" is the first condition laid by Shri Krishna for devotees of this kind .. Firm on Only One ..  Firm on 'Thee .. Only Thee'  Firm on worship of Thee' .. Extra ordinary situations challenge firmness or strength of our minds ..  The mind may seem to be firm and fixed during normal times ..  A mild storm in life may blow it and uproot it ..  We come across persons who worship and do Pooja for years and yet stop worshiping and throw away the God Form on death of son or a dear one ..  There are some 'Honest' persons who remain unperturbed by smaller amounts of bribe or commission offered , but buckle under...

गीता की कुछ शब्दावली - १५२

ॐ गीता की कुछ शब्दावली - १५२ आवेश्य मनाः  ... (अध्याय १२ - श्लोक २) ஆவேஶ்ய மனாஹ  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 2) Aaveshya Manaah ...  (Chapter 12 - Shlokam 2) अर्थ :  दृढ़ , स्थिर मनस .. इस शब्दावली का प्रयोग श्री कृष्ण सगुण साकार भक्ति का वर्णन के सन्दर्भ में कर रहें हैं ।  "मुझ पर स्थिर स्थित मन" यह श्री कृष्ण के अनुसार सगुण साकार उपासना का प्रथम आवश्यकता है । 'एक ही , दूसरा नहीं' इस में दृढ़ ।  'तुम ही , केवल तुम' इस में स्थिर ।  'तुम्हारी उपासना' में दृढ़ । हमारी दृढ़ता या स्थिरता की परिक्षा असामान्य परिस्थिति में होती है ।  आपद्काल में होती है ।  सामान्य काल में दृढ़ और स्थिर दिखने वाला मनस असामान्य परिस्थिति में लुढ़क जाता है ।  जीवन में आने वाले छोटे बड़े आंधी में उखड जाता है ।  हम वर्षों नित्य पूजा करने वाले ऐसे व्यक्ति जानते हैं जो अपने पुत्र की मृत्यु के कारण देव विग्रह को फ़ेंक देता है और उपासना छोड़ देता है ।  छोटे प्रलोभन में फंसता नहीं परन्तु बड़ा , अकल्पनीय राशि के प्रलोभन मे...

கீதையில் சில சொற்றொடர்கள் - 152

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 152 आवेश्य मनाः  ... (अध्याय १२ - श्लोक २) ஆவேஶ்ய மனாஹ  ... (அத்யாயம் 12 - ஶ்லோகம் 2) Aaveshya Manaah ...  (Chapter 12 - Shlokam 2) அர்தம் :  உறுதியாக நிறுத்தப் பட்ட மனஸ் ... ஆவேஶம் என்பது வழக்குத் தமிழில் உணர்ச்சி வேகம் என்று அர்தம் கொள்ளப் படுகிறது ..  இங்கு உறுதியான மனஸ் , நிலை நிறுத்தப்பட்ட மனஸ் என்பது அர்தம் ..ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு , "என்னில் உறுதியாக நிறுத்தப் பட்ட மனஸ்" என்கிறான் .  ஸகுண , ஸாகார உபாஸனையில் முதல் நிபந்தனையாக இதைக் குறிப்பிடுகிறான் .. ஒன்றே ஒன்று என்பதில் உறுதி ..  நீதான் , நீ மாத்ரமே என்பதில் உறுதி ..  உன்னுடைய உபாஸனையில் உறுதி .. பொதுவாக , ஒரு அஸாதாரண சூழ்நிலை அல்லது ஒரு ஆபத்காலம் நம் மனஸின் உறுதிக்குப் பரீக்ஷை வைத்திடும் ..  ஸாதாரண காலத்தில் உறுதியாக இருப்பதாகத் தோன்றிடும் ..  ஆனால் , லேஸான ஒரு புயல் தோன்றினாலும் உறுதி குலைந்து விடும் ..  பல வர்ஷங்கள் நித்ய பூஜை செய்து வரும் நபர் மகனின் மரணத்திற்குப் பின்னர் பூஜையை நிறுத்தி விட்டு விக்ரஹங...

PHRASES IN THE GITA - 151

ॐ PHRASES IN THE GITA - 151 तेषां के योग वित्तमाः ? ...  (अध्याय १२ - श्लोक १) தேஷாம் கே யோகவித்தமாஹ  ...  ?  (அத்யாயம் 12 - ஶ்லோகம் 1) Teshaam Ke YogaVithTamaah  ... ?  (Chapter 12 - Shloka 1) Meaning :  Who is greater among the two types of devotees ? This is a question by Arjuna ..  Who is greater ?  Who is better ?  This is a common human trait ..  Compare , give marks and grade ..  aspire to acquire that which is graded as higher ..  feel proud if it is already in possession ...  This is nature of a common man ..  After all , was Arjuna not a common human ..  He had Shri Krishna by his side and hence leaves the task (of comparison , grading and deciding the better) to Shri Krishna . Who among the two types of devotees is greater , the devotee who worships the Divine as Formless , Omnipresent , the invisible power behind everything in Creation , the Brahma or the Paramaatman .. or t...