Skip to main content

Posts

Showing posts from October, 2017

PHRASES IN THE GITA - 103

ॐ PHRASES IN THE GITA - 103 यान्ति देवव्रता देवान् पितॄन यान्ति पितृव्रता: ।  भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ।।  (अध्याय ९ - श्लोक २५) யாந்தி தேவவ்ரதா தேவான் , பித்ரூன் யாந்தி பித்ருவ்ரதாஹ ...  பூதாநி யாந்தி பூதேஜ்யா மத்யாஜினோ s பி மாம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 25) Yaanti DevaVrataa Devaan Pitroon Yanti PitruVrataah ..  Bhootaani Yanti Bhootejyaa Yanti Madyaajino(a)pi Maam ...  (Chapter 9 - Shloka 25) Meaning :  Those who worship the Gods attain Godhood .  Those who worship ancestors reach ancestral homes .  Those who worship the Devil attain devilish psyche .  Those who worship Me attain Me . What we seek is definitely attained by us .  We get only that we aspire to get .  If we seek petty things or status , we get those .  If what we seek is higher and nobler , we are bound to get those . What is the factor responsible for what we seek to gain or achieve ?  The primary f...

गीता की कुछ शब्दावली - १०३

ॐ गीता की कुछ शब्दावली - १०३ यान्ति देवव्रता देवान् पितॄन यान्ति पितृव्रता: ।  भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ।।  (अध्याय ९ - श्लोक २५) யாந்தி தேவவ்ரதா தேவான் , பித்ரூன் யாந்தி பித்ருவ்ரதாஹ ...  பூதாநி யாந்தி பூதேஜ்யா மத்யாஜினோ s பி மாம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 25) Yaanti DevaVrataa Devaan Pitroon Yanti PitruVrataah ..  Bhootaani Yanti Bhootejyaa Yanti Madyaajino(a)pi Maam ...  (Chapter 9 - Shloka 25) अर्थ :  देवता को पूजनेवाले देवत्व को प्राप्त करते हैं ।  पितृ को पूजने वाले पितृ भाव को प्राप्त करते हैं ।  भूत प्रेत की पूजन से उन्हीं की प्राप्ति होती है ।  मुझे पूजने वाला मुझे ही प्राप्त करते हैं । हम जिसे चाहते हैं , जिस की इच्छा करते हैं वही हमें प्राप्त होती है ।  फालतू विषय की इच्छा करो तो फालतू विषय की ही प्राप्ति होती है ।  ऊँचे विषय को चाहो तो वह मिलता है ।  तुच्छ इच्छा के लिए जीने वाले कई दिखते हैं । इच्छा कैसी जगती है ?  अपने स्वभाव के अनुसार जगती है ।...

கீதையில் சில சொற்றொடர்கள் - 103

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 103 यान्ति देवव्रता देवान् पितॄन यान्ति पितृव्रता: ।  भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ।।  (अध्याय ९ - श्लोक २५) யாந்தி தேவவ்ரதா தேவான் , பித்ரூன் யாந்தி பித்ருவ்ரதாஹ ...  பூதாநி யாந்தி பூதேஜ்யா மத்யாஜினோ s பி மாம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 25) Yaanti DevaVrataa Devaan Pitroon Yanti PitruVrataah ..  Bhootaani Yanti Bhootejyaa Yanti Madyaajino(a)pi Maam ...  (Chapter 9 - Shloka 25) அர்தம் :  தேவர்களை பூஜிப்பவர்கள் தேவத்வத்தை அடைகின்றனர் .  பித்ருக்களை பூஜிப்பவர்கள் பித்ரு பாவத்தை அடைகின்றனர் .  பூத ப்ரேதங்களை பூஜிப்பவர்கள் அதே பாவனையை அடைகின்றனர் ..  என்னை பூஜிப்பவர்கள் என்னை அடைகின்றனர் . நாம் எதை நாடுகிறோமோ , அதுவே நமக்குக் கிடைக்கும் .  அல்ப விஷயங்களை நாடினால் அல்ப விஷயங்களே கிடைக்கும் .  உயர்ந்த விஷயங்களை நாடினால் உயர்ந்த விஷயங்கள் கிடைக்கும் . நாட்டம் எவ்வாறு ஏற்படுகிறது ?  அவரவர் ஸ்வபாவத்திற்கு ஏற்ப ... ஒரு IAS அதிகாரி .  மந்த்ரியிடம் தன்னை ...

गीता की कुछ शब्दावली - १०२

ॐ गीता की कुछ शब्दावली - १०२ येऽप्यन्य देवता भक्ता यजन्ते  ...  तेऽपि मामेव यजन्ति  ...  अविधिपूर्वकम् ।  (अध्याय ९ - श्लोक २३) யேப்யந்ய தேவதா பக்தா யஜந்தே  ...  தேபி மாமேவ யஜந்தி  ...  அவிதி பூர்வகம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 23) Yepyanya Devataa Bhaktaa Yajante ...  Tepi Maameva Yajanthi -  AvidhiPoorvakam .. (Chapter 9 - Shlokam 23) अर्थ :  जो अन्य देवताओं को पूजते हैं , वे भी मुझे ही पूजते हैं , अविधि पूर्वक । येशु अपने आप को , 'ईर्ष्या युक्त भगवान' कहते हैं ।  उन्हें कैसी ईर्ष्या ?  किससे ईर्ष्या ?  अन्य भगवानों पर ??  क्यूँ ?  उन्हें पूजने वालों की संख्या देखकर ईर्ष्या ।  इसी ईर्ष्या के कारण , चर्च संस्था उन सभी जनों का मत परिवर्तन कर उन्हें ख्रिस्ती बनाने में जी जान से जुटा हुआ है ।  उन सभी को अपने अपने भगवानों को भूल कर येशु के पीछे लगाने के कठोर प्रयत्न में लगा है ।  इन अन्य भगवानों के आलयों को ध्वस्त करने और मत परिवर्तन न करने वालों को मार ड...

PHRASES IN THE GITA - 102

ॐ PHRASES IN THE GITA - 102 येऽप्यन्य देवता भक्ता यजन्ते  ...  तेऽपि मामेव यजन्ति  ...  अविधिपूर्वकम् ।  (अध्याय ९ - श्लोक २३) யேப்யந்ய தேவதா பக்தா யஜந்தே  ...  தேபி மாமேவ யஜந்தி  ...  அவிதி பூர்வகம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 23) Yepyanya Devataa Bhaktaa Yajante ...  Tepi Maameva Yajanthi -  AvidhiPoorvakam .. (Chapter 9 - Shlokam 23) Meaning :  Those who worship other Gods , also worship Me , but against the Norms ...  Jesus claims , "I am a Jealous God" .  I don't know what is he jealous about .  Jealous about other Gods ??  Jealous because these Gods have so many followers ??  That is probably why Church goes with all its might to convert these followers to Christianity .  It uses every means to make these followers forget their own Gods and and follow Jesus .  The Church and its agents do not hesitate to destroy places of Worship of 'other Gods' and even k...

கீதையில் சில சொற்றொடர்கள் - 102

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 102 येऽप्यन्य देवता भक्ता यजन्ते  ...  तेऽपि मामेव यजन्ति  ...  अविधिपूर्वकम् ।  (अध्याय ९ - श्लोक २३) யேப்யந்ய தேவதா பக்தா யஜந்தே  ...  தேபி மாமேவ யஜந்தி  ...  அவிதி பூர்வகம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 23) Yepyanya Devataa Bhaktaa Yajante ...  Tepi Maameva Yajanthi -  AvidhiPoorvakam .. (Chapter 9 - Shlokam 23) அர்தம் :  அந்ய தேவர்களை பூஜிப்பவர்களும் என்னையே பூஜிக்கின்றனர், விதிகளுக்கு முரண்பட்டு ... யேஶு தன்னை , "I am a Jealous God" என்கிறாராம் .  அவருக்கு என்ன பொறாமை ?  யார் மீது பொறாமை ?  மற்ற கடவுள்கள் மீது ???  ஏன் பொறாமை ?  இவர்களைப் பூஜிப்பவர்கள் இத்தனை நபர்கள் இருக்கிறார்களா ?  இந்தப் பொறாமையின் காரணமாக , அவர்கள் அனைவரையும் க்றிஸ்தவத்திற்கு மாற்றித் தன் பின்னால் வரச் செய்திட , அக்கடவுள்களை மறக்கச் செய்திட சர்ச் பெரும் பாடு படுகிறது ...  மாற மறுப்போரைக் கொன்று விடவும் தயங்குவதில்லை .  மற்ற கடவுள்களின் வழ...

PHRASES IN THE GITA - 101

ॐ PHRASES IN THE GITA - 101 योगक्षेमं वहाम्यहम्  ।  (अध्याय ९ - श्लोक २२) யோகக்ஷேமம் வஹாம்யஹம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 22) YogaKshemam Vahaamyaham  ...  (Chapter 9 - Shloka 22) Meaning :  I will take care of your Yoga and Kshema . Yogam is 'providing' and Kshemam is 'protecting' .  These are two basic works all of us do .  Procurement and Maintenance .  We buy or procure things , right from petty ones like pen , comb to 'once in a life' items like a Home or a Car .  We maintain these for effective use .  Shri Krishna says He'll do these two works . Will He do these for all ?  He says , "I'll do these for those who do not think about anything alse and are always filled up with thoughts on Me" . The personal and essential needs of the ones who are plunged in benevolent activities and thoughts and who never think of or put in any effort to earn their needs , are always met ....

गीता की कुछ शब्दावली - १०१

ॐ गीता की कुछ शब्दावली - १०१ योगक्षेमं वहाम्यहम्  ।  (अध्याय ९ - श्लोक २२) யோகக்ஷேமம் வஹாம்யஹம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 22) YogaKshemam Vahaamyaham  ...  (Chapter 9 - Shloka 22) अर्थ :  योग और क्षेम का निर्वहन मैं करूँगा । योग याने जो आवश्यक है उसे पाना और क्षेम यानी जो है उसका रक्षण करना ।  संसारी जीवन में हम ये ही दो कार्य करते हैं ।  पाना और पोसना ।  (Procurement and Maintenance)  वस्तु खरीदते हैं ।  उनका रक्षण करते है ।  कंगा , लेखनी जैसे अल्प विषय से जीवन में एक बार खरीदे जाने वाले  घर और गाडी जैसे विषय तक ... कई वस्तु खरीदते हैं ।  ये वस्तु ठीक काम करे इस हेतु उनकी देखभाल करते हैं ।  श्री कृष्ण आश्वासन दे रहें हैं की 'इन दोनों कार्यों को मैं करूंगा' । "सभी के लिए" ?  "उनके , जो मेरे ही अनन्य चिन्तन में मग्न रहते हैं" । सामान्यतः , स्वयं के विषय में कोई चिन्ता न करते हुए अन्यों की चिन्ता में ही जो लगे रहते हैं , उनके कोई प्रया...

கீதையில் சில சொற்றொடர்கள் - 101

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 101 योगक्षेमं वहाम्यहम्  ।  (अध्याय ९ - श्लोक २२) யோகக்ஷேமம் வஹாம்யஹம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 22) YogaKshemam Vahaamyaham  ...  (Chapter 9 - Shloka 22) அர்தம் :  யோகத்தையும் க்ஷேமத்தையும் நான் கவனித்துக் கொள்கிறேன் . யோகம் என்றால் அவஶ்யமானதை அருளுவது .  க்ஷேமம் என்றால் இருப்பதைக் காப்பது .  உலக வாழ்க்கையில் இவை ரெண்டு கார்யங்களே (Procurement and Maintenance) நாம் பெரும்பாலும் செய்வது .  பொருட்களை வாங்குகிறோம் .  அவற்றைக் காக்கிறோம் .  சீப்பு , பேனா போன்ற அல்ப விஷயங்களில் இருந்து வண்டி , வீடு என்று பெரிய விஷயங்கள் வரை ... வாங்குகிறோம் .  ஸரியாகப் பயன்பட வேண்டும் எனில் பாதுகாக்கிறோம் .  இவ்விரண்டு கார்யங்களையும் 'நான் பார்த்துக் கொள்கிறேன்' , என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் . அனைவருக்குமா ?  'வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் என் சிந்தனையில்' லயித்திருப்பவனின் யோகம் மற்றும் க்ஷேமத்தை நான் கவனித்துக் கொள்கிறேன் . பொதுவாக , தன்னைப...

गीता की कुछ शब्दावली - १००

ॐ गीता की कुछ शब्दावली - १०० अनन्याश्चिन्तयन्तो माम्  ।  (अध्याय ९ - श्लोक २२) அநந்யாஶ்சிந்தயந்தோ மாம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 22) AnanyaashChintayanto Maam  ...  (Chapter 9 - Shloka 22) अर्थ :  मेरे चिन्तन में मग्न रहो ।  अनन्य चिन्तन , अन्य चिन्तन के बिना , केवल मेरे चिन्तन में । अपने लिए दो पर्याय हैं ।  निर्मिति - निर्माता ;  जग वह ;  जड़ - चैतन्य ;  हम निर्मित के लिए जी सकते हैं या निर्माता के लिए ।  हम जड़ के लिए जी सकते हैं या चैतन्य के लिए ।  (निर्मित याने अपने पास जो शरीर है उससे पूर्ण संसार तक ...) पर्याय १ :  संसार के लिए , जड़ के लिए जीना ।  शरीर , उसकी आवश्यकता , धन , परिवार , सुख , सुविधा , नाम और प्रसिद्धि , कीर्ति , अपकीर्ति , प्रभाव , आदि आदि विषयों के चिन्तन मन में भरता है ।  मन में और संसारी कार्य करते समय यही चिन्तन का आधिक्य रहता है ।  सम्भव है की व्यापार , तदर्थ होने वाले संवाद और सौदेबाजी , उद्योग और उसका निर्...

கீதையில் சில சொற்றொடர்கள் - 100

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 100 अनन्याश्चिन्तयन्तो माम्  ।  (अध्याय ९ - श्लोक २२) அநந்யாஶ்சிந்தயந்தோ மாம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 22) AnanyaashChintayanto Maam  ...  (Chapter 9 - Shloka 22) அர்தம் :  என்னுடைய சிந்தனையில் மூழ்கி இரு ... (வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் ... அநந்ய) . நமக்கு ரெண்டு சாய்ஸ் , மாற்றுக்கள் உண்டு .  படைப்பு - படைத்தவன் , உலகம் - அவன் , ஜடம் - சைதன்யம் .  நாம் உலத்திற்காக வாழலாம் அல்லது அவனுக்காக .  ஜடத்திற்காக வாழலாம் அல்லது சைதன்யத்திற்காக ...  (படைப்பு என்பது நம்மிடம் உள்ள ஶரீரத்தில் இருந்து உலகம் வரை ...) . மாற்று 1 -  உலகத்திற்காக வாழ்தல் ...  உலகத்தைப் பற்றிய சிந்தனை ... ஜடத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும் .  ஶரீரம் , அதன் தேவைகள் , பணம் , குடும்பம் , ஸுகங்கள் , பெயரும் புகழும் , செல்வாக்கு , கெளரவம் , போன்ற விஷயங்களைப் பற்றிய சிந்தனை மனஸில் நிலைத்து நிற்கும் .  கூர்மையாகக் குவிந்து , ஒரு விஷயத்தில் நிலைக்கும் மனஸ் , நம் (லௌகீகக்)  காரியங்க...

PHRASES IN THE GITA - 100

ॐ PHRASES IN THE GITA - 100 अनन्याश्चिन्तयन्तो माम्  ।  (अध्याय ९ - श्लोक २२) அநந்யாஶ்சிந்தயந்தோ மாம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 22) AnanyaashChintayanto Maam  ...  (Chapter 9 - Shloka 22) Meaning :  Always plunged in thoughts on Me ...  There is no alternate thought .. (Ananya) We have two choices .  Creation and The Creator .  The world and Him ...  The Physical and The Spiritual ...  We may live for the Creation or for Him ...  (Creation includes everything ..from body to the whole world ..) Option 1 -  Live for the world .  Thought on the body , its needs , money , family , comforts , name and fame , reputation , influence , etc . dominate the mind .  Worldly activities , like business , communication , negotiation , enterprise , employment , etc . may become easier with such a state of mind .  More focussed mind might help in making these and other worldly activ...

गीता की कुछ शब्दावली - ९९

ॐ गीता की कुछ शब्दावली - ९९ सदसच्चाहम्  ।  (अध्याय ९ - श्लोक १९) ஸதஸச்சாஹம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 19) Sadasachchaaham  ...  (Chapter 9 - Shloka 19) अर्थ :  सत और असत  ...  दोनों ही मैं हूँ । वेद में मनुष्य (ऋषि गण) श्री परमात्मा का विवरण दे रहे हैं ।  श्री गीता में परमात्मा स्वयं अपना विवरण दे रहे हैं ।  श्री परमात्मा के विषय में मनुष्य के मन में जो जो प्रश्न उठने की सम्भावना है , उन सभी प्रश्नों के उत्तर दे रहे हैं । पत्नी भोजन पकाकर खिलाती है ।  स्वादिष्ट भोजन बनाती है ।  एक दिन भोजन में नमक या मिर्ची कम या अधिक हो जाय या भोजन अध पका रह जाय , तो क्या यह गुस्सा और झगडे का कारण बनना चाहिये ?  स्वादिष्ट बनाने वाली वही और आज भिन्न रूचि में पकाने वाली भी वही । एक गुलाब की पौधा ।  प्रति दिन एक , सुन्दर , मोहक गंध युक्त गुलाब के फूल देती है ।  हम फूलों को स्वीकार कर ईश्वरार्पण कर , आनन्दित होते है ।  एक दिन , पौधे से फूल स्वी...

PHRASES IN THE GITA - 99

ॐ PHRASES IN THE GITA - 99 सदसच्चाहम्  ।  (अध्याय ९ - श्लोक १९) ஸதஸச்சாஹம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 19) Sadasachchaaham  ...  (Chapter 9 - Shloka 19) Meaning :  Real and Virtual ,Truth and Untruth , Existence and destruction ...  Both are Me . Vedas contain elaboration by humans (the Rshis) on Him , the Paramaatman , while the Gita contains hints by Himself about Himself .  He answers to all possible questions that could possibly arise in human minds (Arjuna's mind) . Wife cooks and feeds .  She prepares tasty food .  One of the days the food is in a different taste with less or more salt or chilly or is over or under cooked .  Should that call for arguments and fight ?  Tasty food and food of a different taste were both prepared by the one and same wife . A rose plant gives daily beautiful roses with pleasant smell .  We pluck the flowers , offer at  the feet of God and ...

கீதையில் சில சொற்றொடர்கள் - 99

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 99 सदसच्चाहम्  ।  (अध्याय ९ - श्लोक १९) ஸதஸச்சாஹம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 19) Sadasachchaaham  ...  (Chapter 9 - Shloka 19) அர்தம் :  ஸத் , அஸத் ரெண்டும் நான் . வேதங்களில் நாம் மநுஷ்யர்கள் (ர்ஷீகள்) ஸ்ரீ பரமனைப் பற்றி  விவரிக்கிறோம் .  கீதையில் அவனே தன்னை விவரிக்கிறான் .  அவனைப் பற்றி நம் மனஸில் (அர்ஜுனன் மனஸில்) எழக் கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறான் . மனைவி ஸமைத்து போஜனம் .அளிக்கிறாள்   மிகவும் ஸ்வாதிஷ்டமாக ஸமைப்பவள் , ஒரு நாள் , உப்பில்லாமல் அல்லது சூடு குறைவாக ஸமைத்து விடுகிறாள் .  கோபமும் சண்டையும் அவ்ஶ்யமா ?  ஸ்வாதிஷ்டமாக ஸமைத்தவளும் அவளே .  இன்று மாறிய ருசியுடன் ஸமைத்திருப்பவளும் அவளே . ஒரு ரோஜாச் செடி அநுதினமும் அழகான , மணமான ரோஜா புஷ்பங்களைக் கொடுக்கிறது .  நாமும் அதைப் பறித்து , ஸ்ரீ பகவானின் பாதங்களில் ஸமர்பித்து , ஆனந்தம் அடைகிறோம் .  ஒரு தினம் ரோஜாவைப் பறித்திடும் போது , ஒரு முள் குத்தி விடுகிறது .  செடியிடம...

PHRASES IN THE GITA - 98

ॐ PHRASES IN THE GITA - 98 मोघाशा मोघ कर्माणो मोघ ज्ञाना विचेतसः राक्षसीम् मोहिनॆम्  ।  (अध्याय ९ - श्लोक १२) மோகா மோக கர்மாணோ மோக க்ஞானா விசேதஸஹ ராக்ஷஸீம் மோஹினீம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 12) Moghaashaa Mogha Karmaano Mogha Gyaanaa Vichetasah Raakshaseem Mohineem ...  (Chapter 9 - Shloka 12) Meaning :  Mogha is 'in vain' or 'unworthy' .. Mogha Aasha is 'unworthy hopes ...  Mogha Gyaan is unworthy knowledge ...   Mogha Karma is unworthy efforts ..  These cause delusion ..  These confuse our discretion .  These infuse rash , roguish attitude . Who is Ignorant ?  One who rejects worthy knowledge , positive beliefs and purposeful deeds is  ignorant .  Over and above this , one collects unworthy Knowledge , junk beliefs and meaningless actions .  What do we call him ?  Shri Krishna does not stop with names like 'ignorant' , fool , but goes further and calls him 'de...

கீதையில் சில சொற்றொடர்கள் - 98

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 98 मोघाशा मोघ कर्माणो मोघ ज्ञाना विचेतसः राक्षसीम् मोहिनॆम्  ।  (अध्याय ९ - श्लोक १२) மோகா மோக கர்மாணோ மோக க்ஞானா விசேதஸஹ ராக்ஷஸீம் மோஹினீம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 12) Moghaashaa Mogha Karmaano Mogha Gyaanaa Vichetasah Raakshaseem Mohineem ...  (Chapter 9 - Shloka 12) அர்தம் :  மோக என்றால் வெற்று .  வீணான ..  (அமோக என்ற வார்தை தமிழகத்தில் உபயோகத்தில் உள்ளது .  அமோக என்றால் மிகச் சிறந்த , மிகப் பயனுள்ள ...)  மோக ஆஶா என்றால் ...  வெற்று நம்பிக்கை .  மோக க்ஞானம் என்றால் வெற்று க்ஞானம் .  மோக கர்ம என்றால் வீணான முயற்சிகள் .  இவை மோஹத்தைத் தோற்றுவித்து , புத்தியைக் குழப்ப வைத்து , ராக்ஷஸத் தன்மையைத் தூண்டி விட்டு , மநுஷ்யனை தாமஸனாக்கக் கூடியவை . மூடன் யார் ?  அவஶ்யமானதை காரியத்தைச் செய்யாதவன் மூடன் .  உபயோகமான க்ஞானத்தை ஏற்காதவன் மூடன் .  அர்தமுள்ள நம்பிக்கைகளை வைத்திடாதவன் மூடன் .  அதற்கு மேல் , வெற்று க்ஞானத்தைப் பெறுபவன்...

गीता की कुछ शब्दावली - ९८

ॐ गीता की कुछ शब्दावली - ९८ मोघाशा मोघ कर्माणो मोघ ज्ञाना विचेतसः राक्षसीम् मोहिनॆम्  ।  (अध्याय ९ - श्लोक १२) மோகா மோக கர்மாணோ மோக க்ஞானா விசேதஸஹ ராக்ஷஸீம் மோஹினீம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 12) Moghaashaa Mogha Karmaano Mogha Gyaanaa Vichetasah Raakshaseem Mohineem ...  (Chapter 9 - Shloka 12) अर्थ :  मोघ याने व्यर्थ या अर्थहीन ।  मोघ आशा  ... व्यर्थ आशा ।  मोघ ज्ञान ... अर्थहीन ज्ञान ।  मोघ कर्म ... व्यर्थ चेष्टायें ।  ये मोहित करने वाले हैं ।  बुद्धि भ्रष्ट कर देने वाले हैं ।  राक्षसी भाव प्रवृत्त करने वाले हैं । मूढ़ कौन है ?  उपयोगी ज्ञान को मना करने वाला , भली आशा न रखने वाला और अर्थपूर्ण कर्म न करने वाला ...  यह मूढ़ है ।  इससे अधिक ज्ञान के नाम से कूड़ा कचरा जैसे विषयों को मस्तिष्क में भरने वाला , व्यर्थ आशाएँ पालने वाला और अर्थहीन कर्मों में लगने वाला भी मूढ़ है ।  श्री कृष्ण इसे केवल मूढ़ न कहकर , "तामसी वृत्ति को पाने वाला , राक्षस...

PHRASES IN THE GITA - 97

ॐ PHRASES IN THE GITA - 97 परम्भावं अजानन्तो अवजानन्ति मां मूढा  ...  (अध्याय ९ - श्लोक ११) பரம் பாவம் அஜானந்தோ அவஜாநந்தி மாம் மூடா  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 11) ParamBhaavam Ajaananto avajaananti Maam Moodhaa  ...  (Chapter 9 - Shlokam 11) Meaning :  The Ignorant insults Me by not knowing Me as the Ultimate ... They are ignorant ..  Those who do not know Me are ignorant ...  Those who do not know Me as The Ultimate are ignorant ...  Those who do not know Me as The Divine in Human body are ignorant ...  Those who can not see The Formless Paramaatman in the Form (Human Body) are ignorant .  The ones who can not see Life beneath the Inert , Paramaatman beneath Prakruti are ignorant . We assume a body and arrive on this earth only to fulfill our Vasanas of previous births ... Vasanas are essence of various desires we cherished .  Vasanas travel with the Jeeva after death .  Jeeva looks for a bo...

गीता की कुछ शब्दावली - ९७

ॐ गीता की कुछ शब्दावली - ९७ परम्भावं अजानन्तो अवजानन्ति मां मूढा  ...  (अध्याय ९ - श्लोक ११) பரம் பாவம் அஜானந்தோ அவஜாநந்தி மாம் மூடா  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 11) ParamBhaavam Ajaananto avajaananti Maam Moodhaa  ...  (Chapter 9 - Shlokam 11) अर्थ :  मेरे परम भाव को न जानकर , मूढ़ मुझे अपमानित करते हैं । "मुझे न जानने वाले मूढ़ हैं" , कह रहे हैं श्री कृष्ण ।  "मेरी परम भावना को नहीं पहचानने वाले मूढ़ हैं" कह रहे हैं श्री कृष्ण ।  अपनी अवतार महिमा को न जानने वालों को मूढ़ कह रहे हैं श्री कृष्ण ।  "मेरी प्रकृति में परब्रह्म को ,  स्वरुप में अरूप को , आकार में निराकार को , न देख पाने वाले मूढ़ हैं" । अपने वासना के कारण हम देह लेकर पृथ्वी में जन्मते हैं ।  वासनाओं की तृप्ति यह हमारे जन्म की हेतु है ।  वासनाओं के अनुरूप देह , कुटुम्भ , उसकी स्थिति , सुख - दुःख आदि मिलते हैं और अपना जीवन चलता है ।हम परवश , प्रकृति के वश में होते हैं , न की प्रकृति हमारे वश में । दैवी...

கீதையில் சில சொற்றொடர்கள் - 97

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 97 परम्भावं अजानन्तो अवजानन्ति मां मूढा  ...  (अध्याय ९ - श्लोक ११) பரம் பாவம் அஜானந்தோ அவஜாநந்தி மாம் மூடா  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 11) ParamBhaavam Ajaananto avajaananti Maam Moodhaa  ...  (Chapter 9 - Shlokam 11) அர்தம் :  எனது பரம பாவனையை அறிந்திடாத மூடர் , என்னை அவமதிக்கின்றனர் ... என்னை அறியாதவர்கள் மூடர்கள் என்கிறார் .  எனது பரம பாவனையை அறியாத மூடர்கள் என்கிறார் .  எனது அவதார மஹிமையை அறியாத மூடர்கள் என்கிறார் ..  எனது ஆகாரத்தில் நிராகாரத்தை , உருவத்தில் அருவத்தை , ப்ரக்ருதியில் ப்ரஹ்மனைக் காண முடியாதவரை மூடர் என்கிறார் . நாம் தேஹம் எடுத்து பூ லோகத்திற்கு வந்திருப்பது நம் பூர்வ ஜன்ம வாஸனைகளைக் கழித்திட .  அவ்வாஸனைகளுக்கு ஏற்ற தேஹம் நமக்குக் கிடைக்கிறது .  வாஸனைகளை அநுபவிக்க ஹேதுவான சூழ்நிலை நமக்குக் கிடைக்கிறது .  வாஸனைகளுக்கு ஏற்ப ஸுக து:கங்களை அநுபவித்தவாறு வாழ்க்கையைக் கழிக்கிறோம் .  நாம் ப்ரக்ருதியின் வஶத்தில் இருக்கிறோம் .  ப்ரக்ருதி நம் வஶ...