ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 282 क्षात्रं कर्म स्वभावजम ... (अध्याय १८ - श्लोक ४३) க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம் ... (அத்யாயம் 18 - ஶ்லோகம் 43) Kshaatram Karma Swabhaavajam ... (Chapter 18 - Shloka 43) அர்தம் : க்ஷத்ரியனின் ( க்ஷாத்ரத்தின் ) ஸ்வபாவமான கர்மங்கள் ... க்ஷத்ரியனின் கர்மங்கள் இந்த இயல்புகளை வெளிப்படுத்தும் .. (1) .. ஶௌர்யம் - ஶூரத்தனம் - துணிச்சல் - பொதுவாக யாரும் செய்யத் துணியாத கார்யங்களைச் செய்தல் .. (2) .. தேஜஹ -- ரெண்டு அர்தங்கள் சொல்லலாம் . (அ) - பிறர் மீது தாக்கம் ஏற்படுத்தும் ஆற்றல் . (ஆ) - வேகம் .. (3) .. த்ருதிஹி - பொறுமை , கஷ்டங்களைத் கொள்ளும் தன்மை .. (4) .. தாக்ஷ்யம் .. ஜாக்ரத உணர்வு , விழிப்பு உணர்வு .. (5) .. யுத்தே சாப்யபலாயனம் .. யுத்தத்தில் இருந்து பின் வாங்காத நிலை .. (6) - தானம் .. தானம் ஒரு க்ஷத்ரியனின் ப்ரதானத்தன்மை .. (7) .....
राम गोपाल रत्नम्