Skip to main content

Posts

Showing posts from September, 2018

PHRASES IN THE GITA - 207

ॐ PHRASES IN THE GITA - 207 पचामि अन्नं चतुर्विधम् ..  (अध्याय १५ - श्लोक १४) பசாமி அன்னம் சதுர் விதம் ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 14) Pachaami Annam ChaturVidham ..  (Chapter 15 - Shlokam 14) MEANING :  I digest the four types of food .. There are four types of food ..  The solid food , chewed and eaten ..  cooked rice , bread , roti , cooked vegetables , sweets like laadoo etc ..  The fluid food ..  food varieties which are drunk and gulped ..  water , milk , butter milk , juices , Tea etc ..  The third type is the one which is sucked and taken in ..  Kheer , pulp of fruits like mango , Yoghurt , etc .  The fourth type consists of those which have to be licked and consumed .. the pickles , ice-cream , honey , ghee , etc ..  Our food is wholesome with all these four types of food .. The daily food must contain all these four types of food to be wholesome ..  It must contain all the six tastes ..  It must be colourful ..  It must be freshly cooked and not stale

கீதையில் சில சொற்றொடர்கள் - 207

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 207 पचामि अन्नं चतुर्विधम् ..  (अध्याय १५ - श्लोक १४) பசாமி அன்னம் சதுர் விதம் ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 14) Pachaami Annam ChaturVidham ..  (Chapter 15 - Shlokam 14) அர்தம் :  நான்கு வகையான போஜனங்களை நானே ஜீர்ணம் செய்கிறேன் .. போஜனம் நான்கு வகைப் படும் ..  த்ருட வகைப் பதார்தங்கள் ..  ஸாதம் , ரொட்டி , கறி , ஶர்கரைப் பொங்கல் , லட்டு போன்ற தித்திப்புக்கள் ..  இவற்றைக் கடித்து மெல்ல வேண்டும் ..  த்ரவ்ய வகைப் பதார்தங்கள் ..  நீர் , மோர் , பால் , காஃபி போன்றவை ..  குடித்து பருகப் படும் பதார்தங்கள் இவை ..  மூன்றாவது வகை உறிஞ்ஜு அருந்தப் படும் உணவு வகை ..  உ . ம் ..  மாம்பழக் கதுப்பு , ஸ்ரீ கண்ட , தயிர் , பாயஸம் , கூழ் போன்றவை ..  நான்காவது வகை நக்கிச் சாப்பிடக் கூடியவை ..  ஊறுகாய் , தேன் , நெய் , வெண்ணை , ஐஸ் க்ரீம் போன்றவை ..  நம் அன்றாட போஜனத்தில் இந்நான்கு வகைகளும் இருந்தால் தான் அது பூர்ணமான போஜனம் .. அன்றாட போஜனத்தில் இந்நான்கு வகைகளும் இருக்க வேண்டும் ..  ஆறு ருசிகளும் இருக்க வேண்டும் ..  பல வர்ணங்களின் கலவையாக இருக்க வேண்டும் ..

गीता की कुछ शब्दावली - २०७

ॐ गीता की कुछ शब्दावली - २०७ पचामि अन्नं चतुर्विधम् ..  (अध्याय १५ - श्लोक १४) பசாமி அன்னம் சதுர் விதம் ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 14) Pachaami Annam ChaturVidham ..  (Chapter 15 - Shlokam 14) अर्थ :  चार प्रकार के अन्न को मैं ही पचाता हूँ । भोजन चार प्रकार के हैं ।  दृढ़ पदार्थ जो चबाकर खाया जाता है , जैसे रोटी , भात , सब्जी , लाडू जैसी मिठाइयाँ आदि ।  द्रव्य पदार्थ जो पिया जाता है , जैसे जल , रस , छाज , दूध , चाय आदि ।  ऐसे पदार्थ जिसे चूसकर निगलते हैं , जैसे दही , खीर , दलिया , जैसे फलों के रस आदि ।  ऐसे पदार्थ जिन्हें चाटकर सेवन किया जाता है , जैसे अचार , शहद , श्री खंड जैसी मिठाई , घी , क्रीम आदि ।  हमारा भोजन पूर्ण होता है जब ये चारों प्रकार उसमे होते हैं । भोजन में ये चारों प्रकार हो , छयों रुचियाँ हो , रंग भरा हो , ताजा बना हुआ हो , गरम हो ।  प्यार से परोसा जाय और स्वाद चखाकर , हर्ष से और मौन खाया जाय ।  हिन्दू शास्त्रों में भोजन केवल भौतिक वस्तु नहीं ।  केवल शारीरिक आवश्यकता के लिये नहीं ।  भोजन में कला है ।  भोजन पकाना चतुःषष्टि कलाओं में एक है ।  भोज

PHRASES IN THE GITA - 206

ॐ PHRASES IN THE GITA - 206 सोमः भूत्वा रसात्मकः ..  (अध्याय १५ - श्लोक १३) ஸோமஹ பூத்வா ரஸாத்மகஹ ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 13) Somah Bhootvaa Rasaatmakah ..  (Chapter 15 - Shlokam 13) MEANING :  I become the moon and supply 'Juice of Life' to plant lives .. The moon supplies 'Juice of Life' to vegetation ..  The trees , plants , creepers etc . get their Jeeva Sattva (this has no equivalent word in English language .. ) something , essential to Life from the moon ..  Especially , the medicinal plants , the herbs get their medicinal power from the moon ..  Hindu texts mention moon as a source of 'Nectar' which improves quality of physical and emotional life ..  On the full moon night of lunar month Ashwin , the moon rays are supposed to be emitting Nectar ..  There is a festival celebrated throughout the length and breadth of Bharat , on that particular night ..  Hindus boil and drink milk in the open under moonlight ..  This is believed t

गीता की कुछ शब्दावली - २०६

ॐ गीता की कुछ शब्दावली - २०६ सोमः भूत्वा रसात्मकः ..  (अध्याय १५ - श्लोक १३) ஸோமஹ பூத்வா ரஸாத்மகஹ ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 13) Somah Bhootvaa Rasaatmakah ..  (Chapter 15 - Shlokam 13) अर्थ :  चंद्र बनकर मैं ही पेड़ पौधों को जीव रस देता हूँ । स्थावर जीवों को जीव रस प्रदान करने वाला मैं हूँ ।  पौधे , वृक्ष , लता आदि चन्द्र से ही जीव सत्त्व प्राप्त करते हैं ।  उनमें भी आयुर्वेद में उपयुक्त ओषधि वनस्पतियाँ अपनी ओषधि रस चन्द्र से ही प्राप्त करते हैं ।  अपने आयुर्वेद शास्त्र का कहना है यह ।  उसी प्रकार एक धारणा है की चन्द्र किरण अश्विन पूर्णिमा की रात में अमृत बरसाते हैं और इस आधार पर कोजागिरी या शरद पूर्णिमा नामक उत्सव मनाया जाता है ।  उस रात खुले आँगन में , चन्द्र प्रकाश में दूध उबालकर पीया जाता है ।  चन्द्र हमारे मन को बाधित करता है , यह भी मनो विज्ञान शास्त्र में एक धारणा है ।  कई प्रकार के मानसिक रोग अमावस्य या पूर्णिमा के दिन उत्तेजित होते हैं ।  हो सकता है आज का विज्ञान इन बातों को मानता नहीं ।  किसी रसायन या ओषधि कंपनी की आर्थिक सहायता से , कुछ उपकरणों के आधा

கீதையில் சில சொற்றொடர்கள் - 206

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 206 सोमः भूत्वा रसात्मकः ..  (अध्याय १५ - श्लोक १३) ஸோமஹ பூத்வா ரஸாத்மகஹ ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 13) Somah Bhootvaa Rasaatmakah ..  (Chapter 15 - Shlokam 13) அர்தம் :  சந்த்ரன் ஆகி நானே ஸ்தாவர உயிர்களுக்கு ஜீவ ரஸம் கொடுக்கிறேன் .. ஸ்தாவர உயிர்களுக்கு ஜீவ ரஸம் அளிப்பது சந்த்ரனே ..  மரம் செடி கொடிகளுக்கு ஜவ ஸத்து அளிப்பது சந்த்ரனே ..  குறிப்பாக , ஔஷத மூலிகைகளுக்கு ஔஷதத் தன்மை சந்த்ரனிடம் இருந்து கிடைப்பதே ..  இது நம் ஆயுர்வேத ஶாஸ்த்ரம் சொல்வது ..  சந்த்ர கிரணங்கள் அஶ்வின் மாஸ பௌர்ணமி அன்று அம்ருதத்தைப் பொழிகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அன்று ராத்ரீ வேளையில் திறந்தவெளியில் , சந்த்ர ஒளியில் பால் காய்ச்சிக் குடிக்கும் பண்டிகை உண்டு ..  சந்த்ரன் நம் மனஸை பாதிக்கிறது என்கிறது ஆயுர்வேதம் ..  இன்று கருவிகளின் ஸஹாயத்துடன் ஆராய்ச்சிகள் செய்து , அறிக்கைகளின் அடிப்படையில் முடிவுக்கு வரும் விக்ஞான முறை வழக்கத்தில் உள்ளது ..  நம் ஶாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை இந்த விக்ஞானம் ஏற்றுக் கொள்வதில்லை .. விக்ஞானம் இன்னம் நம் ஶாஸ்த்ரங்க

PHRASES IN THE GITA - 205

ॐ PHRASES IN THE GITA - 205 वायुर्गन्धान इवाशयात ..  (अध्याय १५ - श्लोक ८) வாயுர் கந்தான் இவாஶயத் ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 8) Vaayur Gandhaan Ivaashayat ..  (Chapter 15 - Shlokam 8) MEANING :  Just as wind carries fragrance .. Basic elements in Nature are five .. Pancha Mahaa Bhoota ..  Earth , Water , Air , Heat and Space .. The Gyaanendriyas (organs foe knowing the world) with us are five ..  The eyes , the ears , the nose , the tongue and the skin .. To be more specific , these are mere instruments and are gross , which help us in acquiring knowledge of the world ..  A Gyaanendriya is the functional potential of these instruments and is subtle ..  Seeing , listening , smelling , tasting and touching are the five Gyaanendriyas .. There are five objects which are feeds for these five Gyaanendriyas ..  Sight (eyes) ;  Sound (ears) ;  Odour (nose) ;  Tastes (tongue) ;  and feeling of touch (skin) .. One of the five elements is prominently associated wit

गीता की कुछ शब्दावली - २०५

ॐ गीता की कुछ शब्दावली - २०५ वायुर्गन्धान इवाशयात ..  (अध्याय १५ - श्लोक ८) வாயுர் கந்தான் இவாஶயத் ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 8) Vaayur Gandhaan Ivaashayat ..  (Chapter 15 - Shlokam 8) अर्थ :  वायु जैसे गन्ध को साथ ले जाती हैं ... । पञ्च महा भूत हैं ।  ..  प्रकृति के पाँच आधार तत्त्व ..  पृथ्वी या भूमि , आप या जल , वायु , अग्नि और आकाश या नभ .. हमें पाँच ज्ञानेन्द्रिय प्राप्त हैं ।  चक्षु या आँख , कर्ण , नासी , जिह्वा और त्वचा । ये पाँच ज्ञानेन्द्रिय नहीं , परन्तु उन ज्ञानेन्द्रियों के उपकरण हैं ।  इन उपकरणों की जो क्षमता है , सही अर्थ में वही ज्ञानेन्द्रिय हैं ।  पश्यन (देखना) ;  शृण्वन (सुनना) ;  जिघ्रन (सूंघना) ;  अश्नन (स्वाद लेना) ;  स्पृशन (स्पर्श करना) ..  आदि हैं इन इन्द्रियों की क्षमता । इन्द्रियों के विषय हैं पाँच ।  ये विषय ही इन्द्रियों के लिए भोजन हैं ।  दृश्य आँख का विषय है ।  शब्द कान का विषय है ।  गन्ध नासी का और रूचि जिह्वा का विषय है ।  स्पर्श यह त्वचा का विषय है । प्रत्येक इन्द्रिय के लिये पञ्च भूतों में एक प्रधान अधिपति है ।  आँख का अ

கீதையில் சில சொற்றொடர்கள் - 205

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 205 वायुर्गन्धान इवाशयात ..  (अध्याय १५ - श्लोक ८) வாயுர் கந்தான் இவாஶயத் ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 8) Vaayur Gandhaan Ivaashayat ..  (Chapter 15 - Shlokam 8) அர்தம் :  வாயு கந்தத்தை எவ்வாறு ஏந்திச் செல்கிறதோ .. பஞ்ச பூதங்கள் ..  ஐந்து பூதங்கள் ..  ப்ரக்ருதியில் ஐந்து ஆதாரமான தத்வங்கள் ..  நிலம் (ப்ருத்வீ) , நீர் (ஆப்) , காற்று (வாயு) , அக்னி , ஆகாஶம் (நப) ... நமக்கு ஐந்து க்ஞானேந்த்ரியங்கள் ..  கண் (சக்ஷு) , காது (கர்ண) , நாஸி , நாக்கு (ஜிஹ்வா) , தோல் (த்வசா) .. இந்த உறுப்புக்கள் இந்த்ரியங்கள் இல்லை ..  அவற்றின் ஆற்றல்கள் தான் இந்த்ரியங்கள் ..  தர்ஶனம் (பார்த்தல்) , ஶ்ரவணம் (கேட்டல்) , ஜிக்ரன் (நுகர்தல்) , அஶ்னன் (ருசித்தல்) , ஸ்பர்ஶனம் (தொடுதல்) இவை ஆற்றல்கள் .. ஐந்து விஷயங்கள் ..  த்ருஶ்யம் (காக்ஷி) ..  ஶப்தம் , கந்தம் , ருசி மற்றும் ஸ்பர்ஶம் (தொடு உணர்வு) ..  இவை இந்த்ரியங்களுக்கான விஷயங்கள் அல்லது தீனி .. ஒவ்வொரு இந்த்ரியத்திற்கும் பஞ்ச பூதத்தில் ஒன்று தான் ப்ரதானம் ..  கண் - அக்னி ;  காது - ஆகாஶம் ;  நாஸி - வாயு ;  நா

PHRASES IN THE GITA - 204

ॐ PHRASES IN THE GITA - 204 मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ..  (अध्याय १५ - श्लोक ७) மனஹ ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தானி கர்ஷதி ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 7) Manah Shashtaaneendriyaani Prakrutisthaani Karshati ..  (Chapter 15 - Shlokam 7) MEANING :  The lives get attracted and get entangled in the world through five senses and mind , the sixth sense , based on Prakruti .. If the Jeeva or Life is quintessential speck of the Paramaatman , an infinitesimal part of the Paramaatman , then should not Divinity be its Natural state ??  Why does the Jeeva fall from its Divine status ??  Why is it allured by and get engrossed in sensual , material world ??  Shri Krishna says that , "the senses and the mind are rooted in Prakruti ..  These get attracted to the allurements in the world and get engrossed ..  In effect , these pull down the Jeeva from its Divine pedestal and drag it the materialistic world .. The man with a physical body in this world has

கீதையில் சில சொற்றொடர்கள் - 204

 ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 204 मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ..  (अध्याय १५ - श्लोक ७) மனஹ ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தானி கர்ஷதி ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 7) Manah Shashtaaneendriyaani Prakrutisthaani Karshati ..  (Chapter 15 - Shlokam 7) அர்தம் :  ஜீவன்கள் ப்ரக்ருதியில் நிலைத்து இருக்கும் ஐந்து இந்த்ரியங்கள் மற்றும் ஆறாவது இந்த்ரியமான மனஸ் மூலம் ஸம்ஸாரத்தால் ஆகர்ஷிக்கப் பட்டு , ஸம்ஸாரத்தில் திளைத்து விடுகின்றன .. ஜீவன் ஸ்ரீ பரமாத்மாவின் அம்ஶம் என்றால் தனது திவ்ய ஸ்திதியில் ,  தெய்வீகத் தன்மையில் ஸஹஜமாக இருந்திட வேண்டாமா ??  அந்நிலையில் இருந்து ஏன் நழுவுகிறது ??  பௌதீக ஸம்ஸாரத்தில் ஏன் லயிக்கிறது ??  ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வதற்கேற்ப , "நம் இந்த்ரியங்களும் மனஸும் ப்ரக்ருதியில் நிலைத்து இருக்கின்றன ..  ஸம்ஸாரத்தின் கவர்ச்சியில் கவரப் படுகின்றன ..  அதில் லயித்து விடுகின்றன ..  இந்த்ரியங்கள் மற்றும் மனஸின் பின்னால் மயங்கும் ஜீவன் தம் திவ்யத் தன்மையை மறந்து விடுகிறது .. ஶரீரம் ஏந்திய ஜீவன் அந்த ஶரீரத்தில் ஐந்து இந்த்ரியங்களைப் பெறுகிறது ..  இந

गीता की कुछ शब्दावली - २०४

ॐ गीता की कुछ शब्दावली - २०४ मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ..  (अध्याय १५ - श्लोक ७) மனஹ ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தானி கர்ஷதி ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 7) Manah Shashtaaneendriyaani Prakrutisthaani Karshati ..  (Chapter 15 - Shlokam 7) अर्थ :  जीव प्रकृति में स्थित पाँच इन्द्रिय और छटा इन्द्रिय मन द्वारा संसार में आकृष्ट हो जाते हैं । जीव श्री परमात्मा के ही अंश हैं तो क्या दिव्यता उनकी सहज स्थिति नहीं होनी चाहिए ??  जीव दैवी स्तर से गिरता क्यों है ??   भौतिक संसार में रमता क्यों है ??  श्री कृष्ण कहते हैं की अपने इन्द्रिय और मन प्रकृति में स्थित हैं ।  संसार के आकर्षणों से आकृष्ट होते हैं और रमते हैं ।  उसी में तल्लीन होकर अपनी दिव्यता भूल जाते हैं । शरीरधारी मनुष्य के पाँच इन्द्रिय हैं ।  ज्ञानेन्द्र कहे जाने वाले ये पाँच , संसार का ज्ञान , संसार के विषय में जानकारी ले आते हैं ।  आँखें रंग रूप का ज्ञान के उपकरण हैं ।  कर्ण शब्द ज्ञान के उपकरण हैं ।  नासी गन्ध जानने के लिए आवश्यक उपकरण है ।  जिह्वा रुचियों और त्वचा स्पर्श का बोध दिलाती हैं ।

गीता की कुछ शब्दावली - २०३

ॐ गीता की कुछ शब्दावली - २०३ ममैवांशः जीवभूतः जीवलोके ..  (अध्याय १५ - श्लोक ७) மமைவாம்ஶஹ ஜீவபூதஹ ஜீவலோகே ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 7)  Mamaivaamshah Jeeva Bhootah Jeevaloke ..  (Chapter 15 - Shlokam 7) अर्थ :  लोक में जो जीव हैं , वे सभी मेरे ही अंश हैं । सृष्टि और प्रगति के कई अनुमान प्रचलित हैं ।  एक अनुमान के अनुसार अरबों वर्ष पहले सर्वदूर केवल प्रकाश था ।  उसी से पंचमहाभूतों की सृष्टि हुई ।  पंचमहाभूतों के असंख्य मिश्रण से भिन्न भिन्न जीवों की सृष्टि हुई ।  अन्य एक अनुमान कहता है की आदि में सर्वदूर शून्य आकाश था , जो शब्द से भरा ।  ओमकार का नाद ही वह शब्द था ऐसी हिन्दू धर्म की धारणा है ।  उस शब्द से अन्य महाभूतों की सुर उनमे से जीवों की सृष्टि हुई ।  हिन्दू दृष्टी इन अनुमानों के पार जाती है और सुझाती है की आदि में केवल श्री परमात्मा , अव्यक्त परमात्मा रहे ।  प्रकाश के रूप में या शब्द के रूप में वे ही व्यक्त हुए ।  व्यक्त स्वरुप ही बिखरकर कई रूप में सृजित हुई ।  अतः सब कुछ एक ही पारमात्मा के अंश हैं ।  प्रकाश था तो प्रकाश के दिव्य अंश , लघु अंश ।  शब्द था त

கீதையில் சில சொற்றொடர்கள் - 203

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 203 ममैवांशः जीवभूतः जीवलोके ..  (अध्याय १५ - श्लोक ७) மமைவாம்ஶஹ ஜீவபூதஹ ஜீவலோகே ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 7)  Mamaivaamshah Jeeva Bhootah Jeevaloke ..  (Chapter 15 - Shlokam 7) அர்தம் :  லோகத்தில் உள்ள ஜீவன்கள் அனைத்தும் எனது அம்ஶமே .. படைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் உண்டு ..  ஒரு மஹா ப்ரகாஶம் இருந்தது ..  அதில் இருந்து மஹா - பூதங்கள் உருவாகின ..  அவற்றில் இருந்து காலப் போக்கில் க்ரஹங்களும் அவற்றில் உயிர்களும் உருவாகின என்கிறது ஒரு கருத்து ..  வெறும் ஆகாஶம் அல்லது அண்ட வெளி இருந்தது ..  அதில் ஶப்தம் உருவானது ..  ஹிந்து புஸ்தகங்கள் அந்த ஶப்தத்தை ஓம் என்று சொல்கின்றன ..  அந்த ஶப்தத்தில் இருந்து அனைத்தும் உருவாகின ..  என்கிறது ஒரு கருத்து ..  ஹிந்து க்ரந்தங்கள் இதற்கு அப்பால் நோக்குகின்றன ..  ஸ்ரீ பரமாத்மன் அந்த ஒளி அல்லது ஒலிக்குக் காரணமாக இருக்கிறார் ..  அவரே அந்த ஒளியாக , ஶப்தமாக வெளிப்படுகிறார் ..  எனவே , அனைத்தும் அந்த ஒன்றின் அம்ஶங்களே ..  அதை ஒளியாகக் கருதினால் அந்தப் பேரொளியின் ஒரு அம்ஶம் (கீறல்

PHRASES IN THE GITA - 203

ॐ PHRASES IN THE GITA - 203 ममैवांशः जीवभूतः जीवलोके ..  (अध्याय १५ - श्लोक ७) மமைவாம்ஶஹ ஜீவபூதஹ ஜீவலோகே ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 7)  Mamaivaamshah Jeeva Bhootah Jeevaloke ..  (Chapter 15 - Shlokam 7) MEANING :  All the lives in this world are my infinitesimal parts .. There are many theories of creation and evolution ..  There was light everywhere ..  Elements emerged ..  Gradually , planets emerged and lives on the planet evolved ..  says one ..  There was only Space ..  It was filled by Sound ..  That Sound is identified as Om in Hindu texts ..  Then , one by one the elements emerged , the planets and the lives on the earth .. says another ..  Hindu texts go beyond these and see Paramaatman as cause for the Light or the Sound ..  Paramaatman existed even before manifestation as Light or Sound ..  Thus , anything and everything is but a Speck of the Whole ..  If it was Light , a spark of the Light ..  If it was Sound , then lives are but a wave of the sound

PHRASES IN THE GITA - 202

ॐ PHRASES IN THE GITA - 202  तमेव प्रपद्ये  ..  (अध्याय १५ - श्लोक ४) தமேவ ப்ரபத்யே ;..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 4)  Tameva Prapadye ..  (Chapter 15 - Shlokam 4) MEANING :  I surrender unto You .. Sharanam Aham Prapadye ..  I surrender unto You ..  I take refuge in You ..  This is unique aspect of Hindu Dharma ..  It is not same as slavery or bondage ..  There are glaring differences , though both may appear same on the exterior ..  Slavery is enforced ..  Surrender is voluntary ..  The weak is enslaved ..  Very strong willed one surrenders ..  Allurement for money and other doles and fear of the whip are enslaving factors ..  The money thrown by the master at the slave and the whip he raise are the bonds which strengthen slavery ..  There are no such bonds for the surrendered ..  He is totally independent and liberated , though he has surrendered ..  His needs are taken care of by the Master , but he is not concerned or worried on this front ..  Slavery is akin

गीता की कुछ शब्दावली - २०२

ॐ गीता की कुछ शब्दावली - २०२ तमेव प्रपद्ये  ..  (अध्याय १५ - श्लोक ४) தமேவ ப்ரபத்யே ;..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 4)  Tameva Prapadye ..  (Chapter 15 - Shlokam 4) अर्थ :  आप ही को शरण आता हूँ । शरणम अहम् प्रपद्ये ।  मैं आपके चरणों में शरण आता हूँ ।  शरणागत होना यह हिन्दू धर्म की , केवल हिन्दू धर्म की विशेषता है ।  शरणागत और पराधीन गुलाम इन दोनों में अन्तर है ।  बलवन्त बलात्कार से गुलामी थोपी जाती है ।  स्वेच्छा से शरण जाता है ।  बलहीन व्यक्ति गुलाम बनता है ।  अपार मनःशक्ति जिसमे है , वही शरण जाता है ।  धन और अधिकार की गुलामी होती है ।  यजमान जो पैसे फेंकता है और यजमान का हाथ जो चाबुक उठाता है , वही गुलाम को बांधने वाले बन्धन हैं ।  गुलामी को दृढवत बनाने वाले शासन-पत्र जैसे हैं ।  शरणागत के लिए कोई ऐसे बन्धन नहीं हैं ।  शरण है परन्तु पूर्ण रूपेण स्वतंत्र है ।  उसके सर्व अवश्यकताओं की पूर्ती यजमान द्वारा ही होती हैं ।  परन्तु उसे इस विषय में कोई चिन्ता या अपेक्षा नहीं ।  वह तो निश्चिन्त है ।  गुलामी एक व्यापारी समझौता जैसा है ।  मेरे कार्य , मेरे नियम .. बदले में तु

கீதையில் சில சொற்றொடர்கள் - 202

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 202 तमेव प्रपद्ये  ..  (अध्याय १५ - श्लोक ४) தமேவ ப்ரபத்யே ;..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 4)  Tameva Prapadye ..  (Chapter 15 - Shlokam 4) அர்தம் :  தங்களையே ஶரண் அடைகிறேன் .. ஶரணம் அஹம் ப்ரபத்யே ..  நான் உன்னை ஶரணடைகிறேன் ..  ஶரணடைதல் ஹிந்து தர்மத்தில் மாத்ரமே உள்ள விஶேஷம் ..  ஶரண்  அடைந்தவனுக்கும் அடிமைக்கும் வித்யாஸம் உண்டு ..  வலுக்கட்டாயமாக அடிமை ஆக்கப் படுகிறான் ..  ஸ்வயமாக ஶரணடைகிறான் ..  பலஹீனன் அடிமை ஆகிறான் ..  அபாரமான மனோபலம் கொண்டவன் ஶரண் அடைகிறான் ..  யஜமானின் பண பலத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிமை ஆகிறான் ..  யஜமானால் விட்டெறியப் படும் பணமும் , யஜமான் கையால் உயர்த்தப் படும் சாட்டையும் அடிமைக்குத் தளைகள் ..  அவனைக் கட்டிப் போடுபவை ..  அவனது அடிமை ஶாஸனத்தை வலுப்படுத்துபவை ..  ஶரணடைபவனுக்கு இத்தகைய தளைகள் எதுவும் கிடையாது ..  ஶரணடைந்து விட்டாலும் அவன் முழு ஸ்வதந்த்ரமானவன் ..  அவனுடைய அவஶ்யங்கள் அனைத்தும் யஜமானால் பூர்தி செய்யப் படுகின்றன ..  ஆனால் , அதைப் பற்றி எந்தக் கவலையும் ஶரண் அடைந்தவனுக்குக் கிடையாது ..  அத்தகைய எதிர்ப

PHRASES IN THE GITA - 201

ॐ PHRASES IN THE GITA - 201 असङ्ग शस्त्रेण दृढेन छित्वा ..  (अध्याय १५ - श्लोक ३) அஸங்க ஶஸ்த்ரேண த்ருடேன சித்வா ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 3) Asanga Shastrena Drushena Chittvaa ..  (Chapter 15 - Shlokam 3) Meaning :  Cut this with firm weapon called detachment .. What is Samsaara ??  Is Samsaara one or many ??  World created is only one ..  But , world that reveals to anyone during his or her stay in this world is different ..  Everyone gets a world unique and different ..  It is according to his own collection of Karmas ..  This may sound funny ..  but can be verified with a little bit of thinking .. The place of birth , the family , social atmosphere , the school and college we enter for education , atmosphere prevalent there , the opportunities met , friendship circles , towns and places of visit , the help accrued from the invisible and fortune factors , lost opportunities and spoiled chances due to the same fortune and invisible factors , and so many other thin

गीता की कुछ शब्दावली - २०१

ॐ गीता की कुछ शब्दावली - २०१ असङ्ग शस्त्रेण दृढेन छित्वा ..  (अध्याय १५ - श्लोक ३) அஸங்க ஶஸ்த்ரேண த்ருடேன சித்வா ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 3) Asanga Shastrena Drushena Chittvaa ..  (Chapter 15 - Shlokam 3) अर्थ :  दृढ असङ्ग इस शस्त्र से कांटे .. संसार क्या है ??  संसार एक है की अनेक ??  सृष्टि तो एक ही संसार की है ।  परन्तु , प्रत्येक को मिलने वाला संसार भिन्न है ।  प्रत्येक को अपने अपने कर्म के अनरूप संसार मिलता है ।  उसके कर्म के परिणाम स्वरुप ही उसको संसार मिलता है ।  सुनने में यह हास्यास्पद लग सकता है ।  परन्तु चिन्तन छेड़ने से इसका तात्पर्य समझेगा । हमारा जन्म स्थान , परिवार और उसमे प्रचलित वातावरण , सामाजिक वातावरण , विद्यालय और महाविद्यालय जहाँ हमारा शिक्षण हुआ ,  हमें भाग्य होने वाले सन्दर्भ , मित्र वर्तुळ , प्रवास के अवसर , नगर और देश जहाँ हम जा सके , हमारे हाथ लगने वाले पुस्तक , अन्य कलाओं में क्षमता , हम को प्राप्त होने वाले अनुभव , अदृष्ट की सहायता , अदृष्ट शक्ति से चीन गए अवसर , आदि आदि ।  इनके ऊपर हमारे अन्दर उभरने वाले काम , क्रोध , द्वेष , ईर्ष्या ,

கீதையில் சில சொற்றொடர்கள் - 201

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 201 असङ्ग शस्त्रेण दृढेन छित्वा ..  (अध्याय १५ - श्लोक ३) அஸங்க ஶஸ்த்ரேண த்ருடேன சித்வா ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 3) Asanga Shastrena Drushena Chittvaa ..  (Chapter 15 - Shlokam 3) அர்தம் :  த்ருடமான பற்றின்மை என்ற ஶஸ்த்ரத்தால் இதை வெட்டு .. ஸம்ஸாரம் என்பது என்ன ??  ஸம்ஸாரம் ஒன்றா ??  பலவா ??  படைக்கப் பட்டது ஒரு ஸம்ஸாரம் தான் ..  ஆனால் , லோகத்தில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் லபிக்கும் ஸம்ஸாரம் வெவ்வேறு ..  அவரவருக்கு அவரவர் கர்மங்களுக்கு ஏற்ற ஸம்ஸாரமே கிடைக்கிறது ..  ஒருவனின் கர்ம வினைகளே அவனுக்குக் கிடைக்கும் ஸம்ஸாரம் ..  இந்தக் கூற்று நமக்கு விசித்ரமாகத் தோன்றலாம் ..  ஆனால் சிந்தித்தால் புரியும் .. நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் இடம் , பிறந்து வளரும் குடும்பம் , நிலவும் ஸமூஹச் சூழ்நிலை , நாம் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் , அங்கு நிலவும் சூழ்நிலை , கிடைத்திடும் வாய்ப்புகள் , நட்பு வட்டம் , சென்று வரும் நகரங்கள் மற்றும் தேஶங்கள் , நமக்கு அறிமுகம் ஆகும் கலைகள் மற்றும் புஸ்தகங்கள் , நமக்குக் கிடைத்திடும் அநுபவங்கள் , நமக்குக் கிடைத்த அ

PHRASES IN THE GITA - 200

ॐ PHRASES IN THE GITA - 200 ऊर्ध्व मूलं अधः शाखम् अश्वत्थम् प्राहुरव्ययम् ..  (अध्याय १५ - श्लोक १) ஊர்த்வ மூலம் அதஹ ஶாகம் அஶ்வத்தம் ப்ராஹுரவ்யயம் ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 1) Oordhva Moolam Adhah Shakkham Aswattham Praahuravyayam ..  (Chapter 15 - Shlokam 1) Meaning :  This world is regarded as 'Avyaya' imperishable Asvattha Tree , reverse with roots above and branches below .. Two types of lives .  Vegetation and Mobile .  The vegetation types , trees , plants etc . are stationary . The other type includes all the animals including humans .. The classification of lives can be in another way ..  Three types ..  The first type ..  Humans with senses , Mind , the discriminating and thinking faculty (Buddhi) and the memory storage faculty (Chitta) ..  The second type .. animals with senses , but limited Buddhi ..  Animals , birds , reptiles etc . These have instinctive Buddhi and can search for and get their necessities but not discriminating and decision ma

गीता की कुछ शब्दावली - २००

ॐ गीता की कुछ शब्दावली - २०० ऊर्ध्व मूलं अधः शाखम् अश्वत्थम् प्राहुरव्ययम् ..  (अध्याय १५ - श्लोक १) ஊர்த்வ மூலம் அதஹ ஶாகம் அஶ்வத்தம் ப்ராஹுரவ்யயம் ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 1) Oordhva Moolam Adhah Shakkham Aswattham Praahuravyayam ..  (Chapter 15 - Shlokam 1) अर्थ :  इस संसार को 'मूल या जड़ ऊपर और शाखायें नीचे' , ऐसा उल्टा अश्वत्थ वृक्ष और अव्यय मानते हैं । सृष्टि में स्थावर - जङ्गम दो प्रकार के जीव हैं ।  एक ही स्थान पर स्थिर रहने वाले स्थावर ।  वृक्ष , पौधे आदि ।  और स्थान से स्थान विचरने वाले जङ्गम जीव ।  अन्य सभी जीव । तीन प्रकार के जीव ।  इन्द्रिय , मन , चिन्तन शक्ति युक्त बुद्धि , अनुभवों को संग्रह करने वाला चित्त आदि के साथ मनुष्य जीव ।  दूसरा प्रकार प्राणी और पक्षी ।  इन्द्रिय हैं , बुद्धि नहीं ।  (अपनी आवश्यकताओं को ढूंढ प्राप्त करने की अल्प या सीमित बुद्धि है ।  आंग्ल भाषा में उसे basic instinct कहते हैं ।  चिन्तन और अवलोकन कर सही - गलत का निर्णय करने की क्षमता बुद्धि है ।  वह केवल मनुष्य को ही प्राप्त है ।)  तीसरे प्रकार के जीव हैं वृक्ष , पौधे

கீதையில் சில சொற்றொடர்கள் - 200

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 200 ऊर्ध्व मूलं अधः शाखम् अश्वत्थम् प्राहुरव्ययम् ..  (अध्याय १५ - श्लोक १) ஊர்த்வ மூலம் அதஹ ஶாகம் அஶ்வத்தம் ப்ராஹுரவ்யயம் ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 1) Oordhva Moolam Adhah Shakkham Aswattham Praahuravyayam ..  (Chapter 15 - Shlokam 1) அர்தம் :  இந்த ஸம்ஸாரத்தை வேர்கள் மேலும் கிளைகள் கீழும் உள்ள தலைகீழான அஶ்வத்த மரமாகவும் என்றும் அழியாததாகவும் கருதுகின்றனர் .. ரெண்டு வகை ஜீவன்கள் ..  ஸ்தாவரம் மற்றும் ஜங்கமம் ..  ஒரே இடத்தில் இருக்கும் ஸ்தாவரம் ..  மரங்கள் ..  இடம் விட்டு இடம் செல்லும் ஜங்கமம் ..  மற்ற அனைத்து ஜீவன்களும் .. மூன்று வகை உயிர்கள் ..  இந்த்ரியங்களும் புத்தியும் சிந்தனா ஶக்தியும் அநுபவங்களை ஶேகரித்து வைக்கும் ஆற்றலான சித்தமும் உள்ள மநுஷ்ய ஜீவன் ;  ரெண்டாவது வகை ஜீவன் பல்வகை ப்ராணிகளும் பக்ஷிகளும் ..  இந்த்ரியங்கள் உண்டு ..  ஆயின் புத்தி கிடையாது (தன் அவஶ்யங்களைத் தேடிப் பெறுவதற்கு ஏற்ற குறைந்த பக்ஷ அறிவு உண்டு - ஆங்க்லத்தில் அதை basic instinct என்கிறார்கள் .. புத்தி என்பது சிந்தனை செய்து ஸரி தவறை நிர்ணயம் செய்யும் ஆற்றல் ..

PHRASES IN THE GITA - 199

ॐ PHRASES IN THE GITA - 199 अव्यभिचारेण भक्ति योगेन ..  (अध्याय १४ - श्लोक २६) அவ்யபிசாரேண பக்தி யோகேன ..  (அத்யாயம் 14 - ஶ்லோகம் 26) Avyabhichaarena BhakthiYogena ..  (Chapter 14 - Shlokam 26) Meaning :  With firm devotion .. Firm devotion , Unflinching Bhakti ..  Shri Krishna uses a harsh word to describe such devotion ..  He calls this type of Bhakti as Avyabhichaari Bhakti ..  devotion unlike that of a prostitute .. Why does a prostitute relate with a man ??  The money promised by him is a major factor for her ..  Her mind is filled with thoughts about her own desires , dreams and needs which are to be fulfilled by the money he offers ..  Her mind has no space for any thought or concern about him ..  In fact , the thought at the bottom of her heart is , "someone else if not you" Look at the way we relate with God , in the name of Bhakti or devotion ..  We go to the temples ..  Stand at the Sanctum Sanctorum ..  Our minds are filled with our own ne

गीता की कुछ शब्दावली - १९९

ॐ गीता की कुछ शब्दावली - १९९ अव्यभिचारेण भक्ति योगेन ..  (अध्याय १४ - श्लोक २६) அவ்யபிசாரேண பக்தி யோகேன ..  (அத்யாயம் 14 - ஶ்லோகம் 26) Avyabhichaarena BhakthiYogena ..  (Chapter 14 - Shlokam 26) अर्थ :  दृढ , अचल भक्ति से । अचल भक्ति से ..  स्थिर भक्ति से ..  इस भक्ति के लिए श्री कृष्ण द्वारा प्रयोग किया गया शब्द "अव्यभिचारी भक्ति" ।   कठोर शब्द । व्यभिचारी (वेश्या) किसी पुरुष के साथ कैसा रिश्ता रखती है ??  वेश्या के मन में उस पुरुष से मिलने वाला धन , उस धन से पूर्ती होने वाली स्वयं की आशा अपेक्षायें ही हैं ।  उस पुरुष के विषय में कोई चिन्तन के लिए उसके मन में स्थान नहीं ।  एक और विचार है , वेश्या के मन में ।  "अरे !!  तू नहीं तो और कोई" भक्ति के नाम लेकर हम श्री भगवान के साथ जो सम्बन्ध बनाते हैं उसे समझें ।  उसके सन्नधि में जाते हैं ।  अपने मन में स्वयं की आवश्यकतायें , स्वयं की मांगें , स्वयं की चिंतायें भरी हैं ।  मन में वह नहीं , उसकी विभूति नहीं , उसकी महानता नहीं ।  बस ।  यही विचार है वह हमारी आवश्यकताओं को भेजने की कृपा करेगा ।  वह हम

கீதையில் சில சொற்றொடர்கள் - 199

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 199 अव्यभिचारेण भक्ति योगेन ..  (अध्याय १४ - श्लोक २६) அவ்யபிசாரேண பக்தி யோகேன ..  (அத்யாயம் 14 - ஶ்லோகம் 26) Avyabhichaarena BhakthiYogena ..  (Chapter 14 - Shlokam 26) அர்தம் :  அசையாத பக்தியினால் .. அஸையாத பக்தியினால் ..  நிலையான பக்தியால் ..  இதற்கு ஸ்ரீ க்ருஷ்ணன் உபயோகப் படுத்தும் வார்தை ..  அவ்யபிசாரேண பக்தி ..  வ்யபிசாரியைப் போல் அல்லாமல் ..  கடுமையான உபமானம் ..  வ்யபிசாரி (வேஶி) ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்ளக் காரணம் என்ன ??  அவன் கொடுக்கப் போகும் பணம் ..  தன் மனஸில் உள்ள ஆஶைகள் , கனவுகளை பூர்தி செய்யப் போகும் அந்தப் பணம் ..  மற்றபடி , அவனைப் பற்றிய எந்த சிந்தனையும் அக்கறையும் அவளுக்குக் கிடையாது ..  'நீ இல்லை என்றால் வேறொருவன்' என்ற கருத்தே .. பக்தி என்ற பெயரில் நாம் பகவானுடன் கொள்ளும் உறவைப் பாருங்கள் ..  அவனிடம் செல்கிறோம் ..  நம் மனஸு முழுவதும் நம்முடைய தேவைகள் , நம்முடைய கோரிக்கைகள் , நம்முடைய கவலைகள் தான் நிரம்பி உள்ளன ..  அவன் இல்லை ..  அவனது பெருமைகளோ அவனது மஹிமைகளோ இல்லை ..  நம் தேவைகளை அவன் அநுப்பி வைப்பான

PHRASES IN THE GITA - 198

ॐ PHRASES IN THE GITA - 198 गुणातीतः स उच्यते .. (अध्याय १४ - श्लोक २५) குணாதீதஹ ஸ உச்யதே ..  (அத்யாயம் 14 - ஶ்லோகம் 25) Gunaateetah Sa Uchyate ..  (Chapter 14 - Shlokam 25) Meaning :  He is called Gunaateeta .. He is called Gunaateeta , says Shri Krishna ..  Guna Ateeta ..  Beyond the Gunas ..  The happenings in the world , the experiences in the world , are all works of the Gunas ..  Hence , be not affected by the Gunas ..  Sit majestically without worries , without interest in the worldly happenings , says Shri Krishna ..  The one who rises above the Gunas is called Gunaateeta ..  Shri Krishna once again emphasizes "Equanimity" "Equipoise" "Equilibrium" while describing Gunaateeta ..  Gunateeta retains 'equanimity' ..  in pain and pleasure , in clay dust and gold , in likes and dislikes , in welcomes and criticism , in honour and dishonour , in friendship and enmity ..  In other words , he retains equipoise in worldly actions an

गीता की कुछ शब्दावली - १९८

ॐ गीता की कुछ शब्दावली - १९८ गुणातीतः स उच्यते .. (अध्याय १४ - श्लोक २५) குணாதீதஹ ஸ உச்யதே ..  (அத்யாயம் 14 - ஶ்லோகம் 25) Gunaateetah Sa Uchyate ..  (Chapter 14 - Shlokam 25) अर्थ :  वह गुणातीत कहा जाता है । वह गुणातीत कहा जाता है ।  गुण - अतीत ।  गुणों के अतीत ।  गुणों के पार ।  ये गुणों की लीला है ।  संसार में चलने वाले सभी कार्य , संसार में मिलने वाले सभी अनुभव , संसार में हाथ लगने वाली सभी वास्तु , आदि सभी गुणों के कार्य हैं ।  अतः गुणों से बाधित न होकर , उदासीन रहकर , तटस्थ रहने वाला गुणातीत हो जा ।  श्री कृष्ण का सुझाव है यह । गुणातीत के लक्षण क्या हैं ?  वर्णन करते समय श्री कृष्ण पुनः एक वार समत्त्व की बात कह रहे हैं ।  गुणातीत समत्त्व दर्शाता है ।  सुख  दुःख में समत्त्व ;  मिटटी - स्वर्ण में समत्त्व ;  प्रिय - अप्रिय में समत्त्व ;  निन्दा - स्तुति में समत्त्व ;  मान - अपमान में समत्त्व ;  मित्र - वैर भावों में समत्त्व ।   संसारी जीवन में मनुष्यों में समत्त्व , अनुभवों में समत्त्व , इन्द्रिय विषय वस्तुओं में समत्त्व ।  गुणातीत का प्रमुख लक्षण समत्त्व । दूस