Skip to main content

Posts

Showing posts from November, 2018

கீதா 021 .. அத்யாயம் 2 .. ஶ்லோகம் 47

கீதையில் சில சொற்றொடர்கள் - 246

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 246 तपः राजसम्  ..  (अध्याय १७ - श्लोक १८) தபஹ ராஜஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 18) Tapah Raajasam  ..  (Chapter 17 - Shlokam 18) அர்தம் :  இது ராஜஸனின் தபஸ் ஆகும் .. ராஜஸன் செய்திடும் தபஸ் தம்பத்துடன் , படாடோபமாக இருந்திடும் ..  பெருமையும் , பாராட்டும் மதிப்பும் பெறுவதற்காகச் செய்யப்படும் ..  ராஜஸன் ஃபலன் மீது பற்று வைத்து செயல்புரிந்திடுவான் அல்லவா .??  அவனது தபஸ் ஆடம்பரமாக இருந்திடும் ..  தபஸின் மீது கவனம் செலுத்தி , அதில் இருந்து இயல்பாக விளையக் கூடிய ஃபலனாக ஸுப்த ஆற்றல்களை ஏற்காமல் , ஸம்பந்தம் இல்லாதோரின் பாராட்டுக்களைப் பெறுவதற்காகவும் , தபஸ் என்பதை அறியாதோரின் கைத்தட்டலைப் பெறுவதற்காகவும் , தபஸைப் பாராட்ட அர்ஹதை இல்லாதோர் தூவிடும் புஷ்பங்களைப் பெறுவதற்காகவும் ராஜஸன் தபஸ் இயற்றிடுவான் .. என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ...

गीता 017 अध्याय 2 --- श्लोक 45 , 46 , 47

PHRASES IN THE GITA - 245

ॐ PHRASES IN THE GITA - 245 तपः सात्त्विकम्  ..  (अध्याय १७ - श्लोक १८) தபஹ ஸாத்விகம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 18) Tapah Saattvikam  ..  (Chapter 17 - Shlokam 18) Meaning :  This is Tapas (Austerity) by the person in Mode of Knowledge (Sattvik) .. With Shraddha or with complete faith and conviction and without expectation of fruits ..  Shraddha is a state wherein there is total absence of doubts and disbelief ..  These are two chief traits of a Sattvik person (person in mode of knowledge ..)  Shraddha is a state wherein there is total absence of doubts and disbelief ..  These traits are exhibited by the Saattvik person in every act of his .. Absence of expectation of fruits ..  A Saattvika person does not carry an iota of expectation for fruits ..  He does not bother about fruits ..  The motivation for a Saattvik person to involve in an action is never the lure of fruits , but the ...

गीता की कुछ शब्दावली - २४५

ॐ गीता की कुछ शब्दावली - २४५ तपः सात्त्विकम्  ..  (अध्याय १७ - श्लोक १८) தபஹ ஸாத்விகம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 18) Tapah Saattvikam  ..  (Chapter 17 - Shlokam 18) अर्थ :  यह सात्त्विकी तप है । श्रद्धा के साथ ...  एवं फल की अपेक्षा के विना ...  ये सात्त्विक व्यक्ति के प्रधान लक्षण हैं ।  उसके सर्व कर्मों में ये प्रकट होते हैं ।  श्रद्धा वह मनः की धारणा है जिसमे लव लेश भी सन्देह होता नहीं ।  सात्त्विक व्यक्ति श्रद्धा के साथ किसी भी कार्य करता है । फल की अपेक्षा लिए विना ...  फल के प्रति निश्चिन्त रहकर कार्य में लगना ... यह सात्त्विक व्यक्ति का लक्षण है ।  यह कार्य करणीय है , यह कार्य किया जाना उचित है ... बस ! यह एक ही विचार सात्त्विक व्यक्ति को किसी कार्य करने प्रेरित करता है । सात्त्विक व्यक्ति के द्वारा किया जाने वाला तप भी इन्ही लक्षणों को प्रकट करते हैं ।  श्रद्धा के साथ किया जाता है ।  फल की ओर निरपेक्ष रहकर किया जाता है ।

கீதையில் சில சொற்றொடர்கள் - 245

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 245 तपः सात्त्विकम्  ..  (अध्याय १७ - श्लोक १८) தபஹ ஸாத்விகம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 18) Tapah Saattvikam  ..  (Chapter 17 - Shlokam 18) அர்தம் :  இது ஸாத்வீக தபஸ் .. ஶ்ரத்தையுடன் ...  ஃபலனின் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் ..  இவை ஸாத்வீகனின் ப்ரதானமான தன்மைகள் ..  ஸாத்வீகனின் அனைத்து கார்யங்களிலும் இத்தன்மைகள் வெளிப்படும் ..  செய்யும் கார்யத்தில் ஶ்ரத்தை ..  ஶ்ரத்தை என்பது சிறிதும் ஸந்தேஹம் அல்லது அவநம்பிக்கை இல்லாத நிலை .. ஃபலனின் எதிர்ப்பார்ப்பு இல்லாமை ..  ஃபலனைப் பற்றி எள்ளளவும் கவலைப் படாமல் கார்யத்தில் ஈடுபடுதல் ஸாத்வீகனின் லக்ஷணம் ..  இது செய்யத் தகுந்தது ..  இது செய்யப் பட வேண்டியது ..  என்ற சிந்தனை மாத்ரம் ஸாத்வீகனைக் கார்யத்தில் ஈடுபடுத்தும் .. ஸாத்வீகன் இயற்றிடும் தபஸும் இத்தன்மைகளை வெளிப்படுத்தும் ..  ஶ்ரத்தையுடன் செய்யப்படும் ..  ஃபலன் மீது பற்று வைக்காமல் , ஃபலனின் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யப் படும் ..

கீதா 020 .. அத்யாயம் 2 -- ஶ்லோகம் 45 , 46 , 47

गीता 016 -- अध्याय 2 -- शलोक 41 , 42 , 43 , 44

PHRASES IN THE GITA - 244

ॐ PHRASES IN THE GITA - 244 तपः मानसम्  ..  (अध्याय १७ - श्लोक १६) தபஹ மானஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 16) Tapah Maanasam  ..  (Chapter 17 - Shlokam 16) Meaning :  This is Austerity of the Mind .. Tapas by Mind is being discussed by Shri Krishna and mentions five aspects as Tapas by Mind ...  "1)  Mana Prasaadah (Joy in mind) , 2) Soumyattvam (Beautiful mind) , 3)  Mounam (Calm , peaceful mind) , 4)  Aatma Vinigrahah (Restraint or control over mind) , 5)  Bhaava Samshuddhih (Purity or sanctity of mind) ... 1)  Manah Prasaadah ..  Prasaadam is Joy ..  Manah Prasadam is a Joyous Mind ..  The mind is in Joyous state when it is contented , when it is totally satisfied ..  A mind with complaints or a dissatisfied mind can never be happy ..  It is ever in sorrow ..  When is a mind dissatisfied ?  When it chases worldly objects in search of pleasure ..  Such ...

கீதா 019 அத்யாயம் 2 ... ஶ்லோகங்கள் ... 42 , 43 , 44

गीता 015 अध्याय 2 ... श्लोक 38 , 39 , 40 , 41

गीता की कुछ शब्दावली - २४४

ॐ गीता की कुछ शब्दावली - २४४ तपः मानसम्  ..  (अध्याय १७ - श्लोक १६) தபஹ மானஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 16) Tapah Maanasam  ..  (Chapter 17 - Shlokam 16) अर्थ :  यह मनस का तप है । मन से होने वाला तप की चर्चा करते हुए श्री कृष्ण , "(१)  मनः प्रसादः , (२)  सौम्यत्वं , (३)  मौनं , (४)  आत्म विनिग्रहः , (५)  भाव संशुद्धि ऐसे पांच लक्षणों का उल्लेख कर रहे हैं । (१)  मनः प्रसादः ..  प्रसाद याने आनन्द या सन्तोष ।  तोष याने तृप्ति ।  संतोष याने पूर्ण तृप्ति ।  संतोष का अर्थ आनन्द भी ।  मन में तृप्ति हो तो ही आनन्द होता है ।  मन में यदि अतृप्ति हो तो आनन्द हो ही नहीं सकता ।  उलटा दुःख ही होगा ।  अतृप्त या असंतुष्ट अवस्था में संसार के विषयों के पीछे भागने वाला मनस शांति खो देता है ।  तृप्त मन शान्त रहता है ।  आनन्दित रहता है ।  मन की संतुष्टि , मन में पूर्ण तृप्ति ही मनः प्रसादः है । (२)  सौम्यत्वं ..  सौम्यत्व या सौंदर्य ...

கீதையில் சில சொற்றொடர்கள் - 244

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 244 तपः मानसम्  ..  (अध्याय १७ - श्लोक १६) தபஹ மானஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 16) Tapah Maanasam  ..  (Chapter 17 - Shlokam 16) அர்தம் :  இந்த தபஸ் மனஸினால் ஆகும் தபஸ் ஆகும் .. மனஸால் ஆற்றக்கூடிய தபஸை விளக்கும் போது , "(1)  மனஹ ப்ரஸாதஹ , (2) ஸௌம்யத்வம் , (3) மௌனம் , (4) ஆத்ம விநிக்ரஹ , (5) பாவ ஸம்ஶுத்திஹி என்று ஐந்து விஷயங்களைக் குறிப்பிடுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. (1)  மனஹ ப்ரஸாதஹ  ..  ப்ரஸாதம் என்றால் மகிழ்ச்சி ..  ஸந்தோஷம்  ..  தோஷம் அதாவது  த்ருப்தி இருந்தால் தான் ஸந்தோஷம் அதாவது மகிழ்ச்சி இருக்கும் ..  மனஸில் குறை இருந்தால் மகிழ்ச்சி இருக்க முடியாது ..  து:கமே இருந்திடும் ..  த்ருப்தி இல்லாமல் உலக விஷயங்களின் பின்னால் அலைந்திடும் மனஸ் அமைதியை இழந்து விடும் ..  நிறைவான மனஸே அமைதியாக இருந்திடும் ..  ஆனந்தமாக இருந்திடும் ..  மனஸின் நிறைவு தான் , பூர்ண த்ருப்தியே மனஹ ப்ரஸாதஹ .. (2)  ஸௌம்யத்வம் .....

गीता की कुछ शब्दावली - २४३

ॐ गीता की कुछ शब्दावली - २४३ वाङ्मयं तप  ..  (अध्याय १७ - श्लोक १५) வாங்மயம் தப  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 15) Vaan(g)mayam Tapa  ..  (Chapter 17 - Shlokam 15) अर्थ :  यह वाणी का तप है । श्री कृष्ण वाक् से होने वाले तप की चर्चा कर रहे हैं यहाँ ।  वे दो विषयों को वाङ्मय तप कह रहे हैं ।  १) अनुद्वेग कर वाक्य ..  २)  स्वाध्याय अभ्यास .. १)  अनुद्वेग कर वाक्य ..  उद्वेग या आवेश के विना बोलना ..  सुनने वालों के हृदयों में भी आवेश न भरें ..  पूर्व प्रधान मंत्री  श्रीमती इंदिरा की हत्या के बाद श्री राजीव गांधी ने कहा की "एक विशाल वृक्ष उखड गिरता है तो कुछ छोटे पेड़ पौधों का कुचल जाना स्वाभाविक ही है ।"  ये शब्दों ने कांग्रेसियों को भड़का दिया , उत्तेजित कर दिया और उनके द्वारा सिखों के नर संहार के कारण बन गए ।  वाणी चढ़ाये विना बोलना , चेहरे को रुक्ष बनाये विना बोलना (प्रसन्न वदन के साथ बोलना) , कंठ को फुगाये विना , कंठ के नसों में तन...

கீதா 018 அத்யாயம் 2 ... ஶ்லோகம் 38 , 39 , 40 , 41

गीता 014

PHRASES IN THE GITA - 243

ॐ PHRASES IN THE GITA - 243 वाङ्मयं तप  ..  (अध्याय १७ - श्लोक १५) வாங்மயம் தப  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 15) Vaan(g)mayam Tapa  ..  (Chapter 17 - Shlokam 15) Meaning :  This is Austerity of the speech .. The discussion here is Tapas through speech ..  Shri Krishna mentions here two aspects of Tapas by speech ..  1)  Anudvega karam Vaakyam ..  2)  Swaadhyaaya Abhyaasam .. 1)  Anudvega Karam Vaakyam ..  Talk without arousing passion , both in self and in listeners ..  Talking without raising voice , talking without fury in the face , talk without exciting or tensing the vocal chord ..  Shri Krishna adds three more conditions with this ..  'Satyam , Priyam and Hitham' ..  Yes ..  One must talk without arousing passion , but speak only the truth ..  One must speak with love and affection ..  One must speak for well-being .. talk with ben...

கீதையில் சில சொற்றொடர்கள் - 243

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 243 वाङ्मयं तप  ..  (अध्याय १७ - श्लोक १५) வாங்மயம் தப  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 15) Vaan(g)mayam Tapa  ..  (Chapter 17 - Shlokam 15) அர்தம் :  இந்த தபஸ் வாக்கினால் ஆகும் தபஸ் ஆகும் .. வாக்கினால் இயம்பக் கூடிய தபஸைப் பற்றி இங்கு பேசுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  ரெண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறார் ..  1)  அநுத்வேக கரம் வாக்யம் ..  2)  ஸ்வாத்யாய அப்யாஸம்  .. 1)  அநுத்வேக கரம் வாக்யம் ..  உத்வேகம் இல்லாது பேசுதல் ..  ஆவேஶம் இல்லாமல் பேசுதல் ..  பிறரை உத்வேகப் படுத்தும் வகையில் , தூண்டி விடும் வகையில் பேசாது இருத்தல் ..  குரலை உயர்த்தாமல் , முகத்தைக் கடுகடுப்பாக்காமல் , தொண்டை நரம்புகள் புடைக்காமல் பேசுதல் ..  ஸ்ரீ க்ருஷ்ணன் இத்துடன் 'ஸத்யம் ப்ரிய ஹிதம்' என்ற மூன்று விஷயங்களை இணைக்கிறார் ..  உத்வேகம் இல்லாமல் , உத்வேகம்  அளிக்காமல் பேசுதல் ஆனால் ஸத்யத்தைப் பேசுதல் , ப்ரியமாக அன்புடன் பேசுதல் மற்றும் ஹிதம் ...

PHRASES IN THE GITA - 242

ॐ PHRASES IN THE GITA - 242 शारीरं तप  ..  (अध्याय १७ - श्लोक १४) ஶாரீரம் தப  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 14) Shareeram Tapa  ..  (Chapter 17 - Shlokam 14) Meaning :  This is Austerity of the body .. Tapa or Tapas has no equivalent word in English ..  Austerity is the word in use ..  It does not convey the exact meaning ..  yet , allow me to use the same Samskrut word .. Birth as a human is a blessing ..  Tapas is the means of cleansing the body .. Shri Krishna here elaborates on Tapas by our physical body ..  We have three instruments of action ..  Shareera or body , Vaak or speech and Manas or mind ...  Tapas can be done with all these three instruments ..  Shri Krishna mentions five actions as bodily Tapas ..  1)  Poojanam (Worship) ..  2)  Shoucham (Cleanliness) ..  3)  Aarjavam (Simplicity , plain , Uncomplicated) ..  4)  Brahmac...

கீதா 017 ... அத்யாயம் 2 ... ஶ்லோகம் 38 --- 39

கீதா 016 ... அத்யாயம் 2 .... ஶ்லோகம் 31 ---- 37

गीता 013 .. अध्याय 2 .. श्लोक 22 से 30 पर्यन्त

गीता 012 .. अध्याय 2 .. श्लोक 20 , 21

கீதா 015

गीता की कुछ शब्दावली - २४२

ॐ गीता की कुछ शब्दावली - २४२ शारीरं तप  ..  (अध्याय १७ - श्लोक १४) ஶாரீரம் தப  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 14) Shareeram Tapa  ..  (Chapter 17 - Shlokam 14) अर्थ :  यह तपस शारीरिक है । शरीर , वाक् और मनस हमें उपलब्ध उपकरण हैं ।  इन तीनों उपकरणों द्वारा तप संभव है । यहाँ श्री कृष्ण शरीर द्वारा तप की चर्चा कर रहे हैं ।  इस सन्दर्भ में पांच बिंदुओं का उल्लेख कर रहे हैं ।  १) .. पूजनम्  ..  २)  शौचं  ..  ३)  आर्जवम्  ..  ४)  ब्रह्मचर्यम्  ..  ५)  अहिंसा  .. आदि शरीर के द्वारा किये जाने वाला तपस है । (१) .. मनुष्य जीवन में प्राप्त यह शरीर शुद्ध होता है तपस से ।  पूजन , नित्य पूजन शारीरिक तप है ।  देव , द्विज , गुरु और प्राज्ञ की पूजा शारीरिक तप कहे गये हैं । अ) .. देव पूजा .. नित्य देव पूजा ..  षोडस उपचार के साथ देव पूजा , नित्य देवालय दर्शन और नमस्कार आदि शरीर द्वारा किये जाने वाले तप हैं । आ) .. द्वि...

கீதையில் சில சொற்றொடர்கள் - 242

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 242 शारीरं तप  ..  (अध्याय १७ - श्लोक १४) ஶாரீரம் தப  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 14) Shareeram Tapa  ..  (Chapter 17 - Shlokam 14) அர்தம் :  இந்த தபஸ் ஶரீரத்தால் ஆகும் தபஸ் ஆகும் .. தபஸ் நம் மூன்று வித கருவிகளால் செய்யலாம் .. இங்கு ஶரீரத்தால் செய்யக் கூடிய தபஸை வர்ணிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்  .. தபஸ் நம் மூன்று வித கருவிகளால் செய்யலாம் ..  இங்கு ஶரீரத்தால் செய்யக் கூடிய தபஸை வர்ணிக்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்  ..   இந்த ஸந்தர்பத்தில் ஐந்து விஷயங்களைக் குறிப்பிடுகிறார் ..   1)  பூஜனம் ..  2)  ஶௌசம் ..  3)  ஆர்ஜவம் ..  4)  ப்ரஹ்மசர்யம் ..  5)  அஹிம்ஸா ..  இவை ஶரீரத்தால் ஆற்றக் கூடிய தபஸ் .. அ) .. பூஜனம் ..  தெய்வம் , த்விஜன் , குரு மற்றும் ப்ராக்ஞன் இவர்களின் பூஜை ஶரீரத்தின் தபஸ் ..  தெய்வ பூஜை ..  ஷோடஶ உபசாரங்களுடன் தெய்வ பூஜை ..  தினம் தினம் ஶரீரத்தை ஒரு நிலையில் அமர்த்...

கீதா 014 ... அத்யாயம் 2 ... ஶ்லோகம் 20 -- 24

गीता 010 अध्याय दूसरा .. श्लोक 18 , 19 ...

गीता की कुछ शब्दावली - २४१

ॐ गीता की कुछ शब्दावली - २४१ तं यज्ञं तामसम्  ..  (अध्याय १७ - श्लोक १३) தம் யக்ஞம் தாமஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 13) Tham Yagyam Taamasam ..  (Chapter 17 - Shlokam 13) अर्थ :  वह यज्ञ तामसी है । तमस या तमो गुण का प्रखर स्वरुप अज्ञान है ।  तामसी प्रमुखतः अज्ञान का प्रदर्शन करता है । तमो गुणी के सभी कर्मों में सामान्यतः कुछ विशेषतायें झलकते हैं ।  अतः उसके द्वारा कराये जाने वाला यज्ञ में भी वे ही विशेषतायें झलकते हैं ।  श्री कृष्ण पाँच ऐसी विशेषताओं की चर्चा यहाँ कर रहे हैं । विधि हीनम्  ..  विधियों के विना , नियमों के पालन विना यज्ञ ..  तामसी का लक्षण है अज्ञान ।  अतः ना वह विधियाँ जानता है , ना ही उसमे विधियों को जानने की इच्छा है ।  और विधियों का महत्त्व भी वह समझता नहीं ।  इसीलिए , यदि किसी ने इस ओर उसका ध्यान आकर्षित करने का प्रयत्न करें , तो वह ऐसे सुझाओं का दुर्लक्ष्य ही करता है ।  वह जब कोई यज्ञ का आयोजन करता है , ना शास्...

கீதா 013 .. அத்யாயம் 2 ... ஶ்லோகம் 18 , 19 ..

गीता 010 ... अध्याय 2 -- श्लोक 16 , 17 ..

गीता 009 अध्याय 2 .. श्लोक 14 , 15

PHRASES IN THE GITA - 241

ॐ PHRASES IN THE GITA - 241 तं यज्ञं तामसम्  ..  (अध्याय १७ - श्लोक १३) தம் யக்ஞம் தாமஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 13) Tham Yagyam Taamasam ..  (Chapter 17 - Shlokam 13) Meaning :  This sacrifice is Taamasik .. Tamas or Tamo Guna is predominantly identified by 'Ignorance' .. Tamasi or Tamo - Gunee is a person in mode of ignorance .. The actions by a Tamasi are marked by a few common traits ..  Naturally , sacrifices organized by a Tamo Guni also carry these very traits ..  Shri Krishna mentions a few in this context .. Vidhi Heenam ..  Absence of formal regulations ..  Ignorance being underlying trait , a Tamasi does not know the regulations and guiding factors for the sacrifice being performed ..  He chooses to ignore suggestions , if any , as he does not know the significance of performing the sacrifice as per regulations ..  He prefers to perform the sacrifice as he wishes and not ...

கீதையில் சில சொற்றொடர்கள் - 241

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 241 तं यज्ञं तामसम्  ..  (अध्याय १७ - श्लोक १३) தம் யக்ஞம் தாமஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 13) Tham Yagyam Taamasam ..  (Chapter 17 - Shlokam 13) அர்தம் :  இந்த யக்ஞம் தாமஸம் ஆகும் .. தாமஸம் அல்லது தமோ குணம் முக்யமாக அறியாமையால் அடையாளம் காணப் படுகிறது ..  தாமஸி அல்லது ப்ரதானமாக தமோ குணம் கொண்டவன் வெளிப்படுத்தும் முதல் தன்மை அறியாமையே .. தாமஸி அல்லது தமோ குணீயின் கர்மங்கள் அனைத்திலும் பொதுவாக சில தன்மைகள் காணப்படும் ..  அவன் நடத்தும் யக்ஞங்களிலும் இதே தன்மைகள் காணப்படும் ..  ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கு சிலவற்றைக் குறிப்பிடுகிறான் .. விதி - ஹீனம் ..  நியமங்கள் இல்லாமல் , விதிகளுக்கு உட்படாமல் யக்ஞங்களைச் செய்தல் ..  அறியாமை தாமஸியின் ப்ரதானத் தன்மை ஆதலால் , அவன் யக்ஞங்களுக்கான விதிகளை அறிவதில்லை ..  அறிந்தவர் எவரேனும் சொன்னாலும் , நியமங்களுக்கு உட்பட்டு யக்ஞங்களை செய்வதன் மஹத்வம் அறியாதலால் , தாமஸி அவற்றைப் புறக்கணிக்கிறான் ..  தான் நடத்தும் யக்ஞங்களை ஶாஸ்த்ரங்கள...

கீதா 012 .. ஶ்லோகம் 17 , 18 , 19

PHRASES IN THE GITA - 240

ॐ PHRASES IN THE GITA - 240 तं यज्ञं राजसम्  ..  (अध्याय १७ - श्लोक १२) தம் யக்ஞம் ராஜஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 12) Tham Yagyam Raajasam ..  (Chapter 17 - Shlokam 12) Meaning :  This sacrifice is Raajasik .. Rajasam dominant person is in the mode of passion ..  How are the characteristics of sacrifices conducted by such a person ..??  What are the traits exhibited under incitement of Rajasam ? Shri Krishna mentions here two prominent traits ..  One ..  Expectation of fruits ..  Desire for fruits of the action is the motivation for the action ..  If there is feeble chance of getting desired fruits , chance of action being performed also becomes feeble ..  Two ..  Show off ..  Pomp and show ..  flaunting own affluence ..  Rajasa dominant person performs sacrifice with a view to show - off his capacity , status ,wealth etc ..  Self praise , Ego boosting att...

गीता की कुछ शब्दावली - २४०

ॐ गीता की कुछ शब्दावली - २४० तं यज्ञं राजसम्  ..  (अध्याय १७ - श्लोक १२) தம் யக்ஞம் ராஜஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 12) Tham Yagyam Raajasam ..  (Chapter 17 - Shlokam 12) अर्थ :  वह यज्ञ राजसी है । राजस प्रधान व्यक्ति द्वारा किया जाने वाला यज्ञ कैसा होगा ??  राजो गुण द्वारा उत्तेजित वृत्तियाँ कैसी रहेंगी ?? श्री कृष्ण यहाँ दो वृत्तियों का उल्लेख कर रहे हैं ।  प्रथम .. फल के अपेक्षा ।  फल प्राप्ति राजसी के लिए यज्ञ करने की प्रेरणा ।  फल मिलने की संभावना ना हो तो यज्ञ होगा नहीं ।  द्वितीय ...  दम्भ .. स्व का प्रदर्शन ..  आत्म स्तुति के वातावरण में यज्ञ किया जाता है । बड़े बड़े पोस्टर , नभ स्पर्शी फ्लेक्स बैनर अपने चित्र , अपनी प्रशंसा के साथ ।  यज्ञ की हेतु से बड़ा यज्ञ करने वाले का नाम और चित्र होते हैं ।  राजसी का मैं तो सदैव फुगा हुआ ही होता है ।  हेतु प्रधान होना हो तो 'मैं' को हटना होगा ।  'मैं' बढ़ चढ़कर रहा तो वही दम्भ है । यज्ञ यह त्याग है ।  इद...

गीता 008 अध्याय 2 .. श्लोक 11 , 12 , 13 ...

गीता 007 सांख्य योग नामक द्वितीय अध्याय

கீதா 011

गीता 006

கீதா 010 (அத்யாயம் 2 - ஶ்லோகம் 14 , 15)

गीता 005

गीता 004

கீதா 008

கீதா 009

கீதா 007 அத்யாயம் 2 ... ஶ்லோகம் 1 --- 10

கீதையில் சில சொற்றொடர்கள் - 240

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 240 तं यज्ञं राजसम्  ..  (अध्याय १७ - श्लोक १२) தம் யக்ஞம் ராஜஸம்  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 12) Tham Yagyam Raajasam ..  (Chapter 17 - Shlokam 12) அர்தம் :  இந்த யக்ஞம் ராஜஸீகம் ஆகும் .. ராஜஸம் ப்ரதானமாகக் கொண்டவன் செய்திடும் யக்ஞம் எந்தத் தன்மைகளை வெளிப்படுத்தும் ??  ராஜஸம் தூண்டும் தன்மைகள் எவை ?? இங்கு ஸ்ரீ க்ருஷ்ணன் ரெண்டு தன்மைகளைக் குறிப்பிடுகிறார் ..  ஒன்று ..  ஃபலன் பற்றிய எதிர்ப்பார்ப்பு ..  ஃபலன் கிடைக்கும் என்பதே யக்ஞம் செய்வதற்கானத் தூண்டுதல் ..  ஃபலன் கிடைக்க வாய்ப்பில்லை என்றால் யக்ஞம் நடந்திடாது ..  ரெண்டு ..  தம்பம் .. டாம்பீகம் பறைசாற்றும் வகையில் யக்ஞம் செய்திடுவான் ராஜஸன் ..  தற்பெருமை , தற்புகழ்ப் பற்றி தம்பம் அடிக்கும் வகையில் யக்ஞம் நடந்திடும் .. மிகப் பெரிய 'கடவுட்'கள் ..  வானைத் தொடும் ஃப்லெக்ஸ் பேனர்கள் , யக்ஞத்தின் நோக்கத்தை விட நடத்துபவனின் பெயரும் படமும் பெரிதாகத் தெரிந்திடும் வகையில் விளம்பரங்கள் ..  ராஜஸனுக...

PHRASES IN THE GITA - 239

ॐ PHRASES IN THE GITA - 239 स यज्ञः सात्त्विकः  ..  (अध्याय १७ - श्लोक ११) ஸ யக்ஞஹ ஸாத்வீகஹ  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 11) Sa Yagyah Saathvikah ..  (Chapter 17 - Shlokam 11) Meaning :  This sacrifice is Saattvika .. How will be the sacrifice conducted by a person with dominant Sattva Guna ??  Shri Krishna mentions three special traits in such a person ..  These are are identifications of a person with dominant Sattva and will be found in every action of these persons and and in his interests too .. Aphalaankshee :  Phala is fruit ..  A Sattva Gunee is not attached to fruits of his actions ..  He is unconcerned whether the fruits are got or denied ... Vidhi Drushtah  :  He acts within the framework of Law ..  He performs his actions as ordained in the scriptures or referrance books ..  He follows norms and performs any action as it is expected to be performed .. Yashta...

गीता 003

गीता की कुछ शब्दावली - २३९

ॐ गीता की कुछ शब्दावली - २३९ स यज्ञः सात्त्विकः  ..  (अध्याय १७ - श्लोक ११) ஸ யக்ஞஹ ஸாத்வீகஹ  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 11) Sa Yagyah Saathvikah ..  (Chapter 17 - Shlokam 11) अर्थ :  वह यज्ञ सात्त्विक है । सात्त्विक व्यक्ति , सत्त्व गुण प्रधान व्यक्ति यज्ञ कैसे करता है ??  श्री कृष्ण तीन विशेषताओं का , तीन लक्षणों का उल्लेख कर रहे हैं ।  सत्त्व गुणी के प्रत्येक कार्य में , उसकी रुचियों में ये तीन लक्षण प्रकट होते हैं । अफलाकांक्षी ..  फल के प्रति न राग न रूचि न इष्ट फल प्राप्ति के अपेक्षा .. विधि दृष्टः ..  नियमों से बद्ध ... शास्त्रों में जैसे विदित है , ठीक वैसे ..  जैसे किया जाना अपेक्षित है , वैसे ही करने वाला .. यष्टव्यं इति मनः समाधाय ..  यह किया जाना चाहिए .. बस यह एक ही दृढ़ धारणा मन में लिया हुआ । य ह  क र ने योग्य है , यह किया जाना उचित है , यह किया जाना चाहिए .. ऐसे दृढ़ संकल्प मात्र उस यज्ञ करने की प्रेरणा है सत्त्व गुणी का है ।  उक्त यज्ञ से...

கீதா 006

गीता 002

கீதையில் சில சொற்றொடர்கள் - 239

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 239 स यज्ञः सात्त्विकः  ..  (अध्याय १७ - श्लोक ११) ஸ யக்ஞஹ ஸாத்வீகஹ  ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 11) Sa Yagyah Saathvikah ..  (Chapter 17 - Shlokam 11) அர்தம் :  இந்த யக்ஞம் ஸாத்வீகம் .. ஸா த்வீகன் செய்திடும் யக்ஞம் எவ்வாறு இருக்கும் ??  மூன்று அடையாளங்களைக் குறிப்பிடுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  ஸாத்வீகனின் அனைத்து கார்யங்களிலும் , ஆர்வங்களிலும்  ப்ரதானமாக இத்தன்மைகளையே காணலாம் .. அஃபலாகாங்க்ஷீ ..  ஃபலன் மீது பற்றோ விருப்பமோ வைக்காதவன் .. விதி த்ருஷ்டஹ  ...  சட்டப் படி , ஶாஸ்த்ரங்களில் விதித்த படி ..  முறைப்படி ..  எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படி .. யஷ்டவ்யம் இதி மனஹ ஸமாதாய ..  இது செய்யத் தகுந்தது என்ற உறுதியான நிஷ்டையை மனஸில் ஏந்தி .. இது செய்யத் தகுந்தது , இது செய்யப் பட வேண்டியது என்ற உறுதியான ஸங்கல்பம் மாத்ரமே அச்செயலுக்குத் தூண்டுகோல் ..  Motivation ..  அச்செயலில் இருந்து எந்த வகையான எதிர்ப்பார்ப்பும் கிடையாது ..  எதிர்ப்ப...

கீதா 005

गीता हिन्दी में 001

VID 20161227 194249480 ஒரு பழைய வீடியோ ...

கீதா 004

PHRASES IN THE GITA - 238

ॐ PHRASES IN THE GITA - 238 भोजनम तामसप्रियम  ..  (अध्याय १७ - श्लोक 10) போஜனம் தாமஸ ப்ரியம் ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 10) Bhojanam Tamasapriyam  ..  (Chapter 17 - Shlokam 10) Meaning :  Food which is liked by Tamasi .. Which are the types of foods liked by Tamo Gunee or the person in mode of ignorance .. Yaatayaamam ..  Stale food ..  Jama is a time span of around two hours and 24 minutes ..  Foods older than two hours time are stale foods ..  The stale foods get fermented and turn sour ..  Sour , fermented foods dim intellect ..Idli and Dosa are most prevalent foods in Tamil Nadu ..  The batter is made on the previous day , is allowed to ferment and turn sour and Idli or Dosa are made on the next day ..  In my childhood , Idli and Dosa were rarely made in our house ..  There were other types of tiffin varieties , so many of those ..  Those were fresh foods , made and served ...

गीता की कुछ शब्दावली - २३८

ॐ गीता की कुछ शब्दावली - २३८ भोजनम तामसप्रियम  ..  (अध्याय १७ - श्लोक 10) போஜனம் தாமஸ ப்ரியம் ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 10) Bhojanam Tamasapriyam  ..  (Chapter 17 - Shlokam 10) अर्थ :  तामसी को प्रिय भोजन । तमो गुणी के , तामसी के इष्ट आहार कैसा है ? यातयामं ..  एक जाम से पुराना भोजन ..  एक जाम याने लगभग २ घंटे ..  पुराना भोजन खट्टा हो जाता है ..  Ferment हो जाता है ।  इस प्रकार का भोजन बुद्धि को मन्द बनाता है ।  मेरे बालपन में मेरे घर में इडली , दोसा कभी ४ , ५ महीनों में एक बार बनते थे ।  उपमा , पोंगल आदि अन्य कई प्रकार के भोजन बनते थे ।  ये सभी Fresh , ताजा भोजन प्रकार हैं ।  परन्तु इडली दोसा नहीं ।  एक ही कारण हो सकता है की इन के लिए एक दिन पूर्व दलन तैयारी कर उसे खट्टा करना पड़ता है ।  आज लगभग प्रति दिन इडली दोसा खाने वाले घर हैं ।  ये आसानी से बनाये जा सकते हैं ।  आठ दस दिनों के लिए दलन बनाकर फ्रिड्ज में रख लेते हैं ।  (तामसी का एक और लक्षण ...

கீதையில் சில சொற்றொடர்கள் - 238

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 238 भोजनम तामसप्रियम  ..  (अध्याय १७ - श्लोक 10) போஜனம் தாமஸ ப்ரியம் ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 10) Bhojanam Tamasapriyam  ..  (Chapter 17 - Shlokam 10) அர்தம் :  தாமஸனுக்கு ப்ரியமான போஜனம் .. தமோ குணீக்கு , தாமஸனுக்கு ப்ரிய போஜனம் எத்தகையது ?? யாதயாமம் . ஒரு ஜாமத்தைத் தாண்டி பழையது .  பழைய உணவு புளித்துப் போகும். Ferment ஆகும் ..  புளித்துப் போன உணவு புத்தியை மந்தம் ஆக்கும் ..  என் சிறு வயஸில் வீட்டில் இட்லீ , தோஸை அரிதாக , நான்கைந்து மாஸத்திற்கு ஒரு முறையே செய்வார்கள் ..  அடை உண்டு ..  பொங்கல் அடிக்கடி உண்டு ..  ஸேவை உண்டு ..  உப்புமா உண்டு ..  இவை எல்லாம் Fresh உணவு ..  இட்லீ , தோஸை கிடையாது ..  முதல் நாளே மாவை அரைத்து , புளிக்க வைக்க வேண்டும் என்பதுதான் காரணமாக இருந்திருக்க வேண்டும் ..  இன்று பல வீடுகளில் தினம் தினம் இட்லீ தோஸை தான் ..  க்ரைண்டர் , மிக்ஸி , ஃப்ரிட்ஜ் போன்ற கருவிகள் மூலம் வஸதி பெருகி  காரணமாக இருக்...

கீதா 003

ॐ கீதா 003

PHRASES IN THE GITA - 237

ॐ PHRASES IN THE GITA - 237 आहारा राजसस्येष्टा  ..  (अध्याय १७ - श्लोक ८) ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 9) Aahaaraa Raajasasyeshtaa ..  (Chapter 17 - Shlokam 9) Meaning :  These types of food are liked by Rajasik person .. Shri Krishna does not mention types of foods while mentioning the foods liked by Raajasi ..  He merely lists the various tastes liked by Raajasi ..  He also mentions the effects of these foods on body of those who consume these .. Bitter foods , sour tastes (Katvamla) ..  Salty foods , boiling foods (Lavanaatyushna) ..  Excessively 'hot and spicy foods , oil fried and roasted foods which cause dryness and stimulate thirst (Teekshna Ruksha Vidaahinah) ..  such are the foods liked and sought by Raajasi , persons with Rajo Guna , according to Shri Krishna .. Raajasi is in ever - excited state ..  He desires to tightly engaged in works , hectic works ..  He ro...

गीता की कुछ शब्दावली - २३७

ॐ गीता की कुछ शब्दावली - २३७ आहारा राजसस्येष्टा  ..  (अध्याय १७ - श्लोक ८) ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 9) Aahaaraa Raajasasyeshtaa ..  (Chapter 17 - Shlokam 9) अर्थ :  राजसी के लिए को इस प्रकार का आहार इष्ट है । राजसी के लिए प्रिय आहार की चर्चा करते समय , श्री कृष्ण भोजन के प्रकार का नहीं , पक्वान्न के विविध प्रकार की नहीं , रुचियों की चर्चा कर रहे हैं ।  इस प्रकार के आहार के परिणामों की चर्चा कर रहे हैं । श्री कृष्ण के अनुसार कटु या कड़वा आहार , खट्टा आहार (कटवम्ल) ..  खारा या नमकीन आहार , अति गरम आहार (लवणात्युष्ण) ...  तीखा आहार , रूखा सूखा भुंजा हुआ या नीर रहित तला हुआ आहार जिनसे मुख सुख जाता है और दाह उत्पन्न होता है (तीक्ष्ण रुक्ष विदाहिनः) ...  ऐसे सभी आहार राजसी को प्रिय है । राजसी सदैव हड़बड़ाहट में रहता है ।  सतत कार्यों में मग्न रहने की इच्छा रखने वाला है ।  बढ़ा चढ़ाया हुआ , प्रचंड आकार में फुगाया गया मैं के साथ विचरने वाला...

கீதையில் சில சொற்றொடர்கள் - 237

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 237 आहारा राजसस्येष्टा  ..  (अध्याय १७ - श्लोक ८) ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 9) Aahaaraa Raajasasyeshtaa ..  (Chapter 17 - Shlokam 9) அர்தம் :  ராஜஸனுக்கு இவ்வகை ஆஹாரம் இஷ்டமானது .. ராஜஸனுக்கு இஷ்டமான ஆஹாரம் பற்றி குறிப்பிடும் போது உணவு வகைகளைக் குறிப்பிடவில்லை ஸ்ரீ க்ருஷ்ணன் ..  ருசிகளைக் குறிப்பிடுகிறார் ..  இவ்வகை ஆஹாரங்களின் விளைவுகளையும் குறிப்பிடுகிறார் .. (கட்வாம்ல) .. கசப்பான உணவு , புளிப்பான உணவு , (லவணாத்யுஷ்ண) உப்பு நிறைந்த கார வகை உணவுகள் , அதிக உஷ்ணமான உணவு வகைகள் , (தீக்ஷ்ண ருக்ஷ விதாஹினஹ) உறைப்பான உணவு வகைகள் , வறண்டு போன உணவு வகைகள் , எண்ணையில் பொரிக்கப்பட்டு தாஹத்தை ஏற்படுத்தும் உணவுகள் .. இவை எல்லாம் ராஜஸனுக்குப் பிடித்தமான உணவு வகைகள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .. ராஜஸன் பரபரப்பானவன் ..  செயல்களில் ஈடுபட்டிருக்க விரும்புபவன் ..  மிக வலிமையான நான் - எனது உணர்வுகளைக் கொண்டவன் ..  ஆஹாரம் உட்கொள்வதும் அவனுக்கு ஒரு பரபரப்பான செயலே .....

கீதா 002

ॐ கீதா 002

கீதா 001

ॐ கீதா 001

PHRASES IN THE GITA - 236

ॐ PHRASES IN THE GITA - 236 आहाराः सात्त्विकप्रियाः ..  (अध्याय १७ - श्लोक ८) ஆஹாராஹ ஸாத்விக ப்ரியாஹ ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 8) Aahaaraah Saatvika Priyaah ..  (Chapter 17 - Shlokam 8) Meaning :  These types of food are relished by the Sattveeka person .. Sattvika person relishes this type of food , says Shri Krishna ..  We are supposed to eat to satiate hunger ..  But , taste is an important factor in food ..  Taste varies from person to person ..  Taste is determined by Swabhava or inherent nature ..  The dominant Guna in a person decides his favourite taste .. What is the taste and type of food relished by a person with predominantly Sattva Guna ??  Sattva Guna is Knowledge ..  Sattva Guna is Light ..  Sattva Guna is an attitude to do what is right ..  There is no space for likes , dislikes etc ..  Sattva always goes by discrimination and decides that which is prop...

गीता की कुछ शब्दावली - २३६

ॐ गीता की कुछ शब्दावली - २३६ आहाराः सात्त्विकप्रियाः ..  (अध्याय १७ - श्लोक ८) ஆஹாராஹ ஸாத்விக ப்ரியாஹ ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 8) Aahaaraah Saatvika Priyaah ..  (Chapter 17 - Shlokam 8) अर्थ :  सात्त्विकी व्यक्ति को इस प्रकार का आहार प्रिय है । श्री कृष्ण के कथनानुसार सत्त्व प्रधान व्यक्ति के लिए इस प्रकार के आहार प्रिय है ।  भोजन तो भूख मिटाने किये जाना चाहिए ।  परन्तु , साथ ही साथ रूचि भी जुड़ जाती है ।  रूचि मनुष्य मनुष्य में भिन्न है ।  किसी की रूचि उसके स्वभाव के अनुरूप है ।  उसमें प्रधान रूप से जो गुण है , उसके अनुसार उसकी रूचि है । सत्त्व गुण प्रधान व्यक्ति के लिए किस प्रकार का आहार प्रिय है ?  सत्त्व याने ज्ञान ।  सत्त्व याने प्रकाश ।  सत्त्व याने जो सही है , जिसमें भलाई है , उसे करने की प्रवृत्ति ।  सत्त्व में रूचि , प्रिय , अप्रिय आदि विषयों के लिए स्थान नहीं ।  केवल विवेक पूर्ण चिन्तन और उस आधार पर निर्णय , यही सत्त्व का प्रकट स्वरुप है ।...

கீதையில் சில சொற்றொடர்கள் - 236

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 236 आहाराः सात्त्विकप्रियाः ..  (अध्याय १७ - श्लोक ८) ஆஹாராஹ ஸாத்விக ப்ரியாஹ ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 8) Aahaaraah Saatvika Priyaah ..  (Chapter 17 - Shlokam 8) அர்தம் :  ஸாத்வீகன் இவ்வகை ஆஹாரங்களை விரும்புவான் .. ஸாத்வீகன் இவ்வகை ஆஹாரங்களை விரும்புவான் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  பசிக்கு உட்கொள்வதுதானே ஆஹாரம் ..  ஆனால் , வெறும் பசிக்கு என்று இல்லாமல் ருசிக்கும் உண்ணப் படுகிறது ..  ருசி மநுஷ்யனுக்கு மநுஷ்யன் மாறு படுகிறது ..  ஒருவனுடைய ருசி அவனது ஸ்வபாவத்தை , அவனிடம் மேலோங்கும் குணத்தை ஸார்ந்தது .. ப்ரதானமாக ஸாத்வீக குணம் கொண்ட ஒருவன் எத்தகைய ஆஹாரத்தை விரும்பி நாடுவான் ??  ஸாத்வீகம் என்பது க்ஞானம் ..  எது சரியோ , எது செய்யத் தகுந்ததோ , அதைச் செய்திடும் தன்மை ..  உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை ..  பகுத்தறிந்து செய்யப்படும் செயல் ஸாத்வீகத்தின் வெளிப்பாடு ..  ஆஹார விஷயத்திலும் இத்தன்மை வெளிப்படும் ..  எவ்வகை உணவு ஶரீரத்திற்கு நன்மை ச...

PHRASES IN THE GITA - 235

ॐ PHRASES IN THE GITA - 235 प्रेतान्भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः  ..  (अध्याय १७ - श्लोक ४) ப்ரேதான்பூதகணாம்ஶ்சான்யே யஜந்தே தாமஸா ஜனாஹ ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 4) Pretaan Bhootaganaamschaanye Yajante Taamasaa Janaah ..  (Chapter 17 - Shlokam 4) Meaning :  Those in the mode of ignorance (Tamasik) worship the Ghosts and spirits .. Ignorance , Darkness , confusion , unconsciousness etc . are marked traits exhibited by Tamas ..  Person with dominant Tamas worships Preta and Bhoot , says Shri Krishna ..  (Preta , Bhoot are spirits invisible ghosts ..)  What does He mean ??  Tamasi worships shadows ..  Preta is not but seems to be ..  In today's world , Cine stars best match the definitions of Preta and Bhoota ..  Bravery and courage which are not there , beauty which is not there , good qualities which are not there are projected on the screen , as though these were r...

गीता की कुछ शब्दावली - २३५

ॐ गीता की कुछ शब्दावली - २३५ प्रेतान्भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः  ..  (अध्याय १७ - श्लोक ४) ப்ரேதான்பூதகணாம்ஶ்சான்யே யஜந்தே தாமஸா ஜனாஹ ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 4) Pretaan Bhootaganaamschaanye Yajante Taamasaa Janaah ..  (Chapter 17 - Shlokam 4) अर्थ :  तामसी जन प्रेत भूतगण की पूजा करते हैं । अज्ञान , अंधेर , भ्रम , आदि तामस गुण के  स्वरुप हैं ।  तामसी प्रेत भूत की उपासना करता है , याने क्या ??  छाया की पूजा करता है ।  प्रेत वह जो नहीं है परन्तु होने का भान देता ।  आज के युग में फिल्मी नट को इस वर्ग में जोड़ सकते हैं ।  धैर्य जो नहीं है , सतगुण जो है नहीं , सौंदर्य जो है नहीं ,  शौर्य जो है नहीं , दिखाया जाता है ।  बढ़ा चढ़ाकर दिखाया जाता है ।  प्रेत जैसे ही निर्जीव हैं , केवल परदे पर हैं , प्रतिबिम्ब स्वरुप में हैं ।  सजीव दिखते हैं ।  ऐसे फिल्मी नट के बारे में सदैव चिन्तन , उनके जीवन प्रसंग पढ़ने की रूचि , उनके फ़िल्म की चर्चा , उन...

PHRASES IN THE GITA - 234

ॐ PHRASES IN THE GITA - 234 यक्ष रक्षांसि (यजन्ते) राजसाः  ..  (अध्याय १७ - श्लोक ४) யக்ஷ ரக்ஷாம்ஸி (யஜந்தே) ராஜஸா ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 4) Yaksha Rakshaamsi (Yajante) Raajasaa ..  (Chapter 17 - Shlokam 4) Meaning :  Those in the mode of passion (Rajasik) worship the Rakshasas .. The chief trait exhibited by Rajasa or Rajo Guna is "excessive desire to action" ..  Pleasure seeking is one more trait of a Rajo Gunee ..  Greatly bloated ego or 'me' feeling is third main trait of a Rajo Gunee .. The inherent nature of a person reflects as his desires , aspirations , modes of worship and every other action ..  "Rajo Gunee worships (eulogizes) Yaksha and Rakshasas" says Shri Krishna ..  Kubera is a Yaksha and he guards huge piles of wealth ..  Yakshas demonstrate power over means of pleasures ..  The Rakshasas are versions of hugely bloated 'I' / 'me' ..  Is it surprising that Rajo Gunee admires ...

गीता की कुछ शब्दावली - २३४

ॐ गीता की कुछ शब्दावली - २३४ यक्ष रक्षांसि (यजन्ते) राजसाः  ..  (अध्याय १७ - श्लोक ४) யக்ஷ ரக்ஷாம்ஸி (யஜந்தே) ராஜஸா ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 4) Yaksha Rakshaamsi (Yajante) Raajasaa ..  (Chapter 17 - Shlokam 4) अर्थ :  राजसी व्यक्ति यक्ष राक्षसों की पूजा करता है । राजस या रजो गुण प्रकट करने वाला प्रधान वृत्ति "कर्म करने की तीव्र लालसा" ।  "सुख  भोग के प्रति राग" यह भी रजो गुण के कारण प्रकट वृत्ति है ।  प्रचंड आकार में बढ़ी हुई 'मैं' या 'अहम्' भावना यह भी रजो गुण की एक वृत्ति है । किसी एक की रुचियाँ , उपासना और अन्य सभी कर्म उसके स्वभाव के अनुसार ही होते हैं ।  श्री कृष्ण के कथनानुसार रजो गुण प्रधान व्यक्ति यक्ष राक्षसों की उपासना करता है ।  कुबेर यक्ष है ।  धन के भण्डार का रक्षण करने वाला कुबेर है ।  यक्ष सुख भोग के साधनों पर अधिकार जताते हैं ।  राक्षस प्रचंड रूप में फूगा 'मैं' के साथ विचरते हैं ।  अतः रजो गुणी इनकी पूजा उपासना करता है तो क्या आश्चर्य !! अपने आस पास संसा...

கீதையில் சில சொற்றொடர்கள் - 235

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 235 प्रेतान्भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः  ..  (अध्याय १७ - श्लोक ४) ப்ரேதான்பூதகணாம்ஶ்சான்யே யஜந்தே தாமஸா ஜனாஹ ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 4) Pretaan Bhootaganaamschaanye Yajante Taamasaa Janaah ..  (Chapter 17 - Shlokam 4) அர்தம் :  தாமஸ ஜனங்கள் ப்ரேத பூதங்களை பூஜிப்பார்கள் .. அறியாமை , இருள் , மயக்கம் ஆகிய தன்மைகள் தாமஸ குணம் பளிச்சென்று வெளிப்படுத்தும் தன்மைகள் ..  தாமஸ குணம் ப்ரேதங்களைப் பூஜை செய்யத் தூண்டும் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  நிழலை பூஜிப்பான் ..  ப்ரேதம் என்பது இல்லாத ஒன்று , இருப்பது போலத் தோன்றும் ஒன்று ..  இன்றைய காலத்தில் , ஸினிமா நடிக நடிகையரை இவ்வகையில் சேர்க்கலாம் ..  ப்ரேதங்களைப் போல உயிர் இல்லாதவர்கள் ..  இல்லாத வீரம் , இல்லாத அழகு , இல்லாத ஸத்குணம் ..  இல்லாதிருந்தும் இருப்பது போலத் தோன்றும் ..  இத்தகைய ஸினிமா நடிகர்களை பூஜித்து , அவர்களுக்கு விழா எடுத்து , அவர்களது பிறந்த நாள் கொண்டாடி , ரஸிகர் ...

கீதையில் சில சொற்றொடர்கள் - 234

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 234 यक्ष रक्षांसि (यजन्ते) राजसाः  ..  (अध्याय १७ - श्लोक ४) யக்ஷ ரக்ஷாம்ஸி (யஜந்தே) ராஜஸா ..  (அத்யாயம் 17 - ஶ்லோகம் 4) Yaksha Rakshaamsi (Yajante) Raajasaa ..  (Chapter 17 - Shlokam 4) அர்தம் :  ராஜஸம் ஓங்கிய நபர் யக்ஷ ர்கள் ,  ராக்ஷஸர்களை பூஜிப்பான் .. ராஜஸம் அல்லது ரஜோ குணம் வெளிப்படுத்தும் ப்ரதானத் தன்மை "செயல் புரிவதில் தீவ்ர ஆர்வம்" ..  "ஸுகம் மற்றும் ஸுக போகத்தில் நாட்டம்" ராஜஸத்தின்  மற்றொரு தன்மை ..  மிகையாக ஊதி வளர்ந்த 'நான்'  என்ற உணர்வும் ராஜஸத்தின் தன்மை .. ஒருவனுடைய ஆர்வங்கள்  உபாஸனைகள் , மற்ற செயல்கள் எல்லாம் அவனது ஸ்வபாவத்திற்கு ஏற்பவே அமைகின்றன ..  ரஜோ குணம் ஓங்கிய ஒருவன் யக்ஷர்களையும் ராக்ஷஸர்களையும் உபாஸனை செய்வான் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  குபேரன் ஒரு யக்ஷன் ..  பெரும் செல்வத்தை பாதுகாப்பவன் ..  யக்ஷர்கள் ஸுக போகத்திற்கான ஸாதனங்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் ..  ராக்ஷஸர்கள் பெரும் அளவில் ஊதி வளர்ந்த 'நான்' ...